வெற்றிக்கொடி கட்டு : கருத்துக்கள் ( 6023 )
வெற்றிக்கொடி கட்டு
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2020
கோர்ட் அண்ணா பல்கலை.க்கு அதிகாரம்ஐகோர்ட் உத்தரவு
மத்திய அரசு இதை பிரித்து ரிலையன்ஸ் யூனிவர்சிட்டி க்கு தாரை வார்க்க போகிறான் நீ சிரித்து கொண்டு இரு அப்புறம் புலம்பு   14:27:04 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
21
2020
பொது "பா.ஜ.வில் சேர்ந்தவர்கள் கட்சியை தி.மு.க. போல மாற்றாமல் இருந்தால் சரிதான்"...
KEEP SOCIAL DISTANCE :: அம்மணிக்கு குடிச்சிட்ட்டு கார் எல்லாம் ஓட தெரியும் இவர்கள் நல்லா செக் பண்ணி கமலாலயம் விடுங்க   14:23:59 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
20
2020
அரசியல் பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் அலட்சியம் கூடாது
ஏன் உனக்கு சுயம் கிடையாதா என்ன எங்கள் வீடு சின்ன குழந்தைக்கு கூட தெரியும் இதை சொல்ல பிரதமர் , தீர்வுக்கு வலி சொல்ல துப்பற்று கதா காலபிஷேகம் உனக்கு பிடிக்கும் போல   14:14:49 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
21
2020
அரசியல் அரசல் புரசல் அரசியல் குஷ்புவுக்கு முதல் ‛அசைன்மென்ட்
அன்னான் ஆதரிச்சாலே JEYIL தான் இப்படி தான் ஜெயாவை புகழ்ந்தார் அதே நிலை குசபூ பாவம்   14:12:30 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
21
2020
அரசியல் பா.ஜ., அமைச்சர்கள் உடல் நலக்குறைவு ஏன்?
கமல் சொன்னது தான் கடவுள் இல்லை இருந்தால் நல்லது   13:07:16 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
21
2020
அரசியல் பா.ஜ., அமைச்சர்கள் உடல் நலக்குறைவு ஏன்?
பா.ஜ., அரசுக்கு எதிராக சிலர் மாந்திரீகம் செய்வதாக, டில்லியில் கூறப்படுகிறது.:: கமல் சொன்னது தான் கடவுள் இல்லை இருந்தால் நல்லது , அதே தான் மாந்திரீகம் இல்லை ஆனால் நடந்தால் நல்லது தான்   13:06:55 IST
Rate this:
1 members
0 members
5 members

அக்டோபர்
21
2020
பொது "பா.ஜ.வில் சேர்ந்தவர்கள் கட்சியை தி.மு.க. போல மாற்றாமல் இருந்தால் சரிதான்"...
ஆள்வோருக்கு பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி இவை பற்றி கவலையில்லை.   12:55:10 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
20
2020
அரசியல் பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் அலட்சியம் கூடாது
ஆள்வோருக்கு பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி இவை பற்றி கவலையில்லை.அவர்களுக்கு மேட்டு குடி மக்கள் பற்றிய வாழ்வாதாரங்களை பற்றித்தான் கவலை.   12:54:17 IST
Rate this:
2 members
0 members
3 members

அக்டோபர்
20
2020
அரசியல் பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் அலட்சியம் கூடாது
ஆம் வெளிநாட்டில் இருந்து வந்த இருபது லட்சம் மக்களை தனிமை படுத்தாமல் நூற்றி முப்பது கோடி மக்களை தனிமைப்படுத்திய அறிவை எப்படி மெச்சுவது? லாக்கடவுன் என்று கூறிவிட்டு தான் மட்டும் கண்ணாடி அறைக்குள் உட்கார்ந்து கொண்டால் எல்லாம் வந்துவிடுமா?   12:52:23 IST
Rate this:
2 members
0 members
3 members

அக்டோபர்
21
2020
பொது "பா.ஜ.வில் சேர்ந்தவர்கள் கட்சியை தி.மு.க. போல மாற்றாமல் இருந்தால் சரிதான்"...
பாவம் அம்மணி அவர்கள் ஏற்கனவே கொட்டை போட்டவர்கள் நீ எல்லாம் ஜுஜுபி, இன்னும் இன்றய காலகட்டத்தில் உங்களுக்கு அவர்கள் நிலை தான் தேவை, வானதி கணேசன் ராதாகிருஷ்ன ஏன் hRAJA எல்லோரும் எங்கே காணோமே பாவம் உங்கள் நிலை நீயே இப்போ தான் ஓடின உனக்கே என்றால் அத்வானி மாதிரி இங்கு தொன்று தொட்டு உள்ளவர்கள் நிலை   12:18:58 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X