தர்மராஜ் தங்கரத்தினம் : கருத்துக்கள் ( 9398 )
தர்மராஜ் தங்கரத்தினம்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
24
2021
அரசியல் கருணாநிதி படம் திறப்பு ஆக., 2ல் ஜனாதிபதி பங்கேற்பு
ஹா ஹா குன்ஹா ஜட்ஜ்மெண்ட் இருக்கு , கலைஞர் மீது ஒரு குற்ற சாட்டு நிரூபித்து இருந்தால் பேசு இல்லையேல் மூடு   21:48:10 IST
Rate this:
4 members
0 members
2 members

ஜூலை
24
2021
பொது இது உங்கள் இடம் பிரிச்சு கொடுத்துடுங்க ஸ்டாலின்!
அடுத்த வாரிசு இன்பநிதி ரெடி....... நன்றி   20:31:45 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
23
2021
அரசியல் போன் ஒட்டு கேட்பு தேச துரோகம் காங்.,எம்.பி. ராகுல் ஆவேசம்
எனக்கு இந்த SPYWARE பற்றியெல்லாம் தெரியாது - அரசு உளவு பார்க்கவில்லை என்று அறிவித்து விட்டது - அப்படியென்றால் யார் என்ற கேள்வி எழுகிறது - அடுத்த கேள்வி அரசின் உளவுத்துறை மீது எழுகிறது - மூன்று ஆண்டுகளாக இது நடந்து கொண்டிருக்கிற பட்சத்தில்.......... இதுவரை அரசு என்ன செய்திருக்கிறது/ என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுகிறது - சேகர் உங்களுக்கு தான் எனது கேள்வி தேச பாதுகாப்பு பற்றி யாருக்கு பொறுப்பு இல்லை - விவாதிக்க பட அனுமதிக்கப்படாவிட்டால் .   14:55:55 IST
Rate this:
3 members
0 members
1 members

ஜூலை
23
2021
அரசியல் போன் ஒட்டு கேட்பு தேச துரோகம் காங்.,எம்.பி. ராகுல் ஆவேசம்
ஒன்றிய அரசு உளவு பார்த்ததா இல்லையா? உளவு பார்த்திருந்தால், ஹேக்கிங் செய்ய எந்தவொரு அரசு நிறுவனத்துக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதா? உளவு பார்க்கவில்லை என்றால், யார் உளவு பார்த்தது? வேறொருவர் ஒரு இந்திய குடிமகனை உளவு பார்த்ததுக்கு எதிராக இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கின்றது? NEED BINARY ANSWERS.   14:53:44 IST
Rate this:
4 members
0 members
1 members

ஜூலை
24
2021
பொது தடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்டதில் தமிழ்நாடு முதலிடம் மத்திய அரசு
இது தாண்டா திராவிடர்கள் ஆட்சி , DMK ADMK எப்படி ஆண்டாளும் TN விஞ்சவோ மிஞ்சுவோ எந்த மாநிலம் இல்லை , ஏன் கருது கணிப்பு ஸ்டாலின் சிறநத முதலவர் முதல் இடம் , இரண்டாம் இடம் பட்நாயக் இரண்டாம் இடம் , 3 ம் இடம் பினராயி விஜன்   14:22:29 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
24
2021
பொது இது உங்கள் இடம் பிரிச்சு கொடுத்துடுங்க ஸ்டாலின்!
ஏன் AMITH SHA magan JAISHA BCCI SEC எந்த ரஞ்சி TROPY இல்லை முதல்தர கிரிக்கெட் ஆடினான் / எடுயூரப்பா மகன் MP நான் பதவி விலகினால் என் மகனுக்கு முக்கிய பதவி என்று சொல்லி தான் ராஜினாமா செய்கிறார் / RAJNATH SING மகன் MLA / UP யில் மந்திரி அத்வானி மகள் MP / தேவகௌடா மகன் முன்னாள் முதல்வர் / OPS மகன் OPR எல்லாம் உங்கண்ணிற்கு தெரியலையா இல்லை இவர்கள் குடும்பம் எல்லாம் இல்லையா வேறு C / O platform ஆஹ் என்ன   14:15:41 IST
Rate this:
8 members
0 members
0 members

ஜூலை
24
2021
அரசியல் சால்வை, பூங்கொத்து வேண்டாம் பா.ஜ., அண்ணாமலை அறிவிப்பு
உங்களுக்கு மட்டும் இல்லை லோகத்திற்கே இப்போ தான் தெரியுது   14:08:16 IST
Rate this:
1 members
1 members
3 members

ஜூலை
24
2021
உலகம் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வெள்ளி வென்றார் மீராபாய் சானு
இந்தியன் என்று சொல்லி பெருமை கொள்ளுவோம்   14:07:11 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
24
2021
உலகம் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வெள்ளி வென்றார் மீராபாய் சானு
பின்னர் மோடி அவர்கள் snooping வேலை செய்வதை நிறுத்தி விட்டு நீற்று எழுந்து நின்று வாழ்த்தியது போல PHOTO SHOOT எல்லாம் செய்தார், அவ்வளவு நடிப்புக்கு ஒரு பரிசு   14:05:53 IST
Rate this:
7 members
0 members
1 members

ஜூலை
24
2021
பொது இது உங்கள் இடம் பிரிச்சு கொடுத்துடுங்க ஸ்டாலின்!
நண்பரே இது குடும்பங்கள் உள்ளவர் விஷயம் பிள்ளைக்கா பசங்கள் விஷயம் இல்லை , உதயநிதி கனி எல்லாம் தேர்தலில் நின்று மக்களால் வெற்றி பெற்றவர்கள் , அன்புமணி போல தோற்றுவிட்டு RS MP ஆகலை   13:54:21 IST
Rate this:
14 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X