Anandhakumar : கருத்துக்கள் ( 4 )
Anandhakumar
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
3
2021
சினிமா இளையராஜா புது ஸ்டூடியோ திறப்பு...
நமது கவலைகளை மறக்க செய்த ராஜாவிற்கு நாம வாடகை கொடுத்தா நம்ம வாழ்கை பத்தாது சார்.. நாம ஏற்கனவே சுஜாதா,கலாம்,காமராஜ் போன்ற மேதைகளை இது போன்று நக்கல் செய்து தொலைத்து விட்டோம்.. இருக்கும் ஒரு சிலராய் வெளிநாட்டில் கார்பொரேட் கம்பெனிகளில் வேலை செய்ய தொரத்தி விட்டோம்... இப்போ நம்மிடம் இருக்கும் மேதைகளையும் மனதை நோக படுத்தி இழந்துவிடலாம்.. நமக்கு நன்றிஏ கிடையாது.. ...   21:56:55 IST
Rate this:
0 members
0 members
6 members

பிப்ரவரி
3
2021
சினிமா இளையராஜா புது ஸ்டூடியோ திறப்பு...
உங்களால் முடிந்தால் சும்மா இருங்கள் ..இல்லை எனில் வேறு சுலபமான வேலை செயுங்கள் ....பல மன இறுக்கங்களில் , பல தற்கொலைகளில் , பல மன சோர்வுகளில், மிக வேலை பளுவான நேரங்களில் .. நமக்கு மருந்தாக இருப்பது ராஜாவின் இசையே.. கண்டிப்பாக இதை நீங்களும் அனுபவித்து இருப்பீர்கள். ராஜா தமிழர்களுக்கு ஆண்டவன் கொடுத்த வரம்...அவர் மேல் குற்றங்கள் கண்டு பிடிக்கும் நீங்கள் மிகவும் உத்தமரா? ஒரு சின்ன தவறு கூட செய்ததில்லையா?.. எத்தனையோ பேரின் தனிமைக்கு துணையாக இன்றும் இருப்பவர் ராஜா தான்.... ஆனால் அவரின் மன கஷ்டத்தை நாம் வெறுமனே பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்...நமக்குதான் நல்லவர்களையும் , திறமைசாளிகளையும் கண்டால் ஆகாதே .... ஆனால் உங்களை போல அவரின் இசையை அனுபவித்து கொண்டே அவரை வசை பாடவும் ஒரு சிலர் இருக்கிறார்கள்... வேதனை ....   20:01:22 IST
Rate this:
0 members
0 members
15 members

ஏப்ரல்
19
2020
சினிமா ஆளாய் பறக்கும் நடிகை...
அனுஷ்கா   09:46:52 IST
Rate this:
42 members
0 members
2 members

நவம்பர்
13
2018
சம்பவம் சிக்கல் கோவில் நெரிசலில் சிக்கி இன்ஸ்பெக்டர் பரிதாப பலி
இவரை சிக்கல் கோயிலில் நான் பார்த்தேன்.. அத்தனை கூட்டத்திலும் மிகவும் அருமையாக அர்ப்பணிப்புடன் பக்தர்களை கனிவுடனும் , மிகவும் கடமை உணர்ச்சியுடனும் தனது பணியை கவனித்ததை நேரில் பார்த்தேன், மிக மிக வருத்தமாக உள்ளது. அருகில் இருந்த ஒரு போலீஸ் ஆபிஸ்ர் ஒதுங்கி நில்லுங்கள் ,கவனமாக இருங்கள் என்று எச்சரித்து கொண்டே இருந்ததையும் நான் கவனித்தேன் ,,,,,,,,,,,,,, RIP Sir   10:46:26 IST
Rate this:
2 members
0 members
19 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X