Santhosh Kumar : கருத்துக்கள் ( 165 )
Santhosh Kumar
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
24
2019
அரசியல் பாரத மாதாவின் குரலை ஒடுக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்
இப்போதாவது பாரதமாதா எண்டு சொன்னீர்கள் இதுதான் மோடியின் மாஜிக் . கூடிய சீக்கிரம் நீங்கள் பாரதமாதாக்கி ஜெய் எண்டு சொல்வீர்கள்   13:40:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
24
2019
பொது ஜனாதிபதி பங்கேற்ற பல்கலை விழா பதக்கங்கள் பெற மறுத்த மாணவியர்
இந்தியாவில் தான் இதுபோல் நடக்கும் இந்த மாணவிகளுக்கு அரசு செலவு செய்த தொகையை திருப்பி வாங்குங்கள்.   13:37:54 IST
Rate this:
3 members
0 members
36 members
Share this Comment

டிசம்பர்
17
2019
அரசியல் மக்களுக்கு எதிரான சூழ்ச்சி கமல் முடிவுக்கு வரும் வரை ஓய மாட்டேன்
நல்ல கலாச்சாரத்தை தமிழ் மக்களுக்கு கட்டிக்கொடுத்த நல்ல தலைவன். தன்னுடைய மகள் வெளிநாட்டு கலாச்சாரத்தில் வாழ்கிறாள் இவர் நமக்கு நன்மை செய்ய வருகிறார். முதலில் உன்னுடைய வீட்டினை சுத்தம் செய் பிறகு நாட்டினை சுத்தம் செய்யலாம்   09:30:09 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

டிசம்பர்
15
2019
அரசியல் வரலாறு தெரியாத ராகுல் பட்னவிஸ்
திரு ராகுல் காந்தி அவர்களே உங்களுடைய மூதாதையர் சுதந்திரத்துக்கு என்ன செய்தார்கள். சுதந்திரத்துக்கு போராடிய வீரர்கள் சிறையில் கடும் துன்பபம் அடைந்தபோது உங்கள் பாட்டனார் தன் மகளுக்கு கடிதம் எழுதினார் . சுதந்திரம் அடைந்தபோது காந்தி காங்கிரஸ் பார்ட்டியை கலைக்க சொன்னபோது அதற்கு உங்கள் தாத்தா தயாரில்லை . உங்களுடைய பாட்டி தன்னுடைய பிள்ளைகளின் பெயரில் காந்தியை சேர்த்தார் அதனால் நீங்கள் காந்தி குடும்பம் ஆகா முடியாது. நீங்கள் காந்தியுமில்லை, ஷவர்கரும் இல்லை நீங்கள் நேரு பரம்பரை அதை மறந்துவிடாதீர்கள் . வாழ்க்கையின் ஒரு பாகத்தை வெளிநாட்டிலும், இத்தாலியிலும் செலவிட்ட உங்களுக்கு சவர்க்கரையோ , சுபாஷ் சந்திரபோஸை படியோ தெரியாது . உங்கள் நினைப்பு இளவரசன் எண்டு அதனால்தான் மன்னிப்பு கேட்கமாட்டேன் எண்டு சொல்லகிறீர்கள் இந்தியா மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறர்கள்   21:37:49 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
14
2019
அரசியல் பார்லி.,யில் ராகுல் பேச்சால் கொந்தளிப்பு! மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
ராகுலின் பண்பாடு அப்படி கூற சொல்கிறது இது தான் நாம் நாட்டின் பிரதமராக வர துடிக்கும் ஒருவரின் மனநிலை. ராகுல் அவர்களே முதலில் இந்தியா பண்பாடு படியுங்கள் அது உங்களுக்கு வருங்காலத்தில் உதவியாக இருக்கும். இந்தியா குடியொருமை சட்டத்தில் என்ன பிரச்சனை எண்டு தெரியவில்லை. தெளிவாக சொல்லப்பட்டது யார் இந்தியாவில் இருக்கியா யாரையும் நாடு கடத்த மாட்டார்கள் ஆனால் இனி வருபவர்களுக்கு குடியுருமை அவ்வளவு எழுபத்தில் கிடைக்காது. இதனை மக்கள் மத்தியில் திரித்து கூறி குழப்பத்தை உண்டு பண்ணாதீர்கள் இது ஒரு இந்திய குடிமகனின் வேண்டுகோள்   13:51:37 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
13
2019
அரசியல் அமைச்சர் ஜெயகுமாருக்கு நடிகர் சித்தார்த் பதில்
திரு சித்தார்த் அவர்களே உங்களுக்கு தெரியுமா குடியுரிமை பற்றி. முதலில் அதைப்பற்றி படியுங்கள் அதற்குப்பிறகு பேசுங்கள். கட்டிய மனைவியுடன் வாழத்தெரியாத நீயெல்லாம் நாட்டை காக்கவந்துருகிறாய். நடிகன் என்பவன் கூத்தாடி நீ அதற்க்கு கூட லாயக்கில்லாதவன்   20:52:56 IST
Rate this:
16 members
1 members
26 members
Share this Comment

நவம்பர்
22
2019
அரசியல் திருமாவளவன், வேல்முருகன் மீது வழக்கு
இந்த மூணு பேரும் தமிழ் நாட்டின் சாபக்கேடு இவர்களை கைது செய்து விசாரித்தால் எந்த நாடு இவர்கள் பின்னால் உள்ளது எண்டு தெரியும்   09:53:15 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
3
2019
அரசியல் பிரதமருடன் நடிகர்கள் செல்பி சந்தேகத்தை கிளப்பிய எஸ்பிபி
பிரதமரின் பாதுகாப்பு குறித்து பிரதமர் தலையிடமாட்டார் அது பாதுகாப்பு அதிகாரிகளின் விஷயம் இது கூட தெரியாமல் மோடியின் இரட்டை வேடம் எண்டு சொல்லுகிண்ட உன்னையல்லாம் திருத்த முடியாது   10:48:41 IST
Rate this:
9 members
0 members
21 members
Share this Comment

அக்டோபர்
19
2019
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
13
2019
பொது ஒரு பிரதமர் தமிழன் ஆனார்! -ஜி.வி.ரமேஷ் குமார்
தமிழன் பிரதமர் ஆக மாட்டான் ஏன் எண்டால் தமிழனே தமிழனை பிரதமர் ஆக விடமாட்டான் திரு மூப்பனார்க்கு வந்த வாய்ப்பை கருணாநிதி சதி செய்து தடுத்தார் . ரெஜிஸ்டென் எண்டு நீ திருந்துவாய்   13:11:07 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X