P.K.SELVARAJ : கருத்துக்கள் ( 204 )
P.K.SELVARAJ
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2022
அரசியல் ஹிந்து ஓட்டு வங்கி யாருக்கு? அ.தி.மு.க., வேட்பாளர்கள் கலக்கம்!
இங்குள்ள ஹிந்துக்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்று உள்ளவர்கள். ஹிந்து என்ற உணர்வு எப்போதும் உள்ளது. அதை வைத்து அரசியல் செய்வது பேராபத்து.   16:17:53 IST
Rate this:
6 members
0 members
0 members

பிப்ரவரி
13
2022
அரசியல் " ஊழல்வாதிகள் எனக்கு எதிரானவர்கள் தான் " - மோடி
ஆனால் கூட்டணி வைத்துக் கொள்வார். அடி பணிந்தால் ஊழல் செய்து கொள்ளலாம். ஊழல் ஒழிப்பில் புது கதை.   16:13:29 IST
Rate this:
2 members
0 members
5 members

பிப்ரவரி
8
2022
அரசியல் காங்கிரசை மஹாத்மா காந்தியே விரும்பவில்லை பிரதமர் மோடி தாக்கு
காங்கிரஸ் எதிர்கட்சி ஆட்சியை டிஸ்மிஸ் தான் செய்தது. எதிர்கட்சி MLA க்களை கட்சி மாற செய்து தாங்கள் ஆட்சி அமைக்கவில்லை. மேலும் காந்தி காங்கிரஸ் ஐ கலைக்க விரும்பினார் என்பது மட்டும் தான் சொன்னாரா? ஜாதி மத உணர்வுகளை வெளிப்படுத்த கூடாது என்று சொன்னார். அது போல் இன்று நடக்கிறதா? ஊழல் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது யார்? ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து காப்பாற்றுவது யார்? "இடிப்பாரை இல்லா எமரா மன்னன் கெடுப்பாறிலனும் கெடும்"   15:10:18 IST
Rate this:
5 members
0 members
5 members

பிப்ரவரி
2
2022
முக்கிய செய்திகள் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
நடுத்தர மக்களுக்கு எதுவும் இல்லாத பட்ஜெட். "இடிப்பார் இல்லா எமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்" வரிச்சலுகை பெரிய கார்பொரேட் நிறுவனங்களுக்கு. காங்கிரஸ், பிஜேபி இரண்டும் இதை தான் செய்கிறது. பாவம் நடுத்தர மக்கள். ஏழை இலவசத்தில் ஒட்டுகிறான், பணக்காரர்கள் பணத்தை வைத்து ஓட்டுகிறான், நடுத்தர மக்கள் கடன் வாங்கி கட்ட முடியாமல் சாகிறான். இது இந்திய நடுத்தர மக்களின் தலை எழுத்து.   07:03:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
12
2022
பொது இது உங்கள் இடம் அழகிரியின் புஜ பல பராக்கிரமம்!
என்ன செய்வது? ஜால்ரா போட்டால் என்ன ஊழல் செய்தாலும் கண்டு கொள்ள மாட்டோம் அதற்கு பதில் நல்லவர்கள் என certificate கொடுக்கும் குறுகிய நோக்கம் உள்ள கட்சிகள் இருக்கும் போது இதுவெல்லாம் சகஜம்.   10:11:11 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
7
2022
அரசியல் இது உங்கள் இடம் ஒரே சால்வையில் உத்தமராகலாம்!
எல்லோரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான். அவர் சால்வை போட்டார். ஆனால் வழக்கு ரத்து ஆகவில்லை. மாற்று கட்சி கூட்டணியில் உள்ள ஒரு முன்னாள் நபரை கைது நடவடிக்கை எடுக்க விடாமல் தப்பிக்க உதவுவது மட்டும் நியாயமா?   10:22:02 IST
Rate this:
3 members
0 members
1 members

ஜனவரி
5
2022
அரசியல் இது உங்கள் இடம் யாரும் கேட்க மாட்டார்கள் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் புளுகலாமா?
சுகாதார மேம்பட்டு திட்டங்கள் எந்த அரசின் கால கட்டங்களில் முன்னுரிமை பெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். Corona காலத்திலும் மருத்துவர்கள் தங்கும் விடுதியிலும் என்ன கட்டணம் என்பதும் அதை யார் செய்தார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.   08:13:42 IST
Rate this:
2 members
0 members
1 members

டிசம்பர்
29
2021
அரசியல் இது உங்கள் இடம் ராகுலுக்கு நன்றி சொல்லலாம்!
என்ன பேசுவது என்று தெரியாமல் ராகுலை திட்ட வேண்டும் என்று அலையும் கூட்டம். அவர் பேசுவதற்கு முன் அறிவிப்பு ஏன் வரவில்லை? அதுவாக நடந்திருக்குமாம், இது போன்று அதுவாக நடந்த விசயங்களை நாங்கள் சொல்லி பின் மத்திய அரசு செய்தது என பிஜேபி எதிர் கட்சியாக இருந்த போது கூறவில்லயா? திட்டிகொண்டே இருங்கள். ஒரு நாள் அது அவர்களுக்கு மிக பெரிய சாதகம் ஆகும் என்பது விதி   09:13:13 IST
Rate this:
6 members
0 members
5 members

டிசம்பர்
28
2021
சம்பவம் மதுரை ஆவினில் பணி நியமனங்கத்தில் முறைகேடு மாஜி அமைச்சருக்கு குறிவைப்பு?
பொது துறை நிறுவனங்களுக்கான AG Audit ரிப்போர்ட் என்ன ஆனது?   12:51:05 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
24
2021
Rate this:
2 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X