KayD : கருத்துக்கள் ( 303 )
KayD
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
23
2022
சினிமா தனது படத்திற்கு இளையராஜா இசை : ஆஸ்கர் கிடைத்த மகிழ்ச்சியாய் வெங்கட்பிரபு நெகிழ்ச்சி...
நான் இன்றும் என்றும் ராஜா ரசிகன் தான் .. recent time la oru periya hit ellam onnum tharala ..may be pazhaya hit songs thatti thooki thoosi thatti patti tinkering velai elllam east eurpean musicians aa vachi moojik pottu edho maayam seiyvaar nu nambiren..   17:41:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
21
2022
சினிமா விக்ரம் படத்தின் அமர் கேரக்டரை தனிக் கதையாக உருவாக்கும் லோகேஷ் கனகராஜ்...
இப்படி தான் முருகு வை ஒரேடியாக built up பண்ணி இப்போ குழந்தைகள் கார்ட்டூன் எடுக்கும் நிலைமை கு தள்ளி விடீங்க. தம்பி லோகு எவன் சொல்றதையும் கேட்காதே நீ பாட்டுக்கு படம் எடு எங்க எல்லா உருவ முடியும் ஓ அங்க எல்லாம் கலர் கலராக உருவி கிரைண்டர் ல போட்டு ஒண்ணா அரைச்சீ வடை சுட்டு காரமடை பக்கத்தில ஒரு farm house வாங்கி செட்டில் ஆய்டு .. இல்லைனா உன்னியும் சீக்கிரம் தூக்கி போட்டுட்டு நேத்து வயசுக்கு வந்த பொண்ணோட டூயட் பாட இவுங்க கூட ஜோடி போட்டு கூத்து கட்டின கதாநாயகிகள் இவுங்க ளுக்கு அம்மா வேடம் கட்டி நடிக்கும் படம் எல்லாம் பார்க்கும் நிலைமை வரும்...   23:52:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
21
2022
சினிமா வெளியானது விஜய்யின் ‛வாரிசு பட பர்ஸ்ட் லுக்: பொங்கல் வெளியீடு...
செம்பருத்தி படம் கதை ஞாபகம் வருது.   23:43:58 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
21
2022
அரசியல் விஜயகாந்த் காலில் 3 விரல்கள் அகற்றம்
very sad news. Very disciplined clean hand captain. Hope he recovers soon. He is the one and only captain " Nadika theiyadha nalla manasu konda real hero "   23:37:40 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
19
2022
சினிமா ஐரோப்பாவை பைக்கில் சுற்றிவரும் அஜித்...
பல்லு irukavan pakoda தின்றான் துட்டு irukavan பைக் otraan   14:43:38 IST
Rate this:
0 members
1 members
3 members

ஜூன்
18
2022
சினிமா ரஜினியை கிண்டல் செய்தாரா சுரேஷ் காமாட்சி?...
சூப்பர் ஸ்டார் குதிரை ippo nondi குதிரை aa இருக்கு nu இவர் sarcastic aa solrathu ellorukum புரிந்தாலும் rajini ku தெரிஞ்ச போதும்... இனி தான் காதல் panna சகிக்காது nu தான் என்ன எல்லாம் aatam podanum nu plan pannadhu எல்லாம் young age rajini aa நடிக்கும் siva k மூலமா திருப்தி அடைய பார்க்குது இந்த nondi சூப்பர் குதிரை   14:41:52 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
15
2022
சினிமா அமெரிக்கா சென்றார் டி.ராஜேந்தர் : மகன் சிம்பு குறித்து நெகிழ்ந்து கண்ணீர் பேட்டி...
TR வெளிநாடு புறப்படும் முன் விமான நிலையத்தில் பேசிய பேச்சை நிறைய பேர் கேட்டு இருப்பாங்க. நம் patience ஐ தான் இந்த patient sodhithu ரணகளம் ஆக்கி விட்டார்... பாவம் American doctors இனி ..உங்க thothathil பேரிக்காநான் vandhaachi அமெரிக்கா nu pesiyae kolla poraar   13:55:07 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
9
2022
பொது ரூ. 180 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கடலூர் மாநகராட்சியில் கலந்தாய்வு
180 கோடி ஒரு பெரிய ஏப்பம் விடும் சத்தம் ketkuthu   05:40:04 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
9
2022
பொது ரூ. 180 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கடலூர் மாநகராட்சியில் கலந்தாய்வு
அப்போ ithanai வருஷம் போட்ட பாதாள சாக்கடை என்ன அங்க அடைச்சு thanni yae pogama kosu கூட்டம் கூட்டம் aa விரட்டி விரட்டி kothrarthu ku அர்த்தம் என்ன.. Nondi வச்ச பள்ளம் வேர ஒரு veetuku உள்ள வண்டி உள்ள vellia வர முடியாத பள்ளம் இது எல்லாம் எண்ண ஆக poguthu   05:39:15 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
8
2022
பொது அ.தி.மு.க.,வை குறி வைக்கும் விஜய்! பீஸ்ட் வெளியீட்டின் பின்னணி என்ன?
சும்மா built up கொடுத்து இவனக்கு எல்லாம் importance tharaatheenga. Ippo ஆண்டவர் சூடு வாங்கிட்டு வந்து தெரிஞ்ச தொழில் better nu settle ஆகி good movies தர start panni irukaar. இவன் ஒரு entertainer adhae level la இருக்கட்டும். அண்ணாத்த கூட இப்படி தான் appo ippo late latest nu solli ippo கூட குட்டி குட்டி pengal கூட குத்து குத்து nu குத்தாட்டம் போட்டு நம்ம la muttal aaki கிட்டு irukaar இவனும் அத style. Ippo அள்ளும் துட்டுக்கு income tax la escape ku இவன் plus இவன் criminal dad ஒட criminal plan தான் இது. ஏமாற porathu வழக்கம் போல ரசிக kunju மணிகள் தான்   09:39:52 IST
Rate this:
0 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X