MaRan : கருத்துக்கள் ( 435 )
MaRan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
14
2019
பொது கனவிலே மிதக்கும்... கன்டெய்னர் மனிதர்கள்!
இவர்களை போன்ற ஓட்டுநர் மற்றும் கிளீனர்களுக்கு அதிகபச்ச சம்பளம் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்   08:18:55 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
18
2019
பொது காஷ்மீரில் என்கவுன்டர் பகுதியில் குவிந்த கல்வீச்சாளர்கள்
துப்பாக்கி குண்டுகளை அவர்களின் பெருங்குடலில் இறக்குங்கள்,,, பின் கலைந்து என்ன தொலைந்தே போவார்கள்   17:32:21 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
17
2019
சம்பவம் காஷ்மீரில் 144 உத்தரவுநகரங்கள் வெறிச்
ஒரு மாநிலத்தை முறையாக பராமரிக்க முடியவில்லை என்று நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது,,,இதுபோன்ற சூழல் என்றோ மாறி இருக்கலாம்,, அரசியல் காரணங்களுக்காக ஆறவிடாமல் வைத்து இருந்த வன்முறைத்தீ இன்று எம் வீரர்களை கொன்றது,,இனியாவது சீன இஸ்ரேல் பாணியில் பதிலடி கொடுத்தால் அவர்கள் கொட்டம் அடங்கும்,,,   15:40:10 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
14
2019
பொது ஜாதி, மதமற்ற சான்றிதழ் பெற்று திருப்பத்துார் பெண் அசத்தல்
சாதியற்றவர், ஓகே, மதமற்றவர் கூட ஓகே,, ஆனால் நம் பாரம்பரியமான தாலியில் கைவைத்து தான் சோதனை,, வேதனை   13:24:44 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
12
2019
பொது அமெரிக்காவில் மொய் விருந்து சீர்காழி காப்பகத்துக்கு நிதியுதவி
நல்லது நண்பர்களே,, உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துகள்,, மயிலாடுதுறையில் புதுத்தெருவில் கூட மகா ஈஸ்வர் என்ற ஒரு சிறப்பு பயிற்சி பள்ளி ஆட்டிசம் குழந்திகளுக்காக இயங்குகிறது,,,மிகவும் சிரமப்படுகிறார்கள் யாரவது உதவநினைத்தால் தொடர்பு கொள்ளலாம்,, மேனேஜர் குங்குமஈஸ்வரி,, பணமாகத்தான் கொடுக்கவேண்டும் என்பது இல்லை,, பேணா பென்சில், பொம்மைகள், chair டேபிள் என்று எதுவாக இருந்தாலும் பரவாயில்லை   12:35:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
12
2019
சிறப்பு பகுதிகள் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்...
உங்கள் அப்பாவின் நேர்மை உங்களை காக்கும் நண்பா,, கவலை வேண்டாம்,, இந்த செய்தியை பார்த்து உங்களை நிறையபேர் தொடர்பு கொண்டு வாய்ப்புகள் கொடுப்பார்கள்,, நீங்கள் இணையத்தளத்தில் குவிந்து கிடைக்கும் ஜோக்குகளை படித்து உங்கள் பாணியில் சொன்னாலே போதும்,, சிறப்பான குடும்பம்,,உங்கள் மனைவியாருக்கும் குழந்தைக்கும் வாழ்த்துகள்,, வறுமையின்றி வாழ்க ,,,,   15:27:50 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
11
2019
பொது மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
சந்தேகத்தை நிவர்த்தி செய்யவேண்டும்,, மூளை சாவு என்பது செயற்கையாகவும் ஏற்படுத்தப்படலாம்,, எனவே மூளைச்சாவு என்று அறிவித்தபின் அதை உறுதி செய்ய அரசு மருத்துவ குழு முன்வரவேண்டும்,,   12:25:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
11
2019
பொது ஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம்
சீனாவின் பீஜிங் மெட்ரோ தான் உலகிலேயே மிக பெரியது,,,   08:10:31 IST
Rate this:
31 members
1 members
14 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
சம்பவம் கொள்ளையனை கொன்று கிணற்றில் வீசிய மக்கள்
எங்கோ பிறந்து இங்கே வந்து செத்து இருக்கும் இவனை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது,, அவன் வீட்டாருக்கு தகவல் கொடுத்தீர்களா,, இதுபோன்று அடிக்கடி நடந்தால் கொள்ளையர்களுக்கு மரணபயம் உண்டாகும்   18:19:09 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

பிப்ரவரி
4
2019
அரசியல் கோல்கட்டா கமிஷனரை மம்தா காப்பாற்றுவது ஏன்?
உண்மையான தலைவி யாக இருந்தால் மாநில போலீஸ் துறையில் இருந்து சில அதிகாரிகளை சிபிஐ அதிகாரிகளுடன் இணைந்து பணிபுரியவைத்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து இருக்கவேண்டும்,, இவருக்கும் ஊழலில் தொடர்பு இருப்பதையே இது காட்டுகிறது   18:32:43 IST
Rate this:
0 members
0 members
54 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X