வெற்றிக்கொடி கட்டு : கருத்துக்கள் ( 7708 )
வெற்றிக்கொடி கட்டு
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
26
2021
அரசியல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குழப்பமான விஷயம் நிர்மலா சீதாராமன்
போன வருடம் 2.85 லட்சம் கோடி statebank இல் மட்டும் தள்ளுபடி இதில் 100 கோடி க்கு மேல் கீழ் என்று கணக்கு வைத்து எங்கள் வரிப்பணத்தை ஸ்வாகா செய்து உள்ளனர் இது RTI ACT இல் RBI இடம் இருந்து வாங்கியது ,   20:05:08 IST
Rate this:
0 members
0 members
8 members

பிப்ரவரி
25
2021
தேர்தல் களம் 2021 எங்களுக்கே அல்வாவா? அ.தி.மு.க.,வினர் காண்டு
நயினார் தான் வேட்பாளர் என்பதில் சிக்கல் இல்லை. அப்படி நயினார்க்கு சீட் கொடுக்கவில்லை என்றால் நாளை அவரை நீங்கள் ஸ்டாலின் பக்கத்தில் பார்க்கலாம்   14:20:56 IST
Rate this:
1 members
0 members
1 members

பிப்ரவரி
25
2021
அரசியல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோதிகள் தலை தூக்குவர்
நீச்சல் அடிச்சதா ஒரு கி=லீ=நர் திகில் கதையெல்லாம் :: நண்பரே கேட்கும்போதே திகில் என்கிறியே அப்போ உண்மையில் இதை மாற்றி வர போராடிய பெரியார் கலைஞர் மறக்க முடியுமா   14:18:22 IST
Rate this:
2 members
0 members
2 members

பிப்ரவரி
26
2021
அரசியல் போட்டு வாங்கிய அமித்ஷா புழுக்கத்தில் பழனிசாமி
தமிழின் மீது திடீர் காரிய கரிசனம் காட்டுவது தமிழனின் ஓட்டை பெற நடத்தும் ..தில்லுமுல்லுத்தனம் ...ஒரு பக்கம் திருவள்ளுவருக்கு குடுமி வைத்து காவிக்கட்டுவது ..மறுபுறம் திருக்குறளை உயர்த்தி பேசி பாவ்லா காட்டுவது ...இதையெல்லாம் நம்ப தமிழன் என்ன ஏமாளியா ...? ‘வெற்றிவேல்...வீரவேல்..’ அந்தக்கால வீரபாண்டிய கட்டபாெம்மன் படத்தில் வரும் வசனம் ...சும்மா எனனமா நடிக்கிறார்கள் ...?   14:10:22 IST
Rate this:
19 members
1 members
13 members

பிப்ரவரி
26
2021
பொது கொரோனா காலத்தில் புது பாதை அமைத்த இந்தியா பிரதமர் மோடி
தமிழின் மீது திடீர் காரிய கரிசனம் காட்டுவது தமிழனின் ஓட்டை பெற நடத்தும் ..தில்லுமுல்லுத்தனம் ...ஒரு பக்கம் திருவள்ளுவருக்கு குடுமி வைத்து காவிக்கட்டுவது ..மறுபுறம் திருக்குறளை உயர்த்தி பேசி பாவ்லா காட்டுவது ...இதையெல்லாம் நம்ப தமிழன் என்ன ஏமாளியா ...? ‘வெற்றிவேல்...வீரவேல்..’ அந்தக்கால வீரபாண்டிய கட்டபாெம்மன் படத்தில் வரும் வசனம் ...சும்மா எனனமா நடிக்கிறார்கள் ...?   14:10:00 IST
Rate this:
6 members
0 members
4 members

