B. இராமச்சந்திரன் : கருத்துக்கள் ( 421 )
B. இராமச்சந்திரன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
27
2020
சம்பவம் தங்கக் கடத்தல் வழக்கு முக்கிய குற்றவாளி கைது
அன்பு, உங்கள் பொது அறிவை மெச்சினோம்.. கேரளாவில் 55% ஹிந்துக்கள், 26.5% முஸ்லிம்கள், 18% கிறிஸ்தவர்கள்... இதில் யார் சிறுபான்மையினர்?   12:47:03 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
17
2020
அரசியல் நீதிபதி கண்கலங்கல் தான் மாணவர்களின் உணர்வு
தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 99 ஆயிரம் பேரில் 57 ஆயிரம் பேர்கள் தேர்ச்சிபெற்று உள்ளனர்.. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ படிப்பு காலியிடங்கள் எல்லாம் சேர்த்து 9 ஆயிரம் மட்டுமே... இந்நிலையில் அனைவருக்கும் ஆல் பாஸ் போடவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் எதிர்க்கட்சி தலைவர்...   11:38:17 IST
Rate this:
0 members
0 members
13 members

அக்டோபர்
14
2020
பொது லடாக் செல்கிறது பார்லி., குழு வீரர்களுக்கான வசதி குறித்து ஆய்வு
இந்த நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டு சீனாவுக்கு அறிக்கை தராமல் இருந்தால் சரிதான்... எனக்கென்னவோ சீனாவிற்காகத்தான் இந்த ஆய்வோ என்று எண்ண தோன்றுகிறது..   14:06:33 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
10
2020
அரசியல் அரசு பணிகளுக்கான நேர்காணல் 23 மாநிலங்களில் ரத்து மத்திய அமைச்சர்
என்ன ஒரு புத்திசாலித்தனம்... மக்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்காமல் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்ய சொல்வது...   12:02:31 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
10
2020
சம்பவம் அர்னாப் வெளியிடும் பொய் தகவல்
அடுத்து ரிபப்ளிக் டிவி அலுவலகம் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருக்கு என்று இடிப்பார்களோ...   11:20:59 IST
Rate this:
2 members
0 members
11 members

அக்டோபர்
7
2020
அரசியல் ஆட்சியை வெளியேற்றும் போராட்டம் தொடரும் ஸ்டாலின் சபதம்
வாய்ப்பில்லை ராஜா... வாய்ப்பில்லை... உங்க ஆசை நிறைவேற வாய்ப்பேயில்லை..   18:57:53 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
5
2020
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
அந்த ஸ்ரீபெரும்புதுார் சிறிய தோட்டம் எத்தனை ஏக்கர்னு கொஞ்சம் சொல்லிடுங்கம்மா..   11:44:26 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
17
2020
அரசியல் தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன்நீட் தேர்வு ரத்து
நீதிமன்ற ஆதரவை பெறுவது இருக்கட்டும்.. நளினி சிதம்பரத்தின் ஆதரவை பெறுவீர்களா ஆபிசர்...   09:38:36 IST
Rate this:
0 members
0 members
16 members

செப்டம்பர்
17
2020
பொது எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம்
அடுத்து ஆடலும் பாடலும், மானாட மயிலாட என்று நடத்துவானுங்களோ... இங்கிருந்து தான் எவனோ ஐடியா குடுக்குறமாதிரி தெரியுது...   18:14:45 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
16
2020
Rate this:
3 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X