பாவம் பாஜகவுக்கு பயம் வந்துடிச்சி.. முன்பாவது நோட்டா கூட போட்டி.. இப்போ அது கூட கிடைக்காது போல. அதனால் எவன் கூடவாவது நின்னு நோட்டா கூட போட்டிபோட முடிவெடுத்துடுச்சி.. ஹா ஹா ஹா
19-ஜன-2021 06:44:45 IST
அப்புறம் ஏன் அந்நிய செலாவணி மட்டும் அகல பாதாளத்துக்கு போயிகிட்டு இருக்கு? பதில் இல்லை தானே? கேட்ட கொரோன மோரோனா ன்னு கதை சொல்லுங்க...
19-ஜன-2021 05:53:20 IST
பாவம் நீயும் ஒரு வாசகர் என்று போட்டு உன்னோட கருத்துக்களை திணிக்கிறே.. ஆனா என்ன பண்ணுறது, ஒருத்தனும் நம்ப மாட்டேன்கிறார்கள்... பாவம் உன் நிலைமை.. நிறைய காசு கொடு உன் சங்கிகள் கருத்து போடுவார்கள்..ஆனா என்ன. ஒட்டு மட்டும் விழாது.. நீ எப்போதும் நோட்டா வுக்கு கீழ தான்
19-ஜன-2021 05:44:04 IST
பாஜக சங்கிகளுக்கு மட்டும் அல்ல சமீபத்தில் இணைந்த அல்லக்கைகளுக்கும் மூளை இருக்காது என்று குஷ்பு மூலம் தெரியுது... தடுப்பூசி செய்ததே வெளிநாடு தான்.. நாம இப்பதான் அதை வாங்கி போடுகிறோம்.. சிங்கப்பூரில் அந்த நாட்டு பிரதமர் முதலில் போட்டுக்கொண்டார். இன்னும் பல நாடுகளில் பிரதமர்கள் போட்டுவிட்டு பொதுமக்களுக்கு போட ஆரம்பித்து பல நாட்கள் ஆயிடிச்சு.. இதுகூடம் தெரியாமல் புலம்புது
19-ஜன-2021 05:31:15 IST
"வரும் சட்டசபை தேர்தலில், நடிகர் ரஜினி கட்சி துவக்கி, தி.மு.க., ஆட்சிக்கு வருவதை தடுப்பார் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் இருந்தது." இது யார் எதிர்பார்ப்பும் இல்லை.. பாஜக மட்டும் இந்த கனவில் இருந்தது.. அது கலைந்து போச்சு...
18-ஜன-2021 05:58:54 IST
நேத்து பிரியாணி கதை யு டியூபில் வந்தவுடன் இப்படி ஒரு கதையா? எதாவது ஆதாரம் உண்டா? எதுவும் இல்லை.. ஆனால் கைது.. முதலில் பண்ணது யாருன்னு விசாரிங்க.. சங்கிகள் உடைத்துவிட்டு பழியை யார் மேலாவது போடுவாங்க... நேத்து உங்க ஆளு சொன்னான் பாரத்தை அல்லவா? அமீதுக்கு பி ஏ க்கு போன் போட்டா ஆயிரம் பேர் அனுப்பி மத கலவரம் செய்வாங்கன்னு சொல்லநில்லே...
17-ஜன-2021 19:30:45 IST
சங்கிகள் பதில் எப்படி இருக்கும் என்பதற்கு இத்தேவி சாட்சி.. எதற்கெடுத்தாலும் அடுத்தவை குறை சொல்லுவதே சங்கிகள் புத்தி...படித்துவிட்டு வேலைக்கு போனால் என்ன, பிச்சை எடுக்கப்போனால் என்ன அகதியாய் போனால் என்ன .. எல்லாம் ஒன்னு தாண்,,,,,
17-ஜன-2021 09:40:15 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.