Akbar Muhthar : கருத்துக்கள் ( 212 )
Akbar Muhthar
Advertisement
Advertisement
நவம்பர்
9
2018
அரசியல் மக்கள் என் மீது நம்பிக்கை மோடி
மக்கள் இவர் கிட்ட மயங்கி தான் இருக்காங்க. ஏன்னா நம்ம ஊரு அக்னி சிவா, ஆரூர் ரங், குருவாயூர் முகுந்தன் இவர்களெல்லாம் கேதார்நாத் கோவில் போனா பவ்யமா தோத்தி கட்டி மேலே சால்வை போட்டு, ரொம்ப குளிருச்சுன்னா இன்னொரு சால்வை போட்டு செருப்பு போடாம போவாங்க. மோடி சீனாவில் செஞ்ச ஜாக்கெட், இதே கோட் நான் அறுபது டாலருக்கு sears லே வாங்கி இருக்கேன், அந்த கெட் அப்லே வெள்ளைக்காரன் மாதிரி ஷூஸ் போட்டு கோவில் போனாரே, அதுக்கே இவர் மேலே நம்பிக்கை வைப்பாங்க.   19:57:32 IST
Rate this:
52 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
9
2018
பொது சபரிமலை செல்ல 539 பெண்கள் விண்ணப்பம்
அவங்க வராதீங்கன்னு சொல்றப்போ நீங்க ஏன் போறீங்க. நீங்க அய்யம்மா கோவில்னு ஒன்னு ஆரம்பிச்சுக்குங்க   15:41:29 IST
Rate this:
6 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
9
2018
அரசியல் மக்கள் என் மீது நம்பிக்கை மோடி
ராஜஸ்தான் கோவில் எலிக்கு ஆயிரம் அடி சிலை நாகப்பாம்புக்கு ரெண்டாயிரம் அடி சிலை பசு மாட்டுக்கு மூவாயிரம் அடி சிலை இந்த புண்ணிய காரியம் எல்லாம் செய்ய மோடி திரும்ப ஜெயிப்பார்.   15:36:37 IST
Rate this:
67 members
0 members
22 members
Share this Comment

நவம்பர்
9
2018
அரசியல் மக்கள் என் மீது நம்பிக்கை மோடி
கேதார்நாத் கோவிலுக்கு சீனாவில் செஞ்ச ஜாக்கெட் போட்டு போய் கும்பிட்ட ஸ்டைலுக்கே மோடி இன்னும் பத்து வருஷம் ஆட்சி செய்யணும்.   15:33:13 IST
Rate this:
63 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
1
2018
அரசியல் எளிமை என நினைத்தது ஏடாகூடமாகி விட்டது
மத்திய பிரதேச பாஜக மகா எளிமை ஆன அமைப்பாக தான் இருக்க வேண்டும். பத்தாயிரம் கோடி செலவில் ஆயிரம் அடி உயர சிலை இன்னும் அறிவிக்க வில்லையே.   01:01:19 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
1
2018
பொது இந்தியாவின் முதல் மைக்ரோபிராசசர் சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை
பெருமை அடித்து கொள்ளுங்கள், ஆனால் மத்தவனுங்க பல ஆண்டுகளுக்கு முன்னே செஞ்சதை இப்போ இன்னும் திறமையா செஞ்சிருக்கோம்னு பொய் சொல்லி ஏன் பெருமை அடிச்சுக்கணும். அதிலும் ஒரு சில பாரம்பர்ய பிரியர்கள் கொஞ்ச நாள்லே அவனுங்க முன்னோர் ஆறாயிரம் வருஷத்துக்கு முன்னே இதை கண்டு பிடுச்சதா கதை கட்டுவானுங்க.   00:48:26 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
24
2018
பொது படேல் சிலைக்கு ரூ.3,000 கோடி செலவு
இந்த சிலையை பார்க்கும் போது. ஆஹா என்ன அருமையான படைப்பு என்று சொல்ல தோன்றுகிறதா அல்லது என்னது போயும் போயும் இதை செய்யறதுக்கு இவ்வளவு பணம் வீணா என்று சொல்ல தோன்றுகிறதா.   10:25:07 IST
Rate this:
4 members
1 members
9 members
Share this Comment

அக்டோபர்
24
2018
பொது படேல் சிலைக்கு ரூ.3,000 கோடி செலவு
குஜராத்தில் முதல் அமைச்சர் ஆக இருந்த பொழுது மோடி முந்நூற்று ஐம்பது சீன கம்பெனிகளை முதலீடு செய்ய வைத்து பெருமை தேடி கொண்டார். இப்பொழுது படேலின் பெருமைக்காக சீன கம்பெனி மூலம் சிலையின் முக்கிய வெளி உருவத்தை அமைக்க செய்திருக்கிறார்.   10:21:06 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
21
2018
பொது பயங்கரவாதத்தை வேரறுக்க "ராமர் பாதையே " சிறந்தது யோகி ஆதித்யநாத்
உங்களுக்கு காவியம், எனக்கு கட்டுக்கதையா தான் தெரியுது. குட்டி தெய்வங்களாகவும், கட்டுக்கதைகளாகவும். இருந்தவை தான் வெள்ளைக்காரன் காலத்தில் பிரபலமாக்கப் பட்டன. இப்பொழுது திரும்பும் இடம் எல்லாம் ராமா அல்லது கிருஷ்ணா பெயர்கள் உடையவர்கள் இருக்கிறார்கள். வெள்ளைக்காரன் ஆட்சிக்கு முன் கிருஷ்ணா தேவ ராயர் மற்றும் ராமராயர் தவிர சரித்திரத்தில் எவ்வளவு ராமா கிருஷ்ணா பெயர் உடையவர்களை உங்களால் அடையாளம் காண்பிக்க முடியும்.   20:03:35 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
21
2018
பொது பயங்கரவாதத்தை வேரறுக்க "ராமர் பாதையே " சிறந்தது யோகி ஆதித்யநாத்
முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்த பொழுது ஹிந்து ராஜாக்கள் பலரும் சிவனை மட்டுமே வணங்குபவர்களாக இருந்தனர். வைஷ்ணவர்கள் முஸ்லிம்களுடன் போர் செய்ததை விட diplomacy மூலம் போரை தவிர்த்ததே அதிகம். சிவன் விஷ்ணுவுக்கு மச்சான் ஆன கதை எல்லாம் பார்வதி விஷ்ணுவின் சகோதரி என்ற கதை எல்லாம் பின்னாளில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று திரள பின்னப் பட்டவை தான். சொல்லப் போனால் முஸ்லிம்கள் ஆட்சி இல்லை என்றால் புத்த மதத்தையும் சமண மதத்தையும் கிட்டத்தட்ட காணாமல் போக செய்த சிவனடியார்கள் வைஷ்ணவ மதத்துக்கும் முக்கியத்துவம் இல்லாமல் செய்திருக்கலாம்.   15:35:17 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X