Gnanasekaran Vedachalam : கருத்துக்கள் ( 240 )
Gnanasekaran Vedachalam
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
7
2019
சம்பவம் ஓய்வு ஊழியருக்கு பணி கழகங்களில் புகைச்சல்
பணி வயதின் காரணமாக நிறைவு அடைந்து பணியில் இருந்து விடுவித்து அவர் எல்லா பணி நிறைவு பயன்கள் பணி நிறைவு ஊதியம் வாங்கும் போழொடு அவரை அதே நிறுவனத்தில் பணியில் அமர்த்துவது தார்மீக ரீதியாக முறையற்ற பணி நடவடிக்கை இன்றய இளஞ்சர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு அவரால் பாதிப்பு ஏற்பட கூடாது   15:09:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
8
2019
அரசியல் மத்திய அரசுக்கு ஸ்டாலின் பாராட்டு
தமிழ் நாட்டில் ஒவ்வரு மாவட்டம் ஒரு விதத்தில் முக்கைதத்துவம் வாய்ந்தது அந்த வகையில் காஞ்சி பயன் அடைந்து கலை கட்டியது இப்பழோடு மாமல்லபுரம் கலை கட்டுகிறது இது தொடர வேண்டும் .   14:51:08 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
7
2019
அரசியல் உயர்கல்விக்கு செல்வோர் 48.98 சதவீதமாக உயர்வு
உயர் கல்விக்கு செல்வோரின் மனித வள மேம்பாட்டு திறன் அதிகரித்து வேலைவாய்ப்பு உருவாக வேண்டும் கல்வியின் நோக்கம் வறுமையை ஒழிப்பது நோய் நொடிகளை அகற்றுவது அறியாமையை அகற்றுவது வேலை வாய்ப்பை உருவாக்கி வேலை இன்மையை நீக்குவது கல்வி என்பது அறிவு பொருட்டு ஆக இருந்தாலும் கல்வியில் முதலீடு செய்து வருபடி வீதம் உயர் கல்வியில் மிக குறைவாக உள்ளது சகித்து கொள்ள முடியவில்லை   14:46:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
7
2019
பொது 5,000 கழிப்பறைகள் கட்டித்தந்து தேசிய விருது பெற்ற பெண்
உங்களை மாதிரி சமூக சேவர்கள் மக்களின் அறியாமையை போக்கி அவர்கள் இடை தரகரிடம் மாட்டி கொள்ளாமல் அரசின் பல்வேறு நல திட்ட உதவிகளை முழுமையாக பெற்றால் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்,ம் சமுக பொருளாதார நிலை உயரும் வறுமை அகலும் வேலைவாய்ப்பு பெருகும் சமூக உள்ளீடு மேம்பாடு அடையும் கிராம்மாமுன்னேற்றம் ஏற்படும் வாழவதாரம் உயரும்   14:39:18 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
7
2019
பொது நாட்டு மாட்டு பால் கடை பட்டதாரி இளைஞர் அசத்தல்
அளிப்பு அதிகரிக்க தேவை அதிகரிக்கும் முதலீடு பெருகும் வேலைவாய்ப்பு உருவாகும் வருமான பெருக்கம் ஏற்படும் அறியாமை அகலும் முறையற்ற வகையில் வேலை தேடுவதை தவிர்த்து தேவைப்படுகிற ஆயிரம் கணக்கான இனங்களில் முதலீடு செய்து பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் லஞ்ச லாவண்யா இல்லாதசமுதாயத்தை உருவாக்குவோம்   14:06:57 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
6
2019
பொது பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை
20 ஆண்டுக்கு முன்பு எனக்கு தாழ்வு நிலை சர்கரையினால் பாதிக்கப்பட்டு அதற்கான மருத்துவ வசதி பெற விஜய தசமி நாளில் என்னுடைய ஸ்கோட்டர்யில் சென்ரபோழொடு பூசணிக்காய் மீது சக்கரம் மோதி நங்கள் சென்ற வாகனம் சறுக்கி விழுந்ததால் பலமாக அடிபட்டு மிக்க வேதனையோடு மருத்துவமனைக்கு சென்றேன் அதற்கு எல்லாம் சில ஆண்டுகளாக விடிவு ஏற்பட்டு உள்ளது   22:47:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
6
2019
அரசியல் தபால் ஓட்டுகள் செல்லாது இன்பதுரை திட்டவட்டம்
நேரம் வரும் வரை பொறுமை நிதானம் அவசர இன்மை எல்லாம் முக்கியம் அதில் என்ன இறுகிறதோ அது மாற போவது இல்லை எப்போது வெளியிட உத்தரவு வருகிறதோ வரட்டும் அப்போது தெரிந்து கொள்ளலாம்.   22:20:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
5
2019
சம்பவம் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு சிக்கியது பணம்
ரெய்டு நடத்தாமல் பல காலமாக வெகுவாக அரசு வருவாயை இழந்து உள்ளோம் இரண்டு நாள் ரைடில் இவ்வளவு வஸ்ஊல் கீப் இட் அப்   21:01:48 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
5
2019
சம்பவம் சிதம்பரத்துக்கு வயிற்றுக்கோளாறு மருத்துவமனையில் சிகிச்சை
உங்களுக்கு நல்ல சாப்பாடு இல்லாததால் வயிற்று பிரச்சனை ஏற்பட்டு உள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது திருடன்க்கு சிறைச்சாலையில் காட்டுதர்பார் உடன் பிரமாதமான போஜன காலம் எல்லாம் இருந்தது ஒரு காலத்தில் ஒரு நேரத்தில்   19:52:58 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
4
2019
சம்பவம் நடிகை ரேவதி மீது தேச துரோக வழக்கு
சிறந்த மனித வள மேதாவிகள் .தங்களின் சிறப்பு திறமையினால் மனித வள மேம்பாட்டின் சிகரமாக திகிழந்தவர்கள் இவர்கள் மேல் என்ன வழக்கு சிரிப்பா தான் இருக்கு   19:48:40 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X