பிப்ரவரி
26
2021
அரசியல் பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிக்கும் அதிமுக அரசு ஸ்டாலின்
வீட்டை நிர்வகிக்க தெரியாதவன் என்ன செய்வான் ? கடன் வாங்கி காலம் தாளுவான், கடன் அதிகம் ஆகும் போது என்ன செய்வான் முன்னோர் சேர்த்து வைத்து விட்டு சென்ற சொத்துக்களை விற்று அதில் வரும் பணத்தை கொண்டு காலம் தளுவான் , இப்போ நாட்டில் அது தானே நடக்கிறது , புரிஞ்சவங்க புத்திசாலி , புரியாதவர்களுக்கு வரும் காலங்கள் புரிய வைக்கும் ஒரு லட்சம் ரூபாய் கழுதையிடம் நீட்டினாள் ஒரே நாலில் கழுதை அப்படியே தின்று தீர்த்துவிடும் , அதில் ஒரு டன் பேப்பர் வாங்கி ஆறு மதத்திற்கு திங்கல்லாம் என்று கழுதைக்கு தெரியாது , அதே போன்று தான் பொருளாதாரம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவரிடம் நிதி பொறுப்பை கொடுப்பது என்பது ::புரிஞ்சவங்க புத்திசாலி , புரியாதவர்களுக்கு வரும் காலங்கள் புரிய வைக்கும்   14:09:16 IST
Rate this:
4 members
0 members
1 members

பிப்ரவரி
26
2021
பொது விவசாயிகளின் நகைக்கடன், மகளிர்சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி முதல்வர்
ALL PAAS : பாவம் தேர்தல் பரிட்சையில் தோற்கப்போகும் ஒருவர் , (10, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, ஆதரவுக்கரம் நீட்டியுள்ள முதல்வர், 'இந்தாண்டும் தேர்வு கிடையாது:: )   14:07:41 IST
Rate this:
1 members
0 members
1 members

பிப்ரவரி
25
2021
பொது 9, 10, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு.. தம்ப்ஸ் அப்!
பாவம் இவர் பெயில் ஆக போவாதால் எல்லோரையும் பாஸாகி விட்டார் , நல்ல மனது   14:05:47 IST
Rate this:
1 members
0 members
3 members

பிப்ரவரி
26
2021
அரசியல் போட்டு வாங்கிய அமித்ஷா புழுக்கத்தில் பழனிசாமி
பொதுத்துறை பங்குகளை விற்பது, தனியார் மயமாக்குவது, பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது அரசாங்கமும்,தொழில்அதிபர்களும் மட்டும் கல்லா கட்டவேண்டும்.சாமானிய மக்கள் வாழ்க்கை பற்றி கவலை இல்லை இவர்களுக்கு.Airports will be sold, Railway stations will be sold, Roadways will be sold, Electric transmission line will be sold, GAIL will be sold, Indian oil pipelines will be sold, Ware house will be sold, (MASTERSTROKE BUDGET 2021 )   14:04:21 IST
Rate this:
13 members
0 members
7 members

பிப்ரவரி
26
2021
பொது கொரோனா காலத்தில் புது பாதை அமைத்த இந்தியா பிரதமர் மோடி
கடந்த ஆறுமாதங்களில் 20 லட்சம் கோடி பெட்ரோலில் இருந்து .ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான செஸ் வரி மட்டும் இருபது ரூபாய்க்கும் அதிகம். வழக்கமாக மற்ற வரிகளில் செஸ் வரி என்பது வரிப்பணத்தில் ஒற்றை இழக்க சதவீதமாகவே 3%-4% என இருக்கும். இங்கோ கிட்டத்தட்ட 200%. இதன் காரணம் வியக்கத்தக்கது. மற்ற வரிகள் என்றால் மாநிலத்திற்கு அதில் பங்கு தரவேண்டும், செஸ் வரி என்றால் மாநிலத்திற்கு பங்கு தரப்படாது. இம்புட்டு வசூலிச்சும் கஜானா காலிங்கிறதைத்தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை., அப்படி இருந்தும் RBI டிசாஸ்டர் FUND , LIC ISRO இப்படி எல்லாம் விற்றும் கஜானா காலி எங்கேயோ இருக்குதே   14:03:40 IST
Rate this:
3 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X