வெற்றிக்கொடிகட்டு : கருத்துக்கள் ( 5219 )
வெற்றிக்கொடிகட்டு
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
3
2020
பொது மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது சனி சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
உன்னையே உன்னால் காப்பாற்றி கொள்ள முடியாததால் தானே வேலைக்கு செல்கிறாய் அப்புறம் என்ன   13:56:18 IST
Rate this:
4 members
1 members
0 members

ஆகஸ்ட்
4
2020
எக்ஸ்குளுசிவ் மும்மொழிகள் கற்க மக்கள் முழு ஆதரவு சமூக வலைதளங்களில் குவிகிறது வரவேற்பு
இங்கே பேசியவர்கள் யாருக்கு ஹிந்தி இல்லை சான்ஸ்கிர்ட் தெரியும் நான் DMK தான் எனக்கு Visharadh பூர்வார்த்தவரை படித்துள்ளேன் CERTIFICATE வாங்கியுள்ளேன் இடம் தக்ஷிண மூர்த்தி சாலாய் ஹிந்தி பிரச்சார சபா , இப்படி சான்ஸ்கிரிட் யாருக்கு தெரியும் , நான் DMK என்றதால் கோயில் செல்லாமல் இல்லை ஹிந்தி படிக்காமல் இல்லை இது அவர் அவர் விருப்பம் , இப்போ பள்ளியில் தமிழ் ஆங்கிலம் என்று உள்ளபோது ஏன் சான்ஸ்கிரிட் இல்லை ஹிந்தி நாங்கள் படிக்கும்போது செகண்ட் LANGUAGE தன ஹிந்தி தவிர மூன்றாவது LANGUAGE இல்லை , ஏன் COMPUTER SCIENCE ஐ மூன்றாவது LANGUGAGE ஆக கொண்டு வாருங்கள் எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்   12:44:07 IST
Rate this:
3 members
0 members
1 members

ஆகஸ்ட்
3
2020
பொது அழகிய மொழி சமஸ்கிருதத்தை படிக்கும் அனைவரையும் வணங்குகிறேன் பிரதமர் மோடி
ஏன் முமொழி கொள்கை என்று சொல்லும் நீங்கள் மூன்றாவது மொழியாக COMPUTER SCIENCE கொண்டுவருங்களேன் இப்போ தான் CODING என்று எல்லாம் உள்ளது இது இந்தியா முழுமைக்கும் உதவ கூடியது தானே செய்வீர்களா   21:25:43 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2020
அரசியல் இரு மொழி கொள்கை திமுக வரவேற்பு பாஜ., எதிர்ப்பு
என்னடா இது இந்த அம்மணி நேற்று ஒரு விவாதத்தில் எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் முமொழி கொள்கை இருக்காது என்கிறார் இன்று இப்படி தடாலடி பாவம்   13:38:54 IST
Rate this:
3 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2020
பொது தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் முதல்வர்
மூன்று மொழி சிரிப்பதா என்று தெரியவில்லை போனவாரம் எங்கள் LEGAL ADVISER நன்கு ஹிந்தி தெரிந்தவர் ஒரிசாவில் ஒரு வழக்கு விஷயமா சென்ற பொது அங்கே இருந்த லோக்கல் வக்கீல் சார் உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்று காட்டி கொள்ளாதேர்கள் இங்கே ஒடிசா தெரிந்திருக்கநும் இல்லை ENGLISH போதும் என்றார் இப்போ சொல்லுங்கள் இதற்காக நாம் ODISAA கற்றுக்கொள்ளணுமா இல்லை MAHA சென்றால் மராட்டி தான் கற்றுக்கொள்ளணுமா இதெற்கெல்லாம் இப்போ APP வந்து விட்டது எப்படி PRONOUNCE பண்ணுவது என்று எல்லாம் இது இவர்கள் சான்ஸ்கிரிட்டை திணிக்க செய்யும் செயல் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை , ஏன் சன்ஸ்க்ரிட் வேணும் என்பவர் தனியா படித்து கொள்ளலாமே இவர்கள் கூற்றுப்படி பார்த்தால் ஒரு பள்ளியில் தமிழன் ஹிந்தி சான்ஸ்கிர்ட் ஓரிஸ்ய இப்படி எத்துணை ஆசிரியர் தேவை கடைசியில் ஹிந்தி ஆசிரியர் இருந்தால் ஹிந்தி தான் படிக்கவேண்டும் என்று நிலைக்கு தள்ளுவார்கள் இது தான் திட்டம்   13:34:29 IST
Rate this:
9 members
1 members
2 members

ஜூலை
30
2020
பொது தமிழகத்தில் பல தளர்வுகளுடன் ஆக.,31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
தனித்திரு தவித்திரு பசியோடு இரு கூறானவொடு போராடு   21:06:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
30
2020
பொது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது
என்ன உன்னை நீயே சொல்லிக்கொள்ளுகிற   20:53:04 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜூலை
30
2020
பொது டில்லி அரசு பங்களாவை விட்டு வெளியேறினார் பிரியங்கா
அப்போ இந்த பெண்மணி இருந்த காலத்திற்கு முன்னர் இருந்த அத்வானி ஜோஷி எல்லாம் பாலன்ஸ் செலுத்திவிட்டார்களா என்ன   20:41:07 IST
Rate this:
3 members
1 members
0 members

ஜூலை
30
2020
Rate this:
113 members
1 members
1 members

ஜூலை
30
2020
பொது 4 கி., தங்கம் 601 கி., வெள்ளி! ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்
எல்லோரும் காமராஜர் ஆகிவிடமுடியாது. காமராஜர் தனது கல்வித்தகுதியை என்றும் மறைத்ததில்லை   19:15:12 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X