DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு : கருத்துக்கள் ( 8372 )
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டு
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
9
2021
பொது அரசின் கட்டுப்பாட்டில் இருந்து 51 கோயில்கள் விடுவிப்பு உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு
குஷியில் MKS / விரக்தியின் விளிம்பில் EPS /OPS...நிமிர்ந்துவிட்டோம், இனி குனிய மாட்டோம்:   20:58:31 IST
Rate this:
6 members
0 members
1 members

ஏப்ரல்
9
2021
அரசியல் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் பிரதமருக்கு ராகுல் கடிதம்
மருந்தை தயாரிப்பவர்கள் கார்பொரேட்கள். அவர்களின் வணிகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவது என்பது ரொம்பவே கஷ்டம், மாட்டார்கள். மேலும் இன்றைக்கு இருக்கும் ஒன்றிய அரசு என்பது அடுத்த நாடுகளை கவனிக்கும் அளவுக்குக்கூட இந்திய மக்களை கவனிக்கிறதா என்ற சந்தேகமிருக்கிறது. (சிறந்த உதாரணம், சென்னை கடலில் எண்ணெய் கலந்தபோது, தன்னார்வலர்கள் வாளிகளில் வாரிக்கொட்டினர். அதே சமயம் பக்கத்து தீவு நாட்டின் கடலில் எண்ணெய் காட்டியபோது ஒன்றிய அரசு அதை அள்ள செய்த உதவிகள் நினைவுக்கு வருகின்றது)   14:33:52 IST
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
9
2021
அரசியல் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் பிரதமருக்கு ராகுல் கடிதம்
கரோனா விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்து வருகிறது. மஹாராஷ்டிராவில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே அந்த அரசு சொல்லி கொண்டிருக்கிறது. இன்றைக்கு அங்கு தடுப்பூசி மையங்கள் மூடப்படுவதாக தொலைக்காட்சியில் செய்தி வந்தது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்று கூறி தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க மறுக்கிறது மத்திய அரசு. அதோடு கூட கரோனா தடுப்பூசி விவகாரத்தில் சில மாநிலங்கள் அரசியல் செய்கின்றன என மத்தி ய அரசு குற்றம் சாட்டுவது இன்னும் மோசமான செயல்பாடு   14:33:05 IST
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
9
2021
பொது தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
முதலில் ஒய்வு பெற்றவர்களுக்கு பதவி என்பதை ஒழிக்கவேண்டும். இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை உள்ள நாட்டில்... பல கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கும் நாட்டில்... ஏதோ வேலைக்கு ஆள் கிடைக்காததுபோல.. ஒய்வு பெற்றவர்களை நியமிப்பது புரிந்துகொள்ளமுடியாத ஒன்று. காங்கிரெஸ்த்தான் அப்படி செய்தது என்றால், அரசியல்வாதியின் ஓய்வு பற்றி சிந்திக்கும்(?) பாஜகவுமா?   14:31:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
9
2021
பொது தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
உங்களுக்கு vijay AJITH VIKARAM வெச்சாங்கள் பாரு ஆப்பு , silent KILLERS நாட்டில் மக்கள் GAS PETROL என்று அவதி படுவதை சிம்பலாகிக்க சொல்லி சூப்பர் வெச்சாங்கள் பாரு அப்பு   14:13:37 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
9
2021
பொது ஆஞ்சநேயர் பிறப்பிடம் உகாதியில் ஆதாரங்கள்
எப்படி திருந்தவே மாடீங்களாடா , பகுத்தறிவை உபயோகபடுடதுங்கடா   14:04:55 IST
Rate this:
18 members
0 members
10 members

ஏப்ரல்
9
2021
அரசியல் அருமையான பதிவு. இதையே, ஆரோக்கியம் தான் செல்வம் என, நம் முன்னோர் கூறியுள்ளனர்...
இந்த நேர்மை உத்தமகாந்தி கூட்டம் இதுவரை இல்லாத பண கலாச்சாரத்தை WB லில் கொண்டு வந்து உள்ளார்கள் அசிங்கம் புடிச்ச கூட்டம் ஒன்னு பணம் கொடுது ஆட்சிக்கு வர எண்ணுவது / இல்லாவிடில் MLA கால விலைக்கு வாங்கி அற்ப சந்தோஷம் அடைவது , கேடுகெட்ட கூட்டம்   13:56:10 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
9
2021
பொது தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
இந்த நேர்மை உத்தமகாந்தி கூட்டம் இதுவரை இல்லாத பண கலாச்சாரத்தை WB லில் கொண்டு வந்து உள்ளார்கள் அசிங்கம் புடிச்ச கூட்டம் ஒன்னு பணம் கொடுது ஆட்சிக்கு வர எண்ணுவது / இல்லாவிடில் MLA கால விலைக்கு வாங்கி அற்ப சந்தோஷம் அடைவது , கேடுகெட்ட கூட்டம்   13:55:52 IST
Rate this:
22 members
0 members
15 members

ஏப்ரல்
9
2021
அரசியல் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் பிரதமருக்கு ராகுல் கடிதம்
MAKE IN INDIA :: FAIL , DIGTAL INDIA :: FAIL, SMART CITITES:: FAIL , WOMEN SAFETY :: FAIL, START UP INDIA:: FAIL, SKILL INDIA :: FAIL, BLACK MONEY:: FAIL, Rs.15 LAKH::FAIL, 2 Cr ,JOB per year:: FAIL, GDP :: FAIL, BULLET TRAIN :: FAIL, OIL DIESEL PRICE RISE:: FAIL, CORRUPTION:: FAIL , Infitrated CBI , ED, CEC, CAG, RTI , RBI. / நம்மகே இங்கு பத்தலை , இதில் ஊரன் மெச்சிக்க இவர் ஏற்றுமதி , முதலில் எங்களை கவனியுங்கள் மோடிஜிஜி , ஊரான் பிள்ளைக்கு ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் கேட்க நல்லா இருக்கும் செயலில் ஒத்து வராது   13:48:02 IST
Rate this:
3 members
0 members
0 members

ஏப்ரல்
9
2021
கோர்ட் ராமர் பாலம் வழக்கு 26 முதல் விசாரணை
ஜட்ஜ் அய்யா ஏண் நாட்டில் koraanaa என்று தலைவிருது ஆடுது இப்போ இது எல்லாம் தேவையா என்று கேளுங்கள் இந்த மூடர் கூட்டம் திசை திருப்பும் வேளையில் தான் இருப்பார்கள் , இவங்களுக்கு ராமர் பீமர், வேல் விநாயகர் என்று கதை விட்டு இதுவும் கடந்து போகட்டும் என்று இருக்கும் திருட்டு கூட்டம் தன இந்த சிங்கி பசங்கள்   13:05:46 IST
Rate this:
10 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X