Niranjan : கருத்துக்கள் ( 457 )
Niranjan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
8
2019
சம்பவம் 29 பேர் பலி 20 பேர் கதி என்ன ?
தகவல்..இந்த எக்ஸ்பிரஸ் ஹைவே அகிலேஷ் ஆட்சியில் அமைக்க பட்டது: அது தானே பார்த்தோம் பிஜேபி ஆட்சியில் எல்லாமே ஏட்டு சுரைக்காய் தான், எங்களுக்கு தெரிந்தது எல்லாம் பெட்ரோல் டீசல் விலை கூட்டுவதும் டோல் வசூலிப்பதும் தான்   12:20:10 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
21
2019
சம்பவம் பேரம் பேசி லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றமாக மாற்ற வேண்டும் சிவில் குற்றமாக இருப்பதனால் எளிதாக தப்பித்து வந்து விடுகிறார்கள். லஞ்சம் வாங்குவது நிருபவிக்க பட்டால் கடும் குற்றம் என்று சட்டத்தை திருத்த வேண்டும். அது மட்டுமில்லை அவர்களின் சந்ததிகளுக்கே அரசாங்க வேலை இல்லை என்று சட்டம் கொண்டு வர வேண்டும். லஞ்ச பேர்வழிகளால் சாதாரண மக்கள் அனுபவிக்கின்ற அவஸ்தை சொல்லி மாளாது   13:12:40 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
22
2019
சம்பவம் கேரள கப்பல் மாயம் 243 பேர் கதி என்ன?
243 பேர் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. குறைந்த பட்சம் மனித நேயம் கடை பிடிக்க முயற்சி செய்யுங்கள்.   12:57:13 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
19
2019
அரசியல் மோடி உத்தரவை பின்பற்றும் அமைச்சர்கள்
பார்லிமென்ட் தொடர் நடக்கும் நாட்களில், அமைச்சர்கள் வெளிநாடு பயணத்தை தவிர்க்க வேண்டும்: இதை பிரதமரும் கடை பிடிப்பாரா?   16:07:14 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
13
2019
கோர்ட் ரூ.98,000 கோடி மோசடியா? இந்தியாபுல்ஸ் புதிய மனு
சரியான கருத்து. வக்கீல்கள் டாக்டர்கள் வருமானம் வருமான வரிக்கு அப்பாற்பட்டது . சாதாரண மக்கள் கட்டும் எல்லா வங்கி நடவடிக்கைகளுக்கும் GST .   12:40:32 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
26
2019
அரசியல் இ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்.சுக்கு பிரதமரின், அட்வைஸ்
எப்படி இருந்தாலும் அடுத்த தேர்தலுக்குள் அதிமுக காணாமல் போய் விடும் இதில் தினகரனுடன் சேர்ந்தால் என்ன சேராவிட்டால் என்ன   19:12:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
10
2019
கோர்ட் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவோர் லைசென்ஸ் ரத்தாகுமா?
வளைகுடா நாடுகளில் கண்காணிப்பு கேமரா வைத்துக்கொண்டு கவனக்குறைவாக, வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள் , இதனால் யாரும் வாகன விதிகளை மீறுவதில்லை மீறுபவர்களினால் அரசாங்கத்துக்கு வருமானம் .   14:44:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
10
2019
கோர்ட் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவோர் லைசென்ஸ் ரத்தாகுமா?
வாகன பதிவு சாலை வரி எல்லாம் வாங்கிக்கொண்டு டோல் கட்டணம் என்ற பெயரில் மக்களை சரியான நேரத்தில் போகவிடாமல் தடுத்து கொள்ளை அடிப்பதும் அரசு அனுமதி யோடுதான் நடக்கிறது . டோல் கேட் கழில்னால் உண்டாகின்ற வாகன நெரிசல்களினால் விரயமாககின்ற எரிபொருள்கள் களினால் எராளமான அந்நிய சிலவாணி விரயம் ஆகின்றது   14:38:41 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
11
2019
பொது ஜூன் 11 பெட்ரோல் ரூ.73.17 டீசல் ரூ.68.11
வாகனங்களுக்கு பதிவு கட்டணம், சாலை வரி எல்லாம் கொடுத்ததும், புதிதாக போடுகின்ற சாலைகளுக்கெல்லாம் டோல் கட்டணம் வாங்குவது என்ன நியாயம்? டோல் கட்டணம் கொடுத்து மாளவில்லை. ஆடம்பர அமெரிக்க பொருள்களுக்கு அமெரிக்க கேட்டதும் பாதியாக குறைப்பதற்கு அரசாங்கம் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை ஆனால் டோல் கட்டணம், மக்களின் அத்யாவசிய பொருள்களின் வரியை குறைத்து பதவியில் அமர்த்திய மக்களுக்கு காக்கவும் எதாவது செய்யலாம்   14:23:21 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
11
2019
பொது வரித்துறையில் புல்லுருவிகள் களையெடுப்பு 12 பேரை வீட்டுக்கு அனுப்பியது மத்திய அரசு
காலாவதியான காண்ட்ராக்ட் வைத்து கொண்டு டோல் பிரிவு நடத்துவர்களையும் கண்டு பிடிக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். எல்லா டோல் கேட்களின் காண்ட்ராக்ட் விவரங்கள் டோல் கேட்களில் நோட்டீஸ் ஆக ஓட்ட வேண்டும் என்று கட்டாயம் ஆக்க வேண்டும்   14:02:05 IST
Rate this:
0 members
1 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X