தர்மராஜ் தங்கரத்தினம் : கருத்துக்கள் ( 10582 )
தர்மராஜ் தங்கரத்தினம்
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
23
2022
பொது இது உங்கள் இடம் தி.மு.க.,விற்கு பதிலடி கொடுக்கும் முன்...
நீ தமிழனா? இல்லை திராவிடனா என்று எங்களை கேட்கும்போது எங்கள் பதில்:: நீ ஹிந்திக்காரன் என்றால் நான் தமிழன், நீ வந்தேன் யூதர் ஆரியன் என்றால் நான் திராவிடன், இப்போ நீ சிங்கி என்றால் நான் மனுசனா இருக்கேன் போதுமா   12:36:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
23
2022
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
70 வயதில் ஒருத்தன் ஆட்டம் போடுவான் கடவுள் சும்மா விட்டு விடுவார்   12:29:38 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
23
2022
பொது இது உங்கள் இடம் தி.மு.க.,விற்கு பதிலடி கொடுக்கும் முன்...
வேலைவாய்ப்பு இல்லாமல் தான் ஹிந்தி படிச்சவன் எல்லாம் இங்கு வேலைக்கு வருகிறானா என்ன ஏன் ஒரு தமிழன் இப்படி வேலை தேடி டேலி செல்கிறான், தமிழன் சென்றால் படிச்சி வெளி நாட்டிற்கு தாண் சொல்லுகிறான் இது படிச்சவங்க விஷயம், சிதறு தேங்காய் fighter க்கு எல்லாம் தெரியாது தெரிய வேணாம்   12:25:10 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
23
2022
பொது இது உங்கள் இடம் தி.மு.க.,விற்கு பதிலடி கொடுக்கும் முன்...
அவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று சொல்லி ஒருத்தன் டெல்லியில் PM care டிஜிட்டல் commsion TECHNICAL ஆ அடிச்சி துவம்சம் செய்கிறான் இதற்க்கு AUDIT இல்லை   12:23:11 IST
Rate this:
1 members
0 members
1 membersஜனவரி
23
2022
அரசியல் தி.மு.க., மீது சந்தேகம்
ஹிந்து என்ற வார்த்தை பிரிட்டிஷ்காரன் திணித்தது. ஆகவே ஆண்டாளும் எழுதவில்லை, மற்ற ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, திருமூலரோ மற்ற எவருமே ஹிந்து என்று எழுதவில்லை. முன்பு சனாதன தர்மம் என்றுதான் கூறப்பட்டது. சனாதனம் என்றால் நேர்மை, எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காமை, சுத்தம், நல்லொழுக்கம், கருணை,பொறுமை, பரந்த மனப்பான்மை, தன்னடக்கம், தன்னொழுக்கம் ஆகிய குணங்களைக்/கடமைகளைக் கடைப்பிடிப்பது.   12:02:44 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
23
2022
பொது நேதாஜி பிறந்தநாள் ஜனாதிபதி, பிரதமர் புகழாரம்
அப்போதைய தலைவர்கள் ஒன்றுபட்ட இந்திய வளர்ச்சியை தான் விரும்பினார்கள். நேரு இந்தியா முழுமைக்கும் தான் பல அணைகளையும், தொழிற்சாலைகளையும், உயர் கல்வி நிறுவனங்களையும் கொண்டு வந்தார். ICF, Hindustan Teleprinters, Ooty Hindustan Photo Films, திருச்சி, BHEL., IIT (Madras), ஆவடி டாங்க் ஃபேக்டரி , Madras Industrial Investment Corporation, அசோக் லேலண்ட், TI Cycles, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், TVS லூகாஸ் இவையெல்லாம் நேரு மற்றும் காமராஜரால் கொண்டு வரப்பட்டவை. இன்னும் கேட்டால் ராணுவ தொழிற்சாலைகளை தென்னிந்தியாவில் மட்டுமே அமைத்தார்கள். காந்தி வெறும் வேட்டியுடன் இருப்பது என்று முடிவெடுத்தது மதுரை வருகைக்கு பின் தான்.   12:00:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
23
2022
பொது வட பழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
யாரடா நீ , வீரன் என்றால் நீ RTI இல் அறநிலைய துறை இடம் கேளு   11:43:12 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜனவரி
22
2022
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X