Rajkumar : கருத்துக்கள் ( 16 )
Rajkumar
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
29
2019
சினிமா தமிழக முதல்வரை விமர்சித்த மீரா மிதுன் வீடியோ...
அம்மாடி உனக்கு என்ன வருமோ அதை மட்டும் பண்ணு... போர்வெல் போடுறப்போ (சிட்பண்டில் பணம் போடும்போது கூட) அரசாங்கத்துக்கு சொல்றது கிடையாது. அறிவு மக்களுக்கு வேணும்..   12:51:59 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
29
2019
சினிமா மாறிய அஜித்.... மாறுவாரா விஜய்...?...
கார்த்திக்கு பதில் விக்ரம்/அஜீத் என்று இருவரை தான் போருத்திபார்க்கமுடியுமே தவிர விஜய் (ஏன் ரஜினி யே கூட) பொருந்தமாட்டார் . காரணம் நார்மல் தாடி இருந்தாலே அது விஜய்க்கு ஒட்டு தாடி போல தான் தெரியும்.. மற்ற நடிகர்கள் வேறு கதாபாத்திரங்கள் மேக்கப் என்று மாறிவிட்ட நிலையில் - ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசியுங்கள்.. பத்ரி / போக்கிரியில் பார்த்த அதே விஜய் முகம் தான் இப்பவும் நியாபகத்துக்கு வரும். மேலும் லாரி டிரைவர், உடல் வாகு, பில்டப் அலட்டல் ஸ்டைல் இல்லாத மேனரிசங்கள் - விஜயால் இதிலிருந்து மீண்டு வருவது கடினம். ஒரு ரெண்டு படம் (வெற்றி தோல்வி என்று எண்ணாமல்) வேறு பாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்த பிறகுதான் கைதி போன்ற பாத்திரங்களை பற்றி யோசிக்கவே முடியும்.   12:50:03 IST
Rate this:
3 members
0 members
26 members

பிப்ரவரி
24
2019
அரசியல் மக்களுக்காக சேவை செய்ய விருப்பம் வாத்ரா
அட நான் கூட நாட்டு மக்களுக்கு ஏதாவது மிக பிரம்மாண்ட நல்லது செய்ய விருக்கிறேன்.. நிறைய ஐடியா வைத்திரிருக்கிறேன்.. அதற்க்கு மக்கள் முதலில் நான் பணம் கொள்ளை அடிக்க அனுமதிக்கவேண்டும்.   10:58:29 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூலை
1
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ப்பூ இதென்ன பிரமாதம்.. மறுமணம் செய்துகொள்ள விருப்பப்பட்டு பெற்ற பள்ளி செல்லும் குழந்தையை வேறொருவர் பொறுப்பில் விடும் கூத்தெல்லாம் நடக்கிறது. அக்குழந்தையின் மனநிலையை நினைத்துப்பாருங்கள்..   11:41:30 IST
Rate this:
4 members
0 members
4 members

மே
26
2018
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
28
2018
சினிமா
மார்க்கு சூப்பர்.. ஆனா என்ன இருக்குன்னு ௦.5 ?   12:59:35 IST
Rate this:
0 members
0 members
8 members

ஏப்ரல்
27
2018
சினிமா
ஹி ஹி ஹி இப்படி இந்த கரு கொண்ட எல்லா படமுமே தாய்லாந்து படத்தின் தழுவல்.   12:20:13 IST
Rate this:
0 members
0 members
4 members

பிப்ரவரி
25
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
எனக்கு தெரிந்த ஒருவருடைய பேம்லி பிரான்சில் செட்டில் ஆகி விட்டது. தமிழகத்தில் உள்ள அவரது வீடு நிலத்தை அடமானம் வைத்து வங்கி கடன் வாங்கி, வாடகை மூலம் வங்கி தவணை செலுத்தும்படி செட்டப் செய்து மறுபடியும் கடன் பணத்தோடு வெளிநாடு சென்றுவிட்டார்..   13:25:50 IST
Rate this:
0 members
0 members
10 members

பிப்ரவரி
25
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
எனக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்த ஒரு வயதான அம்மணி யாரும் ஆதரவின்றி தனியாகத்தான் இருந்துவந்தார் - அவரது வீடு பலகோடி பெரும். திருமணத்திற்கு பின்பு ஆசி வாங்க வீடு சென்றபோது இன்னொரு நபர் இருந்தார்.. வலுக்கட்டாயமாக தனது ஐடி கார்டை காண்பித்து ரிட்டையர்டு போலீஸ் இந்த அம்மாவுக்கு பாதுகாப்பு என்றார்.. அம்மா கூறினார்.. டேய் நான் செத்தப்புறம் இந்த வீடு அநாதை இல்லத்துக்கு எழுதி கொடுக்கபோறேண்டா என்றார். (பேச்சில் மகிழ்ச்சி தெரிந்தாலும் அவர் நிம்மதியாக இல்லை என்று தெரிந்தது - அந்த பாதுகாவலர் பற்றி சரிவர விசாரிக்க முடியவில்லை) சில வருடங்களுக்கு பிறகு இறந்து விட்டார்.. இன்னும் அந்த வீடு அப்படியே இருக்கிறது யார் ஆட்டையை போட்டார் என்று தெரியவில்லை.   13:22:54 IST
Rate this:
0 members
0 members
12 members

பிப்ரவரி
18
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இதே கடிதத்தை ஆண் எழுதியிருந்தா- அந்த பெண்ணை தேட முயற்சி செய் ன்னு இந்தம்மா எழுதியிருக்கும். (ஆண்கள் வெறுப்பு ரொம்பவே ஜாஸ்தி)   12:08:33 IST
Rate this:
2 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X