nagendirank : கருத்துக்கள் ( 14 )
nagendirank
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2018
சம்பவம் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் தடுத்த நிறுத்தம்
ஏன் பெண் பத்திரிக்கை நிருபர்களை அங்கு அனுப்ப வேண்டும்? ஆண்களே அவர்களிடம் வேலை பார்க்க வில்லையா? உங்களுக்கு செய்தி வேண்டுமா அல்லது பிரச்சனை வேண்டுமா ?ஐயப்பனிடம் விளையாடாதீர்கள். அவன் விளையாட்டை தாங்க மாட்டீர்கள் மிஸ்டர் பினராய். இது அரசியல் இல்லை. உச்ச நீதி மன்ற தீர்ப்பு என்ன கடவுளின் முடிவா?   13:30:30 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
அரசியல் விமானத்தில் கோஷமிடுவதை ஏற்க முடியாது
சோபி போன்ற பெண்களை NDTV வளர்த்து விடுகிறது . இது ஆபத்து   09:57:20 IST
Rate this:
15 members
1 members
28 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது மல்லையா, நிரவ்வை அடைக்க ஐரோப்பிய தரத்தில் சிறை
கைதிகளுக்கு ஏன் சிறப்பு சலுகை? அந்நியன் கேட்டது போல் தப்பு என்ன பனியன் சைசா?   16:37:58 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2018
விவாதம் கேரள மீட்பு பணியில் அரசு செயல்பாடு ?
மத்திய அரசின் செயல் பாடுகள் நல்ல முறையில் உள்ளது. தனி நபர் அல்லது வாகன விபத்து காப்பீடு போல் ஒவ்வொரு மாநிலமும் பேரிடர் காப்பீடு செய்து கொண்டால் என்ன?   00:17:05 IST
Rate this:
8 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
உலகம் என்னை பதவிநீக்கம் செய்தால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும்
உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான் . தப்பை செய்தவன் தண்டனை பெறுவான் .   09:07:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2018
விவாதம் குற்ற தண்டனை பெற்றவர்களின் கட்சி சின்னத்தை ரத்து செய்யலாமா?
கிரிமினல்ஸ் நாட்டை விட்டு ஒதுக்கப்பட வேண்டியவர்கள் . நாடாள அனுமதிப்பது நம் குற்றம். அதிகாரத்தை அவன் கையில் கொடுத்துவிட்டால் அவனுக்கு தெரிந்த தொழில் மட்டுமே செய்வான். இது புதிதல்ல   08:59:13 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
சம்பவம் சித்துவுக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு
நட்புறவை நாடி இதை செய்திருக்கலாம். தவறு இல்லை. இது தேச துரோகமா?   23:23:03 IST
Rate this:
13 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2018
பொது கேரள சோகத்திற்கு மனித தவறே காரணம் - நிபுணர் குழு சொல்கிறது
நாம் இயற்கையை அழிக்க நினைத்தால் அது நம்மை மிக விரைவில் அழித்து விடும். இயற்கையோடு ஒன்றி வாழ்வதே இறைவன் வகுத்த பாதை. அரசியல் வாதிகளுக்கு இது எப்போதுமே புரியப்போவது இல்லை.   19:13:48 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் காவிரி - கோதாவரி இணைக்க ஆந்திரா ஒப்புதல்
நல்ல முயற்சி. வெறும் பேச்சளவில் நிற்காமல் செயல் படுத்தினால் நல்லது. சந்திரபாபு நாயுடுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி. ஆனால் தமிழ்நாட்டு அரசு இதற்க்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே? மணல் வியாபாரம் பாதிக்க படுமே? காவேரி அரசியல் பண்ண முடியாதே.   01:38:22 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2018
எக்ஸ்குளுசிவ் கேரள மக்களுக்கு உதவுவோம் வாசகர்களே!
எப்படி உதவுவது? எதாவது வங்கி கணக்கு இருந்தால் வசதியாக இருக்கும். இப்போது கேரளா தமிழ்நாடு என்று பிரிக்காமல் இடர் தீர்க்க முயலுவோம். படைத்தவனுக்கு கீழ் அனைவரும் ஒன்றே. நாம் அனைவரும் ஒன்றே குலம்.   13:15:03 IST
Rate this:
9 members
2 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X