Lotus59 : கருத்துக்கள் ( 31 )
Lotus59
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2019
அரசியல் சிதம்பரம் தவறு செய்யவில்லை மன்மோகன் ஆதரவு
வேலிக்கு ஓணான் சாட்சி அப்படியே சோனியாவையும் சர்டிபிகேட் கொடுக்கச் சொல்ல வேண்டியதுதானே?   20:46:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
23
2019
அரசியல் தங்க சிறகு முளைத்து பறந்து விடுவேனா? சிதம்பரம்
ஓகோ, அய்யாவுக்கு சிறகு கூட தங்கத்தில் வேணுமாக்கும் ? தங்க ஆப்புதான் காத்திருக்கிறது .   20:22:59 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
25
2019
அரசியல் சரத்பவார் மீது பணமோசடி வழக்கு
சரத் பவாரும் அவர் குடும்பத்தினரும் மஹாராஷ்டிராவில் செய்யாத ஊழலில்லை. அந்த மாநிலத்தில் பெரும்பாலான பித்தலாட்டங்கள் கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் தான் நடைபெறுகின்றன. காங்கிரஸ் தலைவராக அயல் நாட்டு சோனியா இருக்கக் கூடாது என்று 'புரட்சி' செய்து கட்சியை விட்டு வெளியே வந்து புதுக்கட்சி நாடகம் நடத்தியவர்தான் பவார். அவன் குடும்பத்தினர் செய்யும் அட்டூழியங்கள் எண்ணிலடங்காதவை. மீண்டும் அதே சோனியாவுடன் கூட்டு சேர்ந்து 'குடும்ப கொள்ளை ' அடிக்கும் இந்தியாவின் பல வாரிசு குடும்பங்கள் போலத்தான் அவருடையதும். மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்று தெரிந்ததும் மற்ற கொள்ளையர்கள் போலவே இவரும் 'அரசியல் பழிவாங்கல்' என்று ஊரை ஏமாற்றுகிறார். ராணுவ மந்திரியாக இருக்கும்போது பல லட்சக்கணக்கான ஏக்கர் ராணுவ நிலங்களை அப்படியே கபளீகரம் செய்ய பெரும் திட்டம் போட்டார். ராணுவ துறையிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன்தான் அத்திட்டத்தை கைவிட்டார்.   20:19:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
20
2019
அரசியல் எம்.எல்.ஏ., அல்கா லம்பா தகுதி நீக்கம்
எப்படியோ கேஜரிவால் காலம் முடிவுக்கு வரும் நேரம் நெருங்கி விட்டது. அதுதான் மூழ்கும் கப்பலில் இருந்து பெருச்சாளிகள் ஓடுவது போல ஒன்றொன்றாக கழன்று கொண்டு வருகிறது. அடுத்தது சிசோடியா தான்.   19:46:48 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
24
2019
உலகம் நிருபரை கிண்டல் செய்த டிரம்ப்
ஆம். மூன்றாம் தர தமிழ் சேனல்களில் அனுபவமோ பொது அறிவோ, எதுவுமே இல்லாத சில கோமாளிகள் தம்மை மிகப் பெரிய அறிவாளிகளாக கருதிக்கொண்டு மடத்தனமான கேள்விகளை கேட்கும்போது , அதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.   19:43:37 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
27
2019
சினிமா நான் என்ன நிர்வாணமாகவா நடித்தேன்: ஓவியா ஆவேசம்
அடி ஆத்தீ, அதையும் செய்ய வேண்டியதுதானே, கண்ணம்மா உன்னை பெற்றவர்கள் புளகாங்கிதத்தில் புல்லரித்து நிற்பார்கள், போ   13:09:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
17
2019
பொது பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
Better late than never This should have been done long ago. Whenever we see the faces and utterances of those good for nothing traitors, our blood used to boil. The Congress government has been treating these rascals like spoiled brats, right from Independence. Anyway these scoundrels need not worry. There are sufficient guns with their brother terrorists, who will guard them   14:27:22 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
21
2018
பொது மதம் பரப்ப சென்றவர் அந்தமானில் படுகொலை
அவர் மதம் பரப்ப சென்றது உண்மைதானே? கிறிஸ்துவ மதம் பரப்பப்பட்டதே அப்பாவி மலை வாழ் மக்களிடம் ஆரம்பித்ததுதான்.   21:11:59 IST
Rate this:
2 members
1 members
129 members
Share this Comment

அக்டோபர்
30
2018
சினிமா தமிழ் காமெடி நடிகர் மீது கன்னட நடிகை பாலியல் புகார்...
இதில் பிரச்சினை என்னவென்றால் சினிமா துறைக்கு வரும் பெண்களுக்கு என்ன மாதிரியான தொந்தரவுகள் வருமென்று உலகுக்கே தெரியும். அதன் பின்னும் புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு வரும் பெண்கள் இதை ஏன் முதலில் நினைத்துப்பார்ப்பதில்லை? பாலியல் தொல்லை கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் உலகம் போகும் போக்கில் இது கனவில் கூட சாத்தியமில்லை. தான் முன்னுக்கு வரும் வரை சும்மா இருப்பது. பின்னர் குய்யோமுறையோ என்று கதறுவது இது தேவையா? தெரிந்தவுடன் விலகி விட வேண்டியதுதானே?   12:57:40 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

அக்டோபர்
30
2018
அரசியல் நான் பொய்யான வாக்குறுதிகளை தர மாட்டேன் ராகுல்
அதுவும் சரிதான் பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றுவது உங்கள் பரம்பரை உரிமை அல்லவா ?   10:18:32 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X