Mk cbe : கருத்துக்கள் ( 99 )
Mk cbe
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
22
2019
அரசியல் பகடையாக்குது பாக்., தெறிக்குது திமுக
அதற்க்கு திமுக காரணமல்ல. மறைந்த முதல்வர் காமராசர் தான் முக்கிய காரணம். அவர் போட்ட விதைதான் திமுக ஆட்சி காலத்தில் விருட்சமாக வளர்ந்தது. காமராசர் இல்லையானால் பள்ளிகள் அன்றே தனியார் வசம் கொடுத்திருப்பார். அவர் கொண்டுவந்த திட்டங்கள் தான் தமிழ்நாட்டில் அதிகம் இன்றும் உள்ளது. அதை சற்றே மெருகேற்றி திமுகவும் ஆதிமுகவும் அவர்கள் கால திட்டங்களாக மாற்றிவிட்டனர்.   14:58:02 IST
Rate this:
1 members
0 members
25 members

ஆகஸ்ட்
19
2019
பொது வன்முறையை தூண்டுகிறது பாக்., டிரம்ப் உடன் மோடி பேச்சு
ட்ரும்பிடம் பாக் அமைதியாக செல்லவில்லை ஆனால் இந்தியா அதற்க்கு தக்க பாடம் கற்பிக்கும். பின்னர் உலக நாடுகள் அதற்கு வக்காலத்து வாங்க வரவேண்டாம் என்று கூறி இருப்பார்   11:01:34 IST
Rate this:
1 members
0 members
3 members

ஆகஸ்ட்
15
2019
சம்பவம் காஷ்மீர் இந்தியா பதிலடியில் 3 பாக்., வீரர்கள் பலி
உள்ளே எல்லாம் வைத்து உபசரிக்க வேண்டாம். சமயம் இதுதான் என்று அவர்களை மேலோகம் அனுப்பவும்.   12:08:01 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
15
2019
பொது கயிறும், திலகமும் ஜாதி அடையாளமா? கல்வி இயக்குனர் சுற்றறிக்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு
பள்ளி மாணவர்கள் சிறிய பொட்டு வைப்பது உங்களுக்கு ஜாதி பிரச்சனையாக தெரிகிறது. ஹிந்துக்களில் இரண்டு வகை பொட்டு மட்டுமே ஒன்று பட்டை, மற்றொன்று நாமம். இரண்டும் இல்லாது தற்போது சிறிய பொட்டு மட்டுமே வைக்கின்றனர். அதையும் நிறுத்துவோம். இன்னும் 50 வருடங்களில் நம் கலாச்சாரம் சிறிது கூட மிஞ்சாது   16:26:11 IST
Rate this:
1 members
1 members
8 members

ஆகஸ்ட்
12
2019
பொது போர் விமானங்களை குவிக்கும் பாக்., எல்லையில் தொல்லை
போர் நடக்கும் இடத்தில் வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இங்கிருந்தால் எல்லையில் இது நடந்தது அது நடந்தது என கூறுவர். அவர்களை அங்கேயே கொண்டுசென்று போர் நடப்பதை காண்பித்து பின்னர் இங்கு அனுப்பி வைக்கவும்.   11:41:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
10
2019
சம்பவம் காஷ்மீரில் எதிர்ப்பாளர்கள் ஆர்பாட்டம்
அவர்களின் பண்டிகை முடியட்டும் என்று நம் சிற்பிகள் காத்துக் கொண்டுள்ளனர். பண்டிகை முடிந்ததும் மீண்டும் சிற்பம் செதுக்குவர் அது வரை பொறுமை வேண்டும். எழுபது வருடங்கள் பொறுத்த நம்மால் இன்னும் சில மாதங்கள் பொறுக்க முடியாதா   15:24:43 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
10
2019
எக்ஸ்குளுசிவ் வேலூர் தேர்தல் முடிவு ஸ்டாலின் அதிர்ச்சி அ.தி.மு.க., உற்சாகம்
இப்போது தமிழகத்தில் இருபெரும் தலைவர்கள் இல்லை. இப்போது தி.மு.க.விற்கு வாரிசாக ஸ்டாலின் உள்ளார். அ.தி.மு.க.விற்கு இப்போது தலைவர் என்று யாரையும் குறிப்பிட்டு கூற முடியாத நிலை. அடுத்த சட்டமன்ற தேர்தலில்தான் அ.தி.மு.க.விற்கு தலைவர் கிடைக்கவே வாய்ப்பு எனும் போது வெற்றி தி.மு.க.விற்கு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை தி.மு.க. சற்றே புரிந்து நடந்தால் இனி வரும் காலங்களில் அவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி தான்   12:02:56 IST
Rate this:
9 members
0 members
2 members

ஆகஸ்ட்
6
2019
பிரச்னைகள் அ.தி.மு.க., கட்சி பெயர் ஸ்டாலின் கிண்டல்
பாஸ் உங்க கேள்வியில் இதையும் சேர்த்து கொள்ளுங்கள் - கட்ச தீவை இவர்கள் ஆட்சில் தமிழக மக்களின் அனுமதி கேட்டா இலங்கைக்கு தாரைவார்த்தனர்.   17:56:14 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
6
2019
அரசியல் காஷ்மீருக்காக உயிரையும் கொடுப்பேன் அமித்ஷா
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சய் சின் என்ற சொல் உள்ளதை மறந்து விடீர்களா   17:27:21 IST
Rate this:
1 members
0 members
10 members

ஆகஸ்ட்
6
2019
பொது மாற்றம் தருமா ஏற்றம்?
இதை 1947 இல் கொண்டுவந்து இருந்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும். இப்போது காஸ்மீர் மக்களின் 1947 ம் ஆண்டு வாழ்கை என ஒரு ஆறு மாதம் இருக்கட்டும். சொந்த நாட்டில் அகதி ஆனா காஸ்மீர் பண்டிட்கல் அங்கு சென்று குடியேறட்டும். காலம் சிறந்த மருந்து காஷ்மீர் மக்களின் வாழ்வில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்த மாற்றம் வரும். அப்போது அவர்களும் இந்த நாளை கொண்டாடுவர். எப்போது என்கிறீர்களா. குழந்தை பிறந்ததை பெற்றோரும் சுற்றத்தாரும் தான் முதலில் கொண்டாடுவர். அதே போல் காஷ்மீர் எனும் குழந்தை கொண்டாட இன்னும் சில வருடங்கள் தேவை. பொறுத்திருந்து பாருங்கள்   16:49:12 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X