Kuppuswamykesavan : கருத்துக்கள் ( 3479 )
Kuppuswamykesavan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
30
2018
அரசியல் கருப்பு பணத்தை ஒழிக்க நோட்டு ஒழிப்பு ஜெட்லி
பொதுவாக, எந்த ஒரு, மிக சிறப்பான, சீர்திருத்தம் கொண்டு வரும் திட்டம், தோல்வி காணுதுன்னா?, அதற்கு, அடிப்படை காரணமே, நேர்மையில்லாத மற்றும் ஊழல் குணம் நிறைந்த, அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தான் எனலாங்க.   21:14:11 IST
Rate this:
5 members
1 members
14 members

ஆகஸ்ட்
30
2018
அரசியல் பண மதிப்பிழப்பால் ஏழைகள் பாதிப்பு ராகுல்
அட, ஏழைங்க, மிடில் கிளாஸ் மக்கள் எல்லோரும், அப்ப, இந்திய தேச பற்று மற்றும் தேச நலன் கருதி, அப்ப ஏற்ப்பட்ட துன்பங்களையும் துயரங்களையும் பொறுத்துக்கிட்டாங்க போலும். ஆனால், பண வசதி உள்ளவர்கள், டெக்னிக்கலா, சைன்டிபிக்கா, மறைவா, அந்த புதிய பண மேட்டரை, சாதிச்சிட்டாங்க என்று, அப்ப, ஊர் உலகமே, ஏடிஎம் கியூவில், ஒரு 2000ரூபா நோட்டுக்காக, 3-4 மணி நேரம், நான் கியூவில் நிற்கையிலே, அந்த பொது மக்கள் பேச்சுக்களை, நிறையவே, நான் என் காதால் கேட்டேனுங்க. அப்ப மட்டும், பணக்காரர்கள், கட்சி பேதம் இல்லாமல், ஒரு கட்சியினரை, இன்னொரு கட்சியினர், காட்டியும் கொடுக்காமல், அந்த புதிய பண கரன்சி மேட்டரை, சாதிச்சிட்டாங்க போலும்?. காரணம், சில வங்கி புரோக்கர்கள் எனலாம் தானே?.   20:17:21 IST
Rate this:
2 members
0 members
8 members

ஆகஸ்ட்
30
2018
அரசியல் பண மதிப்பிழப்பால் ஏழைகள் பாதிப்பு ராகுல்
////venkat - chennai,இந்தியா 30-ஆக்-2018 14:01 அது எல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது. மோடி ஆட்சியில் எது நடந்தாலும் தப்புதான். இப்படிக்கு பப்பு, காங்கி காம்மீ மற்றும் அறிவு ஜீவிகள், மனித உரிமை போராளிகள், சிகுலர் சிந்தனையாளர்கள், ஒன்றுக்கும் உதவாத மாநில matrum லெட்டர் பேட் கட்சிகள்.//// - வாசகரே, உங்க கருத்து சூப்பர்ங்க.   20:02:21 IST
Rate this:
7 members
0 members
11 members

ஆகஸ்ட்
30
2018
உலகம் அமைதியே எங்கள் இலக்கு மோடி
அட, நம் இந்தியா, அமைதி ஒற்றுமை வளர்ச்சி மற்றும் ஆன்மிகம் போன்ற விசயங்களுடன், என்றென்றும், நீடூழி வாழுங்க, என்பதில் சந்தேகம் இல்லீங்க, எனக்கு. மேலும், வங்காள விரிகுடா முழுக்க, நில அதிர்வுக்கு ரொம்ப வாய்ப்பிருக்குங்க, கூடவே புயல்களுக்கும் மற்றும் சுனாமிகளுக்கும் தான் எனலாம். இதிலும், இந்த நாடுகள் மிகுந்த கவனம் செலுத்தனுங்க. அடுத்த, எந்த நாடும், இந்த கடலில், குப்பைகள் கொட்டாமல் இருக்க, நடவடிக்கைகளை எடுக்கனுங்க. இன்னும் கூட, ராணுவ பிரச்சனைகள் இல்லாம இருக்கனும், கள்ள கடத்தல்கள் குறையனும், மீன் வளங்கள் பெருகனுங்க. இவைகளை, அனைத்து தலைவர்களும் கவனம் செலுத்துங்களேன். அப்ப, இந்த வங்காளவிரிகுடா கடல் பிராந்தியம் சிறப்பு பெறும் எனலாங்க.   17:40:47 IST
Rate this:
0 members
0 members
15 members

ஆகஸ்ட்
30
2018
உலகம் பல்லிளித்து போன இம்ரான் எளிமை
அட, அப்துல் கலாம் சார், அவரின் உறவுகள், ஜனாதிபதி மாளிகையில், ஒரிரு நாட்கள் தங்கி சென்றால், அந்த உறவினர்களுக்கு, அந்த மாளிகை நிர்வாகம் செய்த செலவை, தன் சம்ளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள கூறுவாராம். அன்னாரின் நேர்மை உண்மை ஒழுக்கம் எங்கே?, சில அரசியல் தலைவர்கள் மற்றும் மந்திரிகளின், மேற்கண்ட விசயங்கள் எங்கே?. ஆகவேதான், நான் எப்பவும், கலாம் சாரை, ஓர் அறிவியல் மகான் என கூறுகிறேங்க. அதே போல, அரசியல் மகான்கள் என்றால், காமராஜர்ஜி மற்றும் வாஜ்பாய்ஜி எனலாங்க.   17:28:28 IST
Rate this:
0 members
0 members
20 members

