sundar raja : கருத்துக்கள் ( 157 )
sundar raja
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
26
2018
பொது தமிழகத்தில் புதிதாக 4 விமான நிலையங்கள்
அப்புடியே எங்க சிவகாசிக்கு பக்கத்துல சிலுக்குவார்பட்டிக்கு ஒரு விமான நிலையம் அமைச்சிங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும்.   11:33:57 IST
Rate this:
9 members
0 members
34 members
Share this Comment

மார்ச்
20
2018
சம்பவம் சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
revenue டிபார்ட்மென்ட் ல PRO   10:23:37 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

மார்ச்
15
2018
அரசியல் இடைத்தேர்தல் தோல்வி பா.ஜ. எம்..பி.க்கள் பலம் 272 ஆக குறைந்தது
ஜாதி மத கூட்டங்களை தேடி தேடி கூட்டணி அமைப்பது பிஜேபி தானே .   10:12:49 IST
Rate this:
7 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
10
2018
அரசியல் தமிழக ஜாதி சங்கங்களுடன் பா.ஜ., பேச்சு ரகசியம்! தென் மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க வியூகம்
அரசின் கொள்கை அதுதான் என்று சொல்லி அகில இந்தியா அளவில் செயல் படுத்த போறாங்க. ஜாதி வேண்டும். அது தான் நமது பூர்வீகம். அதுதான் பி ஜே பி கொள்கை. ராம ராஜ்ஜியம் , ஜாதி வாரி பிரிவு, ஜமீன்தார்கள் அடிமைகள் அமைப்பு , குழந்தை திருமணங்கள் , சதி என்ற உடன் கட்டை ஏறுதல் சில ஜாதி காரர்கள் மேலாடை அணியக்கூடாது , சில ஜாதி பெண்கள் ஜாக்கெட் அணிய கூடாது, அணிய வேண்டும் என்றால் வரி கட்ட வேண்டும் , சில ஜாதி காரர்கள் செருப்பு அணிய கூடாது , இது தான் நமது முற்காலத்து பின்பற்றிய நடைமுறை. ஆங்கிலேயர் வந்து சிலவற்றை ஒழித்தார்கள். மீண்டும் அதை கொண்டு வர துடிக்கிறார்கள். அந்த கொடுமையை அனுபவித்தவர்களே ஆதரவு கொடுக்கும் நிலைமையை பார்க்கிறோம்.   11:03:51 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
8
2018
அரசியல் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா
தமிழும் தொல்காப்பியமும் எப்பொழுது வந்தது. ஆதி சங்கரர் எப்பொழுது வந்தார். கொஞ்சன் யோசித்து பேசவும்.   10:07:08 IST
Rate this:
8 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
6
2018
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
6
2018
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
அரசியல் ஆட்சியாளர்கள் செய்யாததை செய்வதே கொள்கை கமல்
கொள்கை இல்லாதவர்கள் அல்லது கொள்கை என்றால் என்ன என்று தெரியாத விஜய காந்த் போன்றவர்கள் பேசுவது போல பேச கூடாது. பெரிய எதிர் பார்புகளுடன் இருக்கும் என் போன்ற படித்தவர்களை ஏமாற்றி நாடு ஆற்றில் விட கூடாது. மற்ற கட்சிகள் இரண்டு நிலவு இரண்டு சூரியன் கொண்டு வருவோம் என்று சொல்ல வில்லை. நீங்கள் அதை செய்து விடுவீர்களா. என்ன முட்டாள் தனமான பேச்சு.   12:09:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் இனி நான் உங்கள் வீட்டு விளக்கு கமல்
அப்போ ஒன்னு உறுதி ஆயிடுச்ச்சு. கூட்டம் கூடி விட்டது. ஓகே முதல் வெற்றி.   17:19:32 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
19
2018
சம்பவம் வாய் திறந்தார் நிரவ் மோடி ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
ஆமா. ஆளும் கட்சிக்கு குடுத்த பணம் எல்லாம் இந்த ஆளு தலை ல கட்டிட்டாங்க.   10:16:44 IST
Rate this:
9 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X