B. இராமச்சந்திரன் : கருத்துக்கள் ( 415 )
B. இராமச்சந்திரன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2021
Rate this:
1 members
0 members
5 members

அக்டோபர்
5
2021
அரசியல் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே அமைதிக்கான வழி
3 வேளாண் சட்டத்துல என்னென்ன ஷரத்து குறைபாடு என்பதை அடுத்த அறிக்கையில் புட்டுபுட்டு வைப்பாப்ல...   15:05:30 IST
Rate this:
0 members
1 members
12 members

அக்டோபர்
6
2021
பொது பணம் இல்லை என்று கைவிரித்த அஜய் சிங்கால் ஏர் இந்தியாவை எப்படி வாங்க முடியும்?
ஸ்பைஸ் ஜெட் ஒரு திருட்டு நிறுவனம்...இணையத்தில் விமான புக்கிங் மேற்கொள்ள செய்வார்கள்.. பிறகு அந்த விமானத்தை கேன்சல் செய்து விடுவார்கள்.. பணத்தை திருப்பித்தர மாட்டார்கள்... 'கிரெடிட் செல்' என்று அந்த பணத்தை அவர்களே வைத்துக்கொண்டு வேறு பயணத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறுவார்கள்.. ஆனாலும் முழுத்தொகையும் கிடைக்காது, 60% மட்டுமே கிடைக்கும்...   11:34:36 IST
Rate this:
0 members
0 members
9 members

அக்டோபர்
4
2021
பொது பரபரக்கும் பண்டோரா பேப்பர்ஸ் சச்சின், மஜும்தார் தரப்பு விளக்கம்
ஊழல் செய்து சேர்த்த சொத்தை சட்டபூர்வமாக மாற்றுவதற்கும், வரி ஏய்ப்பிற்கும் அறக்கட்டளை உதவுகிறது... சிலர் போலியான நிறுவனங்கள் ஆரம்பித்து அதன் பெயரில் தனது வருமானத்திற்கு அதிகமான ஊழல் சொத்தை மாற்றி சட்டபூர்வமாக வரிஏய்ப்பு செய்கிறார்கள்..தற்போதைய முதல்வர் வீடும் தன் மனைவி மற்றும் மகனை இயக்குனர்களாக கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவன பெயரில் பதியப்பட்டுள்ளது... அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் இவர் வீட்டை வாங்கியதை தவிர வேறு எந்த தொழிலும் செய்யவில்லை... இவர்கள் 18, 19 மணிநேரம் உழைக்கிறேன் என்று பெருமைப்பட்டு கொள்கிறார்கள்...   11:45:30 IST
Rate this:
1 members
0 members
22 members

அக்டோபர்
4
2021
அரசியல் 19 மணி நேரம் உழைக்கும் ஸ்டாலின் நாட்டின் சிறந்த முதல்வர் குலாம் நபி ஆசாத் பாராட்டு
கொரோனாவில் இந்தியாவில் கேரளா, மஹாராஷ்ராவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது அதிகப்படியான தொற்றுகளை கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது..இதில் என்ன பெருமை...   13:49:17 IST
Rate this:
2 members
0 members
9 members

அக்டோபர்
4
2021
அரசியல் 19 மணி நேரம் உழைக்கும் ஸ்டாலின் நாட்டின் சிறந்த முதல்வர் குலாம் நபி ஆசாத் பாராட்டு
18,19 மணிநேரம் உழைப்பதாக சொல்லிக்கொண்டாலும் வளர்ச்சி திட்டங்களிலும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும், கடனை குறைத்து நிதிநிலையை சீர்செய்வதிலும், அரசு துறையிலும்-டென்டர்களிலும் லஞ்சம் ஊழலை களைவதில் கவனம் செலுத்தாமல் சிலைவைப்பதிலும், பூங்கா அமைப்பதிலும், இலவசங்கள் கொடுத்து ஓட்டு வங்கி உருவாக்குவதிலும் தான் கவனம் செலுத்தப்படுகிறது.. இவர் தந்தையைப்போல் இவரும் செயல்படுகிறார்...   13:01:57 IST
Rate this:
2 members
0 members
7 members

அக்டோபர்
4
2021
அரசியல் 19 மணி நேரம் உழைக்கும் ஸ்டாலின் நாட்டின் சிறந்த முதல்வர் குலாம் நபி ஆசாத் பாராட்டு
'தந்தை கருணாநிதி போன்றே மகன் ஸ்டாலினின் செயல்பாடுகள் உள்ளன' - இது பாராட்டு மாதிரி தெரியலையே...   10:49:51 IST
Rate this:
4 members
0 members
14 members

செப்டம்பர்
29
2021
பொது ஆப்கனுக்கு விமான சேவை இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை
எதுக்கு... கடத்துறதுக்கு விமானம் கிடைக்கலையா...   15:21:36 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
29
2021
Rate this:
2 members
0 members
9 members

செப்டம்பர்
29
2021
கோர்ட் ஊழல் வழக்கு முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறை
1991 - 1996 இல் நடந்த ஊழலுக்கு 25 வருடம் கழித்து தீர்ப்பு... நல்ல நீதி பரிபாலனம்... இன்னும் மேல்முறையீடு எல்லாம் இருக்கு, தவிர அவர் தற்பொழுது ஆளும் கட்சி, வழக்கை மேல்முறையீட்டில் நீர்த்துப்போக செய்ய எல்லா முயற்சியும் நடக்கும்...   12:38:46 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X