அதிமுக இனி எடப்பாடி திமுக வாக மாறி காணாமல் போகும். தொண்டர்கள் சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் குப்பனும், சுப்பனும் கட்சி பதவிக்கு வர முடியாது. காசு உள்ளவன் தான் வர முடியும். எனவே கட்சி பற்றி கவலைப்பட மாட்டாங்க.
28-மார்ச்-2023 11:03:09 IST
MGR திமுகவிலிருந்து நீக்கப்பட்ட போது அவரது எதிர்காலம் குறித்து மக்களிடம் சென்றார். 2001ல் ஆட்சி கலைக்க பட்ட போது மக்களிடம் சென்றார். ஜெயலலிதா கோர்ட் தீர்ப்பால் பதவி இழந்த போது மக்கள் மீண்டும் அமர வைத்தனர். அதுபோல் மக்களை நாடி ஒ.பி.எஸ். செல்ல வேண்டும்.
24-பிப்-2023 17:35:38 IST
சுயவிளம்பரம். தமிழில் கோவில்களில் மந்திரம் ஓத வேண்டும் என்று கூறுபவர்களின் வாரிசுகள் எத்தனை பேர் தமிழ் வழி கல்வியில் பயில்கின்றனர். ஊருக்குள்ள உபதேசம்.
20-ஜன-2023 17:33:14 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.