dandy : கருத்துக்கள் ( 4057 )
dandy
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
17
2020
பொது காலத்தை வென்றவர்... காவியமானவர்இன்று எம்.ஜி.ஆர்., பிறந்த தினம்
இன்னும் 1000 வருடங்களுக்கு பின்னரும் இந்த மா மனிதர் பற்றி மக்கள் பேசுவார்கள் ..தமிழனாக இல்லாவிட்டாலும் ..தமிழன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று நினைத்த பெரு மகன் ......   01:35:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
17
2020
அரசியல் மோடி, அமித்ஷா மவுனம் ஏன்? ராகுல் கேள்வி
படித்து இருந்தால் தானே சிந்திக்க முடியும் .?.   01:22:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
17
2020
அரசியல் மோடி, அமித்ஷா மவுனம் ஏன்? ராகுல் கேள்வி
இவன் உடலில் ஓடுவது ஈரானிய ரத்தம் ..மறு பாதி இத்தாலிய ரத்தம் ...ஆக..ஆக.. மார்க்கத்திற்கு துணை போவதில் வியப்பில்லை   01:20:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
17
2020
அரசியல் சி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா? ராகுலுக்கு நட்டா சவால்
ஹி ஹி ஹி பாருக்குள்ளே நல்ல நாட்டில் பெற்றோர் ..பிறந்த நாள் ..இடம் எல்லாம் இல்லையாம் ..,,,பக்கத்து நாட்டில் 200 வருடங்கள் முந்திய பிறப்பு சாட்சி பத்திரம் பெற முடியும் ..சிலவேளை டாஸ்மாக் குடி மக்கள் 18 ம் நூற்றாண்டில் வாழ்கின்றனர் போலும் ...   01:17:31 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
17
2020
உலகம் ஈரான் தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்
இப்படித்தான் முன்னர் ..shaw மன்னருக்கும் மக்களுக்கும் இடை வெளி அதிகமாகி ..பிரான்ஸ் நாட்டில் ஒளிந்து இருந்த ayotullah Khomeni என்ற அழிக்கும் பிறவியை கொண்டு வந்தார்கள் ..பிடித்தது சனி ..ஈரான் நாட்டிற்கு   15:16:43 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
17
2020
உலகம் ஈரான் தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்
ஏவுகணை புறப்படும் திசை ,,வேகம் இவைகளை முன்னரே அறிவிக்க கூடிய யூதர்களால் கண்டு பிடிக்க படட கருவிகள் அமெரிக்காவிடம் உண்டு .   14:14:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
16
2020
பொது தமிழர்கள் பங்கு மகத்தானது கனடா பிரதமர் பொங்கல் வாழ்த்து
பக்கத்து நாடு மாதிரி பொது பரீட்ச்சை நாடு முழுவதும் அவரவர் தாய் மொழியில் வைத்து ..அந்த தந்த துறைகளுக்கு தேவைப்படும் புள்ளிகள் கிடைத்தவர்களுக்கு தெரிவு கடிதம் அனுப்பினால் ஒதுக்கீடு ..உள் ஒதுக்கீடு ..வீதி ஒதுக்கீடு .இடட்லி ஒதுக்கீடு .எல்லாம் தேவைப்பட்ட்து ..தகுந்த நுழைவு புள்ளிகள் பெற்றால் இலங்கையில் செருப்பு தைக்கும் / கழிவறை சுத்தம் செய்யும் தொழிலாளி மகன் அல்லது மகள் கூட ஒரு ரூபாய் செலவழிக்காமல் மருத்துவம் ..பொறியியல் ..சடடம் படிக்க முடியும் ..வதிவிடம் ..உணவு இவைகளுக்கு வசதி இல்லை என்றால் அரசாங்கம் பணம் வழங்கும் ..முதலில் டாஸ்மாக் நாட்டில் தமிழில் கல்வி கொடுக்க முயலவும் ..தமிழில் எழுத பேச பழகவும் ...சிங்கப்பூரில் தமிழ் அறிவிப்புகள் விளங்குமா ?   01:01:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
16
2020
அரசியல் காவி திருவள்ளுவர் படம் நீக்கம் வெங்கைய்யா விளக்கம்
கட்டுமரம் புதைத்த இடத்தில தினமும் முரசொலி வைக்க படுகின்றதாம் ...ஹி ஹி ஹி காலையில் எழுந்து கட்டுமரம் படிக்கின்றானாம் ..பகுத்தறிவுக்கு பலே அச்சா ..   21:50:59 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
16
2020
கோர்ட் நிர்பயா குற்றவாளிகளுக்கு ஜன.,22ல் தூக்கு கிடையாது
இந்தியாவின் ஓடடை சட்டங்களும் ..வளையும் நீதி மன்றங்களும் ...ஹி ஹி ஹி   21:47:12 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
16
2020
அரசியல் இலங்கையில் சீதா கோயில் புனரமைப்பு மத்திய பிரதேச அரசு ரூ.5 கோடி நிதி
ஐரோப்பிய நாடுகளில் புத்த கோயில்கள் ..பள்ளிவாசல்கள் கட்டிட பல புத்த நாடுகள் ஒடடக மார்க்க நாடுகள் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கின்றன அனால் இந்தியா எதுவும் செய்வதில்லை   21:45:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X