JAYARAMAN : கருத்துக்கள் ( 158 )
JAYARAMAN
Advertisement
Advertisement
Advertisement

ஜனவரி
17
2022
பொது இது உங்கள் இடம் திட்டம் தீட்டுமா அரசு!
மக்களுக்கு இனாம் தருவது என்பது, தேர்தல் வாக்குறுதியிலேயே இடம்பெறுகிறது . அதனை பிச்சை போடுவதாகவோ அல்லது மக்கள் பிச்சை எடுப்பதாகவோ , வர்ணனை செய்தால், அதனை ஏன் தேர்தல் வாரியம் , தேர்தலுக்கு முன்பே அனுமதிக்கிறது .   10:19:04 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
11
2022
பொது மின் கம்பி அறுந்து விழுந்து பெண் பலி
மின் கம்பி அறுந்து விழுந்தால், அந்த மின் கம்பியில் பாயும் மின்சாரம், உடனடியாக தடைபடுமாறு, spring பயன்படுத்தி, அமைக்க முடியுமா? கம்பி அறுந்த உடனே, spring சுறுங்குவதால், அந்த அறுந்த மின்கம்பியில் மட்டும் , மின்சாரம் பாயக்கூடாது.   08:44:21 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
1
2022
அரசியல் மின் விபத்து ஏன் அமைச்சர் தகவல்
மின் கம்பி அறுந்து விழுந்தால், அந்த மின் கம்பியில் பாயும் மின்சாரம், உடனடியாக தடைபடுமாறு , spring பயன்படுத்தி , அமைக்க முடியுமா ? கம்பி அறுந்த உடனே , spring சுறுங்குவதால், அந்த அறுந்த மின்கம்பியில் மட்டும் , மின்சாரம் பாயக்கூடாது.   13:08:15 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
22
2021
அரசியல் இது உங்கள் இடம் நாம் வாக்காளரா, பிச்சைக்காரரா?
ஜெயித்த, கட்சி அல்லது கூட்டணி கட்சி, அனைத்து வாக்குறுதிகளையும் இரண்டு வருடத்தில் முழுமையாக நிறைவேற்றாவிட்டால், இந்த கட்சியோ கூட்டணிக் கட்சியோ ராஜினாமா செய்து, அவர்களுக்கு அடுத்து அதிக வாக்கு பெற்றவர்கள் பதவிக்கு வரவேண்டும்.   16:11:50 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
23
2021
பொது நவ., 26 முதல் அலைபேசி கட்டணங்கள் 25% வரை உயர்கிறது!
வங்கி, ஆதார், மின்சாரம், ரயில் போன்ற அரசு பயன்பாடுகளுக்கு, அரசு bsnl போன் எண் ஒன்றை, மக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவதற்கு யோசிக்க வேண்டும். தனியார்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் , தனியார்களையே சார்ந்துதான் இருக்க வேண்டும், என்ற கட்டாயம் ஏற்பட்டுவிடக் கூடாது.   20:49:46 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
19
2021
முக்கிய செய்திகள் துவக்கம் முடக்குச் சாலை மேம்பால பணி துவக்கம் நகரில் போக்குவரத்து மாற்றம்
பாதசாரிகள் cross பண்ணுவதற்கு வசதியாக, 7 அடி அகல மேல் நடைபாதைகளை அமைக்கலாம். சுரங்கப்பாதைகளாக அமைத்தால் , மழை காலங்களில் தண்ணீர் சேரும்.   04:12:59 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2021
பொது தமிழகத்தில் 5 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக்
நஷ்டத்தில் இயங்குகிறது என்றால், அரசு மானியம் இல்லாமல் , தொடர்ந்து எப்படி நடத்த முடியும்.   14:11:06 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
14
2021
வீடியோ சாதிகள் உள்ளதடி பாப்பா | Matrimony Site | Caste | Dinamalar Exclusive | Story Video
ஒரு கதை . இங்கிலாந்தில் ஒரு தனியார் கம்பெனி, ஓட்டுனர் வேலைக்கு ஆள் எடுத்தது. அது நூறு நபர்களை ஓட்டுநர் பணிக்கு அமர்த்தியது. இரண்டாவது நாளே, ஒரு ஓட்டுநர், தெருவில் விபத்தை ஏற்படுத்தி விட்டார். பிறகு தான் காரணம் தெரிந்தது. அந்த ஓட்டுநர் வலது கைப்பக்கம் தான் ஓட்டுவார். அவரிடம் நிர்வாகம் "நீ ஏன் வலது கைப்பக்கம் ஓட்டினாய்" என்று கேட்டதற்கு, அவர் "எங்கள் ஊரில் அனைவரும் வலதுகைப் பக்கம் தான் ஓட்டுவார்கள். என்னை தேர்ந்தெடுத்தது உங்கள் தவறு தானே" என்றார். உடனே நிர்வாகம் ஓட்டுநர்களை தேர்ந்தெடுத்தவரிடம் கேள்வி கேட்டது. அதற்கு அவர், "நீங்கள் தானே ஓட்ட தெரிந்தால் போதும். வலது பக்கம், இடது பக்கம், கனரக வாகனம், பைக், ஆட்டோ என்றெல்லாம் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று கூறினீர்களே" என்றார். இந்த கதையை பொருத்தமில்லாமல் இந்த இடத்தில் எழுதி, உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்.   10:23:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
30
2021
பொது 10 நிமிடங்களில் மளிகை பொருள் ஆன்லைன் நிறுவனத்திற்கு கண்டனம்
மளிகை பொருட்களை , ஒரு நாளைக்கு இரண்டு முறை delivery செய்து , மிச்சப்படும் எரிபொருள் செலவை , வாடிக்கையாளர்களுக்கே சமமாக வழங்கலாம்.   04:38:28 IST
Rate this:
1 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X