KayD : கருத்துக்கள் ( 439 )
KayD
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
23
2022
சினிமா
Correct aa soneenga. SSR அருமையான movie.. வெளிய nitaya peruku தெரிய vae இல்லை.   14:28:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
20
2022
சம்பவம் விமானத்தில் வந்த பயணி மாரடைப்பால் மரணம்
இவர் wheelchair ல தான் இருக்கார் அப்போ அவருக்கு ஏற்கனவே ஏதோ pre medical conditions இருந்து இருக்கு. ஹார்ட் patient aa இருந்து விமான பயணம் பண்ணி இருந்தார் என்றால் தப்பு அவர் மேல தான். யார் போற சமயம் யாருக்கும் தெரியாது. அவர குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .   01:36:12 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
17
2022
சினிமா திட்ட போகிறார் : சுதா சொன்ன சுவாரஸ்யம்...
இவர் அப்பா ஆன்மீகம் அது இது பக்கம் பக்கமாக டயலாக் விட்டுட்டு ஒரு பப்ளிக் figure public la கோபத்தை control panna முடியாமல் செய்ததது விட ஒரு சினிமா நடிப்பு ku suitable scene ku கெட்ட வார்த்தை pesarathu ஒன்னும் பெரிய விஷயம் இல்லை   12:57:44 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
17
2022
சினிமா பொங்கல் படங்கள், இன்றும் தொடரும் சோகம்...
எவ்ளவோ சொன்னேன் OTT ல ரிலீஸ் பண்ணுங்க னு போட்ட காசு ல சு வாவது இருக்கு. கேட்டார்களா படட்டும். பொங்கல் லீவு ல ஒரு பயல் வெளிய வர மாட்டான் னு சொல்லி இருந்தான்.. ( என்னங்கடா அங்க சத்தம் இல்லை ஐயா பொங்கல் கு தியேட்டர் பக்கம் யாரும் வர மாட்டாங்க னு சொன்னீங்க ஒரு பெரிய வரிசை பார்த்தேன் அய்யா ஏதோ டாஸ்மாக் னு ஒரு படம் ஓடுதான் தண்ணீரா பாத்தவன் குடுமபம் எல்லாம் கண்ணீரா மிதக்குதாம் அதை சொன்னேன் )   02:10:35 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
17
2022
சம்பவம் ஆற்றில் குளிக்க சென்ற 9 பேர் நீரில் மூழ்கி பலி
இறந்து போனவர்கள் எல்லாம் சிறுவயது பசங்க . நிச்சயம் ஒரு பயல் கூட நீச்சல் தெரிஞ்சி இருக்காது. தெரிஞ்சி இருந்தாலும் ஒருவரை காப்பாற்றும் அளவுக்கு தெரியுமா னு தெரியலை. அலட்சியம். நமக்கு ஒன்னும் ஆகாது ங்கிற கேது தான். வருத்தம் தான அளிக்கிறது. என்ன வார்த்தைகள் சொன்னாலும் ஆறுதல் கிடைக்காத ஒரு சம்பவம். இளைஞனர்கள கவனம் வேணு உங்கள் அலட்சியம் உங்கள் PARENTS வாழ்நாள் முழுவதும் கண்ணீரா ..   19:55:06 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
17
2022
சினிமா மும்பையில் போனி கபூரை நேரில் சந்தித்த அஜித்குமார்...
படத்தை பார்த்து அஜித் டபுள் role பண்றார் nu ninaichaen.. Boni அஜித் அண்ணன் thambi மாதிரி இருக்காங்க.. பழைய படம் shivaji double role panna சங்கிலி ஞாபகம் வருது   10:28:23 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
14
2022
சினிமா
இவனுடைய படம் எதை பார்த்தாலும் ஒரே மாதிரி தான் irukum. First scene to last scene படம் paakama la naakaiku porakka pogum குழந்தை கிட்ட கேட்டா கூட sollum... சும்மா மதுரை மட்டும் தான் தமிழ் நாடு ல iruku nu மாதிரி ஒரு பில்ட் அப் eppo பாத்தாலும்.. அங்க irukavan மட்டும் தான் பாச காரன்... அங்க எடுத்தா தான் அருவா பேசும்.. அங்க irukavan தான் gethu காட்டுவான்.. பிலிம் makers please stop this crap of using Madurai in all ஒரே மாதிரி stories. Different aa நீங்க think பண்ணாலும் Madurai காரன் அப்படி தான் nu நீங்க solrathum ketkuthu...   13:41:18 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜனவரி
7
2022
சினிமா உயிர்விடும் வரை மறக்க இயலாது - தங்கர் பச்சான்...
ஒளியிலியே தெரிகிறது தேவதையா .. மறக்கமுடியுமா   19:34:56 IST
Rate this:
0 members
0 members
18 members

ஜனவரி
5
2022
சினிமா அன்பறிவுக்கு 5 படத்துக்கான உழைப்பை கொடுத்திருக்கிறேன்: ஆதி...
நான் டேமேஜ் கமன்ட் பண்ணது மே பெ ஆதி கு கோவம் வரலாம் .பட் இந்த டேமேஜ் கமண்ட்ஸ் எ அவன் பொசிட்டிவ் ஆ எடுத்து தன்னை பெட்டெர் எ வேற மாத்ரிரி கொண்டு வந்தால் எப்படி shine பண்ண mudiyum னு decide panna step stool aa irukum. Ippo iruka youngsters fools illai avungala catch hold panna ninaikira adhuvum old style of movies maathiri eduthu. on screen vida behind screen you will shine better, Yosichi mudivu edu. on screen naa ellorum paapanga nu ninakira veruppa paakiravargal thaan adhigam. behind the scene la irundhu oru sucess koduthu oru award vaangi veliya shine pannum podhu unnai ellorum paaratuvaanga. Brother you know who is the captain of a ship and pilot of a plane..   17:32:50 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
5
2022
சினிமா அன்பறிவுக்கு 5 படத்துக்கான உழைப்பை கொடுத்திருக்கிறேன்: ஆதி...
பாட்டு பாடிட்டு pesama இருந்து இருக்க லாம்.. ஜல்லிக்கட்டு மாடு விவசாயம் thasn village boy nu ஸ்டண்ட் அடுச்சு than தலையில் மண்ணை போட்டு kittan.. ஜல்லிக்கட்டு விவசாயம் பண்ற ஆள் edhuku hip-hop பாடனும் விவசாயி nu கூவ viyadhu thaanae...   02:06:24 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X