Raj : கருத்துக்கள் ( 140 )
Raj
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
8
2022
பொது அ.தி.மு.க.,வை குறி வைக்கும் விஜய்! பீஸ்ட் வெளியீட்டின் பின்னணி என்ன?
தொடக்கத்திலே விஜய் விலைக்கு போய்விட்டார். இவர் எப்படி மக்களுக்கு சேவை செய்வார். தனியாக சுயமாக கட்சி தொடங்கினால் தான் அவர் நினைத்தபடி மக்களுக்கு சேவை செய்ய முடியும். அவர் வூழல் எதிராக போராட வேண்டும் என்றால் தனியாக தான் கட்சி தொடங்க வேண்டும். யாருடைய தயவு இல்லாமல் கட்சி தொடங்கினால் தான் கட்சி நல்லா இருக்கும். அப்படி அவர்கள் பேச்சை கேட்டு கட்சி தொடங்குவதற்கு பதிலாக அவர் அவர்கள் அந்த கட்சியில் சேர்ந்து விடலாம்.   09:58:05 IST
Rate this:
1 members
0 members
11 members

மே
31
2022
அரசியல் வேண்டாம் என சொன்னால் வேண்டும் என அர்த்தமா? உதயநிதியை அமைச்சராக்க மீண்டும் தீர்மானம்
நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னார் அரசியலுக்கு வந்தார். இப்போ அமைச்சர் பதவி வேண்டாம் என்றார் அமைச்சர் ஆகிவிடுவார்.   22:44:57 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
31
2022
பொது பா.ஜ.,விற்கு ஆதரவு போலீஸ் சஸ்பெண்ட்
இதை போலவே திமுகவிற்கு ஆதரவாக பகிர்பவர்களுக்கும் இதே மாதிரி நடவடிக்கை எடுப்பார்களா.   14:40:37 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
21
2022
அரசியல் அண்ணாமலையின் குஜராத் மாடல்வியூகம் 8 மண்டலத்திற்கு ஆக் ஷன் டீம்
வாழ்க அண்ணாமலை வளர்க பாஜக. மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம். ஒற்றுமை வளரட்டும். ஜாதி மத பேதமின்றி ஒன்றுபடுவோம் வாருங்கள். ஜெய் ஹிந்த். வாழ்க பாரத மாதா   11:24:49 IST
Rate this:
3 members
0 members
19 members

மே
20
2022
Rate this:
0 members
0 members
2 members

மே
20
2022
பொது மதுரையில் நெரிசலை குறைக்க 3 பறக்கும் பாலங்கள்
முதலில் மதுரையில் உள்ள லாரி office எல்லாம் வெளியே கொண்டு சென்றாலே வாகன போக்குவரத்து குறையும்.   14:10:22 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
20
2022
பொது ஏன், நீங்க தனியா போராட்டம் நடத்த வேண்டியது தானே...
அப்போ தக்காளி விலை ஏற்றத்திற்கு மத்திய அரசு காரணமா. எதற்கு எடுத்தாலும் மத்திய அரசு என்றால் நீங்கள் எதற்கு.   14:06:29 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
18
2022
அரசியல் பேரறிவாளன் விடுதலை நாளை காங்., போராட்டம்
தைரியமாக சொன்னதுக்கு வாழ்த்துகள். உடனே பேரரிவாளனுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் கட்சியோடு உறவை முறித்து கொள்ளவும்.. அப்போது தான் உங்கள் போராட்டம் உண்மையானது.   20:21:02 IST
Rate this:
1 members
0 members
5 members

மே
14
2022
பொது ஆசிரியர்களை அவமதிக்கும் தமிழ் திரைப்படங்கள் காசுக்காக சமூக பொறுப்பை காலில் போட்டு மிதிக்கும் நடிகர்கள்
உண்மை தான் சினிமாவில் ஆசிரியர்களை மதிப்பதில்லை காலேஜ் என்றாலே பொழுது போக்கு மற்றும் காதல் செய்வது என்று காட்டுவது. அப்பாவை மதிப்பதில்லை. சினிமா மாணவ மாணவிகளை கெடுத்து கொண்டிருக்கிறது.   12:37:24 IST
Rate this:
0 members
0 members
8 members

மே
1
2022
பொது சென்னை சாலைகளின் தரம் உயர மாநகராட்சி புது முயற்சி அடிப்படை குறித்து அதிகாரிகளுக்கு பரீட்சை
அது எல்லாம் சரி ரோடு போட்ட ஒரு மாதத்தில் பாதாள சாக்கடை புது connection/repair மற்றும் குடி நீர் connection போன்றவைகளுக்காக பள்ளம் தோண்டி சாலையை மீண்டும் பள்ளம் செய்து விடுகிறார்கள். அரசு அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை தோண்டுபவர்கள் சரியாக மூட வேண்டும் இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் நம் வூர் சாலைகள் நன்றாக இருக்கும்.   12:23:37 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X