Saravanan SA : கருத்துக்கள் ( 108 )
Saravanan SA
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
13
2020
பொது சபாஷ் தப்லீக் ஜமாத் ஒன்று சேர்ந்து பிளாஸ்மா தானம்
என்னங்கடா அக்கிரமம் இது? பரப்பும் போது தனியார் அமைப்பு, இப்போ தப்லீக் ஜமாத். நல்லா இருக்குப்பா உங்க நியாயம்....   18:45:22 IST
Rate this:
3 members
0 members
27 members

மே
17
2020
Rate this:
3 members
0 members
4 members

மார்ச்
14
2020
சினிமா
நான்லாம் தமிழ் படம் பாக்குறத நிறுத்தி பல வருஷங்களாச்சு....   16:26:20 IST
Rate this:
0 members
1 members
1 members

மார்ச்
13
2020
சினிமா
ஏம்பா சத்யராஜ், நீதான் நடிக்க வந்து எதோ ஒரு அதிர்ஷ்டத்துல முன்னேறிட்ட... இப்போ மக்களுக்கு அறிவுரையும் சொல்ல ஆரம்பிச்சுட்ட... உன் மகனும் அப்பிடியே ஜெயிக்கணும்னு நெனச்சு ஏதோதோ பண்ற, ஒன்னியம் நடக்க மாட்டேங்குதேய்ப்ப...   16:24:08 IST
Rate this:
3 members
0 members
3 members

ஏப்ரல்
19
2020
பொது அத்யாவசியமற்ற பொருட்கள் ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை
இதுக்கும் சங்கிக்கும் என்ன சம்பந்தம்?   16:12:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
13
2020
அரசியல் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகபடுத்தும் நிலை ராகுல்
இவருக்கு நம் தேஜஸ்வி அருமையான பதில் கொடுத்துள்ளார்... அதாவது... நான் ஸ்ரீ ராகுல் காந்தி அவர்களின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.. நாம் தான் காங்கிரஸ் எனும் இந்திய அமைப்பை வெளிநாட்டு சக்திகள் ஆக்கிரமிப்பு செய்து அதனால் வந்த விளைவுகளை பார்த்து கொண்டு இருக்கிறோமே...   12:13:31 IST
Rate this:
1 members
1 members
5 members

மார்ச்
17
2020
அரசியல் கொரோனாவால் திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு
எப்பா, கொரோனா 60 க்கு மேல இருக்கவனுகள போட்டு தள்ளுதாம் அப்பாடா ஒரு கட்சியே காலி ஆகப்போகுது...   10:49:30 IST
Rate this:
3 members
0 members
15 members

மார்ச்
16
2020
அரசியல் கலால் வரியை உயர்த்திய மேதைகள் ராகுல் விமர்சனம்
முதல்ல எலெக்சன் ல ஒட்டு போடுங்க நடுத்தர வர்கம் எனும் நடு நிலைகளே, அப்புறம் பேசலாம் நாட்டை பற்றி...   12:11:11 IST
Rate this:
3 members
0 members
7 members

மார்ச்
3
2020
அரசியல் எங்கள் மாநிலத்தில் குடியிருக்கும் வங்கதேசத்தவர்கள் இந்திய குடிமக்களே மம்தா
ஆணவத்தின் உச்சம்.... மத்திய அரசு NRC க்கு பின் இங்கு ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்துவது நல்லது... உண்மையில் மக்கள் யாரை தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள் என்பது தெரிய வரும்.   10:57:52 IST
Rate this:
0 members
0 members
22 members

பிப்ரவரி
17
2020
சம்பவம் கணவரை கொல்ல முயற்சி ஆசிரியை, காதலர்கள் கைது
ஆனாலும் முதல் இடத்தில இருக்கிறார்கள்..   12:24:30 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X