abdul rajak : கருத்துக்கள் ( 624 )
abdul rajak
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
22
2019
உலகம் இலங்கை குண்டுவெடிப்பு வேன் டிரைவர் கைது
ஆங்கிலத்தில் முஸ்லீம் லீக் அரபியில் ஜாமத்தில் முஸ்லிமீன் தமிழில் முஸ்லீம் கூட்டமைப்பு இது தான் இஸ்லாம் அமைப்பு. வேறு எந்த அமைப்புக்கும் இஸ்லாத்தில் இடமில்லை . ஜமாத்தே இஸ்லாமி ,தவ்ஹீட் ஜமாத் , sdpi எந்த பெயரில் இருந்தாலும் அவர்கள் பிரிவினைவாதிகள் .மற்றும் தீவிரவாதிகள் . இந்த அமைப்புகள் இந்தியா இலங்கை பங்களாதேஷ் பாகிஸ்தான் தான் ஒத்து கொண்டு உள்ளது . அரபு நாடுகளில் இவர்கள் பருப்பு வேகாது. வெட்டி விடுவான் அரபிகள் .இதை தினமலரில் 4 ஆண்டுகளாக எழுதி வருகிறேன் . 5 தவ்ஹீட் ஜமாத் கண்ட பாஞ்சாலி ஜைனுலாபுதீன் கைது செய்ய வேண்டும் .   14:43:30 IST
Rate this:
8 members
1 members
24 members
Share this Comment

மார்ச்
15
2019
உலகம் வெறியாட்டம்! நியூசிலாந்து மசூதியில் சரமாரி துப்பாக்கி சூடு இனவெறி தாக்குதலில் 49 பேர் பரிதாப பலி
. உங்கள் அரசியல் லாபங்களுக்காக வெளியில் அடித்து கொள்ளுங்கள். வழிபாட்டு தளங்களில் தீவிரவாதம் எல்லா மதத்தினருக்கும் ஆபத்து.   13:12:03 IST
Rate this:
8 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
15
2019
அரசியல் நோட்டாவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 60 லட்சம்
இப்ப இருக்கும் அரசியல்வாதிகளுக்கு நீதியும் தெரியாது. நிர்வாகமும் பண்ண தெரியாது. இதில் சாதி மத கலவரமும் எப்படி கமிஷன் அடிக்கலாம் என்பதிலேயே குறிக்கோளாய் உள்ளனர். முஸ்லிம்கள் ஓட்டு நோட்டாவிற்கே .   09:03:43 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
13
2019
பொது ஓட்டளிப்பது நம் கடமை மோடி வேண்டுகோள்
நோட்டாவிற்கு வாக்கு போடுவது நம் அனைவரது கடமை. இவர்களிடம் நீதியும் இல்லை. நிர்வாகமும் பண்ண தெரியாது.   12:15:53 IST
Rate this:
8 members
4 members
8 members
Share this Comment

மார்ச்
13
2019
உலகம் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் இன்று ஓட்டெடுப்பு
மசூத் அசார், இம்ரான் கான் எல்லோருமே இஸ்லாத்தை பொறுத்த வரை தீவிரவாதிகள் தான். இதுல எதுக்கு ஐ நா பாதுகாப்பு சபை தீர்மானம்?? முஸ்லீம் லீக் யை தவிர அனைவருமே தீவிரவாதிகள் தான்.   09:29:12 IST
Rate this:
2 members
1 members
12 members
Share this Comment

மார்ச்
8
2019
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
27
2019
பொது முக்கிய நகரங்களில் உஷார் நிலை
பாகிஸ்தான்ல பாகிஸ்தான் முஸ்லீம் லீக் யை தவிர அணைத்து இயக்கங்களும் அடிப்படை அற்றவை. சமூக சீர் கேடு. அதே போல் இந்தியா முஸ்லீம் லீக் அரபியில் இந்தியா ஜாமத்தில் முஸ்லிமீன் தவிர அணைத்து இயக்கங்கள் ஜமாத்துகள் அடிப்படை அற்றவை. சமூக சீர் கேடு. முஸ்லீம் லீக் அல்லாத அணைத்து இயக்கங்களையும் ஜமாத்துகளையும் தடை செய்ய வேண்டும் .அப்போது தான் அமைதி திரும்பும்   09:54:52 IST
Rate this:
5 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
பொது பாகிஸ்தானை தாக்கியது இந்தியா?
நீங்களுமா கட்சி மாரீடீங்க ????/ //// shame shame puppy shame   17:04:05 IST
Rate this:
15 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
பொது பாகிஸ்தானை தாக்கியது இந்தியா?
பயங்கரவாதிகள் 350 பேரு கொல்லப்பட்டார்கள் என செய்தி. யாரு எண்ணியது . பாகிஸ்தான் எண்ணி சொன்னதா ////   16:55:12 IST
Rate this:
38 members
1 members
3 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
உலகம் பாகிஸ்தான் அவசர ஆலோசனை
எப்படியோ மக்கள் வரிப்பணத்துல ரெண்டு நாட்டு அரசியல்வாதிகளும் ராணுவமும் கும்மி அடிக்கின்றன ./////// முடியல . இதுல அமெரிக்கா f16 பிரான்ஸ் மிராஜ் இழுத்து விடுகிறார்கள். இந்தியா பாகிஸ்தான் சொந்தமாக தயாரித்த போர் விமானங்கள் இல்லையா????? என்ன கருமமோ . தாங்க முடியல .   13:59:05 IST
Rate this:
75 members
1 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X