மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி : கருத்துக்கள் ( 9068 )
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
20
2021
பொது கருணாநிதி எழுதிய ஆய்வுக் குறிப்பு கரூர் கலெக்டர் டுவிட்டரில் நெகிழ்ச்சி
ஹா ஹா சம்மட்டி உதை, திருட்டு பசங்கள் ஒரு சொட்டு தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லுவார்கள் TN என்றால் நாக்கை தொங்க போட்டுகொண்டு வருவார்கள்   14:18:43 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
20
2021
சம்பவம் துணை நடிகையின் பாலியல் புகார் மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது
இவன் திண்ணை தூங்கி, தைரியம் அற்றவன்   14:16:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
20
2021
அரசியல் இது உங்கள் இடம் லாட்டரி வேண்டவே வேண்டாம்!
அன்னே அந்த 15 லட்சம் என்ன ஆச்சு என்று சொல்லுவீர்களா பாவம் நீங்கள் ரொம்ப லாட்டரி அடிசி இருக்கீங்க போல   12:41:44 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
20
2021
அரசியல் தமிழக பா.ஜ.,வை மறுசீரமைக்க முடிவு தோல்விக்கு காரணமானவர்கள் நீக்கம்?
ஏண்டா உங்களுக்கே இது ஓவரா தெரியல நாங்கலே உங்களுக்கு எப்படி 4 சீட் எப்படி வாங்கினீர்கள் என்று ஆச்சரியமா உள்ளோம் இதில் நீங்கள் கட்சியை வளர்க்க போகிறார்களா என்ன , வோட்டு போட ஆடகளை சேருங்கட மேடையில் ஈறும் ஆட்களை சேர்த்து என்ன பிரயோஜனம்   12:39:52 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜூன்
20
2021
அரசியல் பிரதமரை முழு அளவில் விட்டிருந்தால் கறுப்பு பணத்தை இல்லாமல் ஆகியிருப்பார்...
ஏஞ்சாமி ..... இந்த வங்கிக்கணக்கு எல்லாம் ஆதார் உடன் இணைக்கப்படவில்லையா ????? பிரிட்டிஷ்காரன் இந்தியவளங்களை சுரண்டி கப்பலில் கொண்டுபோனதில் கூட கொஞ்சம் உழைக்கவேண்டி இருந்திருக்கும் .... ஆனால் இப்ப டிஜிட்டல் சுரண்டலில் .......   12:33:34 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
19
2021
பொது சுவிஸ் வங்கியில் மீண்டும் டிபாசிட் அதிகரிப்பு பட்டியல் கொடுக்கும்படி மத்திய அரசு கோரிக்கை
ஹய் ஜாலி...மூன்று மடங்கு வளர்ச்சின்னா...நம்ம ஒவ்வொருத்தருடைய வங்கி கணக்குக்கும் 45 லட்சம் மோடி போடுவார் அடுத்த தேர்தலுக்குமுன் அனைவரையும் கோடீஸ்வரர்களாக்கியே தீருவார் போளிருக்கே   12:18:14 IST
Rate this:
3 members
0 members
8 members

ஜூன்
19
2021
பொது இது உங்கள் இடம் எல்லாரும் அர்ச்சகராக முடியுமா?
ஏன் அன்று கீல்ஜாதியினரை கோயில் உல் வரவிடாது செய்தது யார் ஐயரே மறந்து வித்தியா என்ன இந்த குளத்தில் நீர் ஐடக்கூடாது , நீ படிக்கச் கூடாது உனக்கு படிப்பு வாராது என்று எல்லம் சொன்ன கூட்டம் யாருங்கோ உனக்கு அரசு வேலை கிடையாது என்று அலப்பறை செய்த்தது யாருங்கள்   18:32:18 IST
Rate this:
5 members
0 members
2 members

ஜூன்
19
2021
அரசியல் திமுக மூத்த தலைவர்கள் குடிசைகள் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை...
மோடி அவர்கள் ஸ்டாலினுடன் எந்த பிரச்னை என்றாலும் நேரிடையாக நீங்கள் பேசலாம் , மீண்டும் சந்திப்போம் என்று சொல்லி இருக்கிறார் , ஹா ஹா இனி தான் ஆட்டம் ஆரம்பம்   14:57:21 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
19
2021
பொது இது உங்கள் இடம் எல்லாரும் அர்ச்சகராக முடியுமா?
ஆகமம் என்பது ஆ+கமம் என்னும் இரு தமிழ்ச் சொற்களின் புணர்நிலைத் தொடர். ஆ என்பது ஆன்மா. சைவ சித்தாந்தத்தில் இது பசு எனக் கூறப்படும். கமம் என்னும் சொல் நிறைவு என்னும் பொருளைத் தரும். உயிர் சிவத்தோடு ஒன்றி நிறைவு பெறுதலை உணர்த்தும் தமிழ்ச்சொல் தொடர் ஆகமம்." தெரிந்தால் பதிவிடவும். ஆகமம் என்பது சம்ஸ்கிருத சொல் என்று பிதற்றிக்கொண்டிருந்தார்கல் . தமிழ்த்தான் என்று ஆணித்தரமாக சொன்னதும் காணாமல் போய்விடுவார்கள்   14:55:33 IST
Rate this:
3 members
0 members
0 members

ஜூன்
19
2021
பொது இது உங்கள் இடம் எல்லாரும் அர்ச்சகராக முடியுமா?
ஹா ஹா ஏண்எந்த ஊரிலும் ஒரு கல்வெட் கூட sanskirit இல் இல்லை / இந்தியாவில் மொத்தமே 66000 பேர் தான் sanskrit பேசுகிறான் அந்த மொழி யில் கோயில் இல் அர்ச்சனை அப்புறம் என்ன நாங்கள் தும்பிக்கை கொண்டனே தூதாக சென்றேன நம்பிக்கை கொண்டு நான் உன்னை தொழுகிறேன் இவ்வுலகில் எனக்கு வரும் இன்னல்களை தீர்க்க எழுந்து வா கற்பகமே / இப்படி சொல்லுவது எப்படி இருக்கு , நீ"" பூர்புவஸ்வக தத் சவி "" என்று சொல்லி யாருக்கும் புரியாத பாஷையில் மந்திரம் சொல்லும் மந்திரவாதி தேவையா இல்லை தமிழில் அரசனை சேயும் அர்ச்சகர் தேவையா சொல்லுங்கள்   14:54:11 IST
Rate this:
59 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X