yuva : கருத்துக்கள் ( 6 )
yuva
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
14
2018
சம்பவம் மாணவி பலியாக காரணமான பயிற்சியாளர் கைது கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை இல்லை
கல்லுாரி நிர்வாகம் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.ஆறுமுகம் மட்டும் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார்.கல்லுாரி நிர்வாகத்தினரை வழக்கில் சேர்க்காதது ஏன் என, டி.எஸ்.பி., வேல்முருகனிடம் கேட்ட போது, ''கல்லுாரி நிர்வாகம் மீது புகார் வரவில்லை.போதிய பாதுகாப்பு இல்லாமல் பயிற்சி கொடுத்து உள்ளனர்.பயிற்சி கொடுத்த ஆறுமுகம் என்பவர், இடது கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி. ஒரு மாற்று திறனாளியை வைத்து, இதுபோன்ற பயிற்சி அளித்துள்ளனர்.( கல்லுாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்). அய்யா இது என்ன ? புகார் இல்லையா ?   13:49:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
14
2018
சம்பவம் மாணவி பலியாக காரணமான பயிற்சியாளர் கைது கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை இல்லை
கல்லுாரி நிர்வாகம் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை கல்லுாரி நிர்வாகத்தினரை வழக்கில் சேர்க்காதது ஏன் என, டி.எஸ்.பி., வேல்முருகனிடம் கேட்ட போது, ''கல்லுாரி நிர்வாகம் மீது புகார் வரவில்லை.பயிற்சி கொடுத்த ஆறுமுகம் என்பவர், இடது கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி. ஒரு மாற்று திறனாளியை வைத்து, இதுபோன்ற பயிற்சி அளித்துள்ளனர். கல்லுாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது என்ன ? புகார் இல்லையா ?   13:45:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
15
2017
கோர்ட் மாட்டிறைச்சி குறித்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
மாட்டை சாமி என்று சொல்கிர்கள் ஆனால் கொன்று சாப்பிட எப்படி மனசு வருது .தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்கள் பசு மாட்டின் பாளை கொடுத்து தான் குழந்தகளின் பசி போக்குகின்றனர் .பசு தாய்க்கு சமம் என்பதை மறந்து விட்டு பேசுகிறீர்கள் என்ன நாயம் என்பது புரியவில்லை   15:06:55 IST
Rate this:
12 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
1
2017
சம்பவம் விதிமுறை மீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
கட்டடம் கட்டும் போது அனுமதி கொடுத்துவிட்டு இன்று விதி மீறி கட்டிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .நல்லா இருக்கு உங்க நாயம்.கட்டடம் கட்டும் போது தடுத்து இருக்க துப்பு இல்ல இப்போய் நடவடிக்கை எடுக்கப்படும்   15:07:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
11
2017
சிறப்பு பகுதிகள் ஒரு பெரிய உயிர் காப்பாற்றப்பட்டபோது ...
உயிரை காப்பாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை   13:56:52 IST
Rate this:
0 members
1 members
7 members
Share this Comment

மே
19
2017
அரசியல் ஜெயகுமார் அமைச்சரானது எப்படி? மதுசூதனன் காட்டம்
மக்கள் பிரச்சனை எவ்ளோ இருக்கு ஆனா இவங்க முதல்வர் நான் நீ என்று அடித்து கொல்கிறார்கள் மொத்ததியில் இவர்கள் அவர் அவர் பதவி கு தான் அடித்து கொல்கிறார்கள்   17:47:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X