ஆகஸ்ட்
30
2018
பொது பாக்., முயற்சி வெற்றி பெறாது இந்தியா
அட, ஒரே வார்த்தையில், காஷ்மீரும், அருணாசல பிரதேசமும், இந்திய தேசத்தின் மண், இதை விடுத்து, வேறு எந்த பிரச்சனையையும், பாக் மற்றும் சீனாவுடன் பேச தயார். இல்லைன்னா, எதற்கும் இந்தியா தயார் என்று, கட் அண்ட் ரைட்டாக, கூற வேண்டியது தானேங்க.   16:33:51 IST
Rate this:
0 members
0 members
14 members

ஆகஸ்ட்
30
2018
உலகம் பல்லிளித்து போன இம்ரான் எளிமை
/////Bala Subramanian - Bangalore,இந்தியா 30-ஆக்-2018 15:44 நாங்கள் எத்தனை கேஜரிவால்களை பார்த்துவிட்டோம் ஆகையால் எங்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல முன்னமே தெரியும் இது வெறும் நாடகமே என்று................... mindum vasantham - madurai,இந்தியா 30-ஆக்-2018 15:43 இவர் தெரிந்தே 3 பெண்களை கல்யாணம் செய்துள்ளார்.................... Nallavan Nallavan - Kolkata,இந்தியா 30-ஆக்-2018 15:43 சம்பளமா ஒத்த ரூவா போதும் -னிச்சு அந்தத் தாயி .... பொறகு பூந்து வெள்ளாடல ?.///// - ஆக, இனி இவர, "கெஜ்ரிகட்டுமரஆயா பாய்", என அன்போடு, எல்லா, ஊர் உலகமும் அழைக்கனுங்க. சரியாங்க?. ஆனா பாருங்க, கட்டுமரத்தால், அவரின் குடும்பம் தாங்க பலனடைந்தது. ஆனால், ஆயாவால், அவரின் ஒன்னு விட்ட சகோதரியின், உறவுகள் தானேங்க பலனடைஞ்சது. மேலும், கெஜ்ரியோ, தனக்கு தானே டைப்புங்க போல, அதான், கூட இருக்கறவங்க எல்லாம், இப்ப பிச்சுக்கிட்டு ஒட ஆரம்பிச்சுட்டாங்க எனலாம்.   16:28:52 IST
Rate this:
2 members
0 members
14 members

ஆகஸ்ட்
30
2018
அரசியல் ரூபாய் நோட்டு வாபஸ்.. மிகப் பெரிய தோல்வி காங்., கிண்டல்
இதுல என்னா ஒரு கொடுமைன்னா?. உலகில் உள்ள, 14-நாடுகளில், கறுப்பு சொத்துக்களாக வாங்கி போட்டுருக்கும், ஒரு உலகமகா யோக்கிய சிகாமணி, உத்தமபுத்திரன், உண்மை பேசுவதில் அரிச்சந்திரன், ஊழலற்ற கர்ம வீரர் காமராஜரை போல, வெள்ளையும் ஜொள்ளையுமாக, ஐந்து விதமான குணங்களும்(ஈ, மா, சூ, சொ, வெ) இல்லாமல், நாட்டில் நடமாடுவதுதான் எனலாங்க.   07:55:55 IST
Rate this:
8 members
0 members
53 members

ஆகஸ்ட்
30
2018
அரசியல் கருணாநிதிக்கு இன்று புகழஞ்சலி கூட்டம் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
திருவாரூரில், முளைத்து வளர்ந்த, ஓர் பழ மரம், இடம் பெயர்ந்து, சென்னையில், கோபாலபுரத்தில், ஓர் பங்களாவின், சுற்று சுவருக்குள்ளே, நன்கு காய்த்து பழுத்து, கனிகள் தந்ததாம், அக்கனிகளை, அவ்வீட்டினரும் அதன் உறவுகளும், அங்கு வந்து சென்ற, காகா முதல் கழுகு வரை உள்ள, அனைத்து பறவைகளும், நன்கு சாப்பிட்டு, பசியாறி சென்றதாங்க. விசயம் புரியுதாங்க, உலகை புரிஞ்சிக்கோங்க, ஊரில் வாழ கத்துக்கோங்க, என் அருமை தமிழ் மக்களே.   07:46:15 IST
Rate this:
5 members
0 members
19 members

ஆகஸ்ட்
30
2018
பொது கும்பல் தாக்குதலை தடுக்க புதிய சட்டம்
////.... forward செய்வதில் நம் மக்கள் நிபுணர்கள்... சொந்தமாக எதையும் ஆராய்ந்து பார்த்து எது உண்மை எது பொய் என்று கண்டுபிடிக்கவே முடியாத அளவில் அறிவுள்ளவர்கள் ஏராளம்...//// - இந்த வாசகரின் அபிப்ராயம் சூப்பருங்க.   07:15:57 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X