தோலுரிப்பவன் : கருத்துக்கள் ( 1952 )
தோலுரிப்பவன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2019
பொது சாதனை அளவை தொட்டது அன்னிய செலாவணி கையிருப்பு
நேற்று imf கிழித்தபோது குவாட்டர்ஞ்ஸ்க்கு கடுப்பா இருந்தது   21:57:39 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
19
2019
அரசியல் முரசொலி நில மூலாதாரம் ஸ்டாலின் தயார்
அன்னே இவரை யாரும் ஒரிஜினல் MBBS டாக்டர் என்று எண்ணிவிட போகிறீர்கள் இவர் ஒரு ஹோமியோபதி டாக்டர் இவர் இன்று பேஇசியதை பத்திரமா வையுங்கள் அடுத்த எலெக்ஷனில் மாற்றி பேசுவார் அப்போ அவருக்கே அனுப்பி வைக்கலாம் ""Saraswathy College of Engineering and Technology was started in the year 2010. This institute is located in Olakkur, Tindivanam and affiliated to Anna University, Chennai and accredited by AICTE.This College was built on a 106-acre campus with spacious and airy கிளாஸுஸ்ரூம்ஸ்"" அதாவது 106 acre எப்படி சேர்ந்தது இவர் அடுத்தவனை சொல்லலாமா   21:18:05 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
10
2019
பொது தனியார்மயமாகும் 150 ரயில்கள்?
எல்லாம் தெரியுது இப்போ விட்டார்களே ஒரு எக்ஸ்பிரஸ் அது முழுக்க பிரைவேட் train அது தெரியுமா உமக்கு உங்களை போன்ற வடநாட்டில்தான் ரயில் லாஸ் தென்னகம் தான் வருவாய் அனால் வசதிகள் உங்களுக்கு தான் என்ன செய்ய   22:07:12 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

அக்டோபர்
10
2019
பொது தனியார்மயமாகும் 150 ரயில்கள்?
இதை விட PRADAMAR மற்றும் MP இந்த பதவிகளையும் தனியாரிடம் விற்றால் நாடு சுபிட்சம் அடையும் இப்படி செய்தல் மக்கள் வரி பணத்தில் ஊர் ஊரை சுற்ற முடியாது   22:03:28 IST
Rate this:
8 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
10
2019
பொது தனியார்மயமாகும் 150 ரயில்கள்?
ஹாஹா இந்நேரம் காங்கிரஸ் காரன் செய்திருந்தால் நல்லவன் கெட்டவன் ஆகி இருப்பார் இப்போ சப்பை கட்டு   22:00:15 IST
Rate this:
7 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
10
2019
பொது தனியார்மயமாகும் 150 ரயில்கள்?
கொஞ்சம் நஞ்சமல்ல.. வராக் கடன் பிரிவில் ரூ. 1.14 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்துள்ள பாரத ஸ்டேட் வங்கி ஒரு ஏழை விவசாயி due காட்டவில்லை எனில் டிராக்டர் பறிமுதல் அனால் இவ்வளவு கோடி தள்ளுபடி இது தான் பிஜேபி யின் சாகசம் கேட்டால் கொடுத்தவன் காங்கிரஸ் என்பது இவர்கள் வருவதற்கு முன் வங்கி கடன் இரண்டு லக்சம் கோடி அது இவர்கள் வந்த ஐந்து ஆண்டில் நான்கு லட்சம் கோடி அதாவது ஐந்து ஆண்டிற்குள் இரண்டு லட்சம் கோடி கடன் கொடுத்துள்ளனர் இதில் ரேசெர்வே வங்கி இருப்பும் ஸ்வாகா செய்யப்பட்டு விட்டது கூடியவிரைவில் பாகிஸ்தானுடன் கடன் விஷயத்தில் போட்டி வரும் என்று நினைக்கிறேன்   20:19:27 IST
Rate this:
20 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
10
2019
பொது தனியார்மயமாகும் 150 ரயில்கள்?
இதற்க்கு தான் ஆசை பட்டார்கள் வட மாநிலத்தினர் இந்தியாவை தனியார் மயமாக்க மோடி அரசு எடுத்து வரும் முயற்சிக்கு பாராட்டுவோம் மன்மோகன் சிங்க் காலத்தில் உலகமே தள்ளாடியபோது கூட இப்படி நடக்கவில்லை ஒரு ஆறு ஆண்டு ஆள தெரியாமல் ஆண்டதால் நாட்டின் ரேசெர்வே வங்கியில் இருந்த பணமும் ஸ்வாகா செய்தும் நாம் எல்லோரும் வங்கி கணக்கை தொடங்கச்சொல்லி பின்னர் வங்கியை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி இப்படி மக்களுக்கே நிறைய விஷயங்கள் செய்து திக்கு முக்காடவைத்த வட நாட்டினரை பாராட்டுவோம் . இங்கே தமிழ்நாட்டில் நடக்கும் கொள்ளை முழுவதும் இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடக்கிறது இதற்ற்கு தான் நம்மையும் நமக்கும் ஹிந்தி திணிப்பு வந்தே மாதரம்   20:10:29 IST
Rate this:
23 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
10
2019
அரசியல் தமிழகத்திற்கு வருவோரை கோ பேக் கூறி அனுப்பாதீர் கமல்
நீ எல்லாம் பேசுகிறாய் விஸ்வரூபம் பிரச்னை காலத்தில் ஜெயா கொடுத்த குடைச்சலில் இந்தியாவை விட்டே ஓடுகிறேன் என்று சொன்னவர் நீர் உங்களை யாரும் GO BACK என்று சொல்லவே இல்லை   19:48:30 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
29
2019
அரசியல் தி.மு.க., காட்டிக் கொடுத்ததால் கம்யூ.,க்கள்... அதிர்ச்சி !
இது நாள் வரை DMK பணமே கொடுக்காது என்றும் புலம்பல் இப்போ கொடுத்தவுடன் வேறு மாதிரி அலப்பறை என்னமோ எல்லா கட்சிகளும் செலவு செய்யாதது மாதிரி பிஜேபி யின் பிரதமர் வரும் மீட்டிங் ஒன்றுக்கு எவ்வளவு கோடி 200 மீட்டிங் எவ்வ்ளவு செலவு எப்படி எல்லாம் ஒரு கணக்கு தான்   11:53:15 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
29
2019
அரசியல் இந்தியா மீதான மரியாதை அதிகரித்துள்ளது மோடி
எல்லாமே அதிகரித்து தான் உள்ளது தங்கம் பெட்ரோல் வேலை இன்மை எல்லாமேயும் அதிகரித்துள்ளது என்ன சொல்ல வெளியூர் சென்று கறுப்புப்பணம் மீட்டு வருவேன் என்று சொல்லி கடையில் இவர் பட்ஜெட்டின் துண்டு விழுந்ததரிக்கு நாம் வரி யாக செலுத்தி இருந்த பணம் reserve வங்கியில் இருந்த உபரியை வைத்து சரி செய்தால் மதிப்பு உயரும் தான் எப்போ வெளிச்சத்திற்கு வர போகுதோ ஈஸ்வரோ ரட்சை   11:39:04 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X