M.RAGHU RAMAN : கருத்துக்கள் ( 41 )
M.RAGHU RAMAN
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
5
2019
அரசியல் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை நிர்மலா
வெங்காயம் தின்றால் வெடுக்கு, வெடுக்கு என்றிருக்கும், அதனால் மனது கேட்டுவிடக்கூடாது என்று சாப்பிடமாட்டார்கள். குறிப்பாக யோகிகள், ஞானிகள், சன்யாசிகள்சாப்பிடமாட்டார்கள்.   10:18:39 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
6
2019
அரசியல் என்கவுன்டரை எதிர்க்கும் கார்த்தி வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
அடுத்தவாட்டி சிங்கம்புணரி ஊர்மக்களெல்லாம் உனக்கு ஒட்டு போடமாட்டார்கள், ஒட்டுமொத்தமாக ஒருலக்ஷம் ஓட்டும் அதிமுக கட்சிக்கு போய்விடும் அப்பச்சி   10:12:41 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
6
2019
அரசியல் என்கவுன்டரை எதிர்க்கும் கார்த்தி வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
அப்பச்சி என்னசொல்லுகிறார்... அநியாயத்தை, நியாயப்படுத்துகிறாரோ.... அநியாயம் செய்வதும் அதை வரவேற்பதும் நாகரிகம் என்று நினைப்பவர்போலிருக்கின்றது.   20:41:42 IST
Rate this:
1 members
1 members
14 members
Share this Comment

டிசம்பர்
6
2019
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
20
2019
அரசியல் ஆட்சியை பிடிக்க ரஜினி, கமல் போடும் கணக்கு
வருங்கால முதல் அமைச்சர் , துணை முதல் அமைச்சர்   20:03:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
14
2019
சினிமா விக்ரம் அழைத்தார், நடித்தேன்: நடிகர் ராஜா...
யாரு கூப்பிட்டாலும் போவியா   17:47:43 IST
Rate this:
12 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
15
2019
அரசியல் திமுக பணக்கார கட்சி அமைச்சர் தாக்கு
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... நீரும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க வேண்டியதுதானே...   17:44:35 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
14
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
14
2019
அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்! மு.க.அழகிரி
கூடப்பிறந்த ஒரே ரத்தம்.... இப்படி அண்ணன் தம்பி பாசம் இல்லாமல் போனது பணம், பதவி இந்த இரண்டினால்தான், மஹாபாரதம் இன்னும் முடியவில்லை.. தொடர்கின்றது   17:36:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
12
2019
அரசியல் மொபைலை கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும் அமைச்சர்
இப்பொழுது 10 வயது சிறுவனுக்கு கூட எல்லாம் தெரிந்துவிடுகிறது, அந்த சிறுவயதில் படிப்பதை விட்டுவிட்டு தவறான வழிகளில் ஈடுபடுகிறான். எல்லாம் செல் போன் மூலம் தெரிந்துகொள்கின்றான்.படித்து,உழைத்து சம்பாதித்து முன்னேறக்கூடிய பொன்னான நேரத்தை செல் போன் பார்த்து வீணடிக்கின்றான்.   20:09:38 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X