KayD : கருத்துக்கள் ( 369 )
KayD
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
30
2021
பொது உயிரை விட சீரியல் தான் முக்கியம் மொபைல்போனில் சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிய நபர்
இவனுக்கு என்ன அவர் இவர் னு மரியாதை . நடு ரோடு ல நிறுத்தி போலீஸ் பளார் பளார் னு வச்சி அதை வீடியோ போடணும். (police thaan ungal nanbar nu kandukala pola) இந்த மாதிரி ஆள் கு குடும்பம் இல்லையா யில்லை மூளை இல்லையா இவன் செய்யும் தவறுக்காக சம்பந்தம் இல்லாம ஒருவர் குடும்பம் affeect aagum nu basic arivu kooda illaiyaa..   19:04:41 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
30
2021
பொது சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை ஆக., 31ம் தேதி வரை நீட்டிப்பு
உண்மை தான் வந்துட்டு போயிடு தான் இருக்காங்க mostly அவுங்க ஓல்ட் age parents aa meet panna. jolly trip vara aalum irukaanga nu illai nu sollala .. travel munndai maathir easy illai. summavae 24 mani neram aagum. ippo adhae neram but mask aa pottutu 24 mani neram plane kulla irupadhu vedhanai. sir. also ovaru idamaum 1008 securtiy 2008 test direct aa vara mudiyum but anga vandhathum 1008 formalityy. plane la bathroom poga kooda kattupaadu. saapadu ku vaaya thiraka kooda kattupaadu.ovaru test kim periya bill. idhai ellam thaandi anag varum podhu 14 days quarantine andha test indha test nu vera.. idhai ellamthaandi old parents aa paakum podhu oru snathisham thaan.. innum niraya solla mudiyum..   19:00:35 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
26
2021
பொது " வெல்ல முடியவில்லையே " - வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி வருத்தம்
ஒலிம்பிக் ல participate panrathae oru gold medal thaan. அதை already இந்தியா represent panni தமிழ் நாடு ku பெருமை சேர்த்து இருக்கீங்க. இந்த தோல்வி உங்களை செம்மை படுத்தும். இன்னும் சிறப்பாக நீங்க வருவீங்க. Best wishes   14:06:59 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
23
2021
சம்பவம் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவு
இவர்கள் போல் இருக்கும் பொருக்கி பாதிரிகள் லால் தான் christians கு அவ பெயர். பைபிள் ல இருக்கு கள்ள பாதிரியார்கள் கடவுள் பெயரை துஸ்பிரயோகம் பண்ணுவார்கள் என்று. அதில் இவர் ஒருவர். பிடிச்சி உள்ள போடுங்க மற்ற கள்ள பாதிரிகள் கு புத்தி வரும் பயமும் வரும்.   23:56:31 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜூலை
22
2021
சினிமா
3.5 kodukira அளவுக்கு பெரிய great movie இல்லை. Boologam படம் ரஞ்சித் paakala போல..ovaru scene um predictable aa தான் இருந்திச்சு. Next என்ன ஆகும் nu oru படம் irundhaa thaan படம் paaka interesting aa irukum.. But நிச்சயம் aa talents aa paarataa வேண்டும்குறிப்பா ஆர்யா பசுபதி ஜான் ரெண்டு boxers... Technical team.. But North மெட்ராஸ் kaatanum nu அடிக்கடி பழைய steam engine sound plus adhoda horn sound குறைச்சு irukalam. அடிக்கடி நாய் oolai idra மாதிரி இருந்திச்சு. Long movie தேவை இல்லமா நிறைய scenes. Romba expect pannitaen nu ninaikiraen ranjit கிட்ட இருந்து   14:08:43 IST
Rate this:
2 members
1 members
16 members

ஜூலை
18
2021
பொது ரஜினி படத்திற்கு தயாரிப்பாளர் பஞ்சம்!
அடங்கு அடங்கு nu நான் நிறைய time message போட்டு irukaen. இப்போ கூட baasha decent aa ஒதுங்கி போனால் அண்ணாமலை யா kondaduvaanga இல்லைனா பேட்ட la kabaali அசிங்கமா அவமான பட்டு காலி ஆவதை எந்த படையப்பனும் காப்பாற்ற முடியாது.   15:59:44 IST
Rate this:
4 members
0 members
10 members

ஜூலை
16
2021
பொது சென்னையில் அதிகரிக்கும் நெரிசல் மீண்டும் வருகிறது கட்டுப்பாடு
சரியான பதிவு.. முட்டாள்கள் கேட்க மாட்டாங்க பட்டாலும் திருந்த மாட்டாங்க   11:46:19 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
11
2021
சினிமா வந்தாச்சு.... ‛வலிமை அப்டேட் வந்தாச்சு.... ரசிகர்கள் ஹேப்பி ‛போனி கபூர் அண்ணாச்சி...
Expectation அதிகம் aaahi result புஸ்வானம் aa poidichi... Thala level ku இந்த first look below standard தான். Hope படம் la oru standard irukum nu waiting   09:28:37 IST
Rate this:
3 members
0 members
1 members

ஜூலை
9
2021
உலகம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கனடாவிற்குள் நுழைய அனுமதியில்லை
ஏற்கனவே இந்தியா ல இருந்து வந்த பொசிட்டிவ் நோயாளிகள் நெகடிவ் என்று பொய் ரிப்போர்ட் கொண்டு வந்து என்ட்ரி கொடுத்து நாசம் ஆகிநாங்க   18:47:35 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூலை
7
2021
சினிமா அமைதியாக இருக்கும் ரஜினிகாந்த், விஜய் அஜித்...
இவனுங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க .. அரசாங்கம் தையும் பகைச்சிக்க மாட்டாங்க இவுனுங்களை தெய்வமா நினைச்சி கிட்டு இருக்கும் விசிறிகளையும் பகச்சிக்க மாட்டாங்க வர கோடி ல நயா பைசா குறையாம இருக்கா னு பாத்துப்பாங்க. படிப்பு அறிவு இல்லாத பயங்கள் அவர்கள் ஆலோசகர்கள் நான் மேல சொன்னதை சொல்லி இருப்பாங்க இவனுங்க வாய் மூடிட்டு இருக்காங்க ..   19:15:26 IST
Rate this:
3 members
1 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X