Indian : கருத்துக்கள் ( 56 )
Indian
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
12
2020
அரசியல் டில்லி பாஜ., அலுவலகத்தில் குஷ்பு
அப்பாடா குஷ்பூ பிஜேபி இல் சேர்ந்து விட்டார் வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் பிஜேபி தான் வெல்லப்போகுது வாழ்த்துக்கள்   21:49:13 IST
Rate this:
0 members
1 members
2 members

ஆகஸ்ட்
24
2020
அரசியல் பிரதமருக்கு புதிய விமானம் வருகிறது
நாட்டுக்கு நல்லது செய்தால் எந்த தீங்கும் அண்டாது பயம் இல்லாமல் எங்கும் செல்லலாம்   09:45:47 IST
Rate this:
2 members
0 members
0 members

ஆகஸ்ட்
8
2020
பொது 160 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு களித்த ராமர் கோவில் பூமி பூஜை ஒளிபரப்பு
160 மில்லியனுக்கு எத்தனை பூஜ்ஜியம் என்று உமக்கு தெரியுமா வொய் ???   09:16:39 IST
Rate this:
5 members
1 members
6 members

ஆகஸ்ட்
6
2020
Rate this:
9 members
0 members
5 members

ஆகஸ்ட்
3
2020
பொது முகமூடி அணியாததால் ஆட்டை கைது செய்த உ.பி. போலீசார்
அந்த மாநிலத்தில் உள்ள பூனைகள் எலிகளுக்கு எல்லாம் யார் முகக்கவசம் அணிவிப்பது, இதை உ பி அரசாங்கம் தானே செய்ய வேண்டும்.   14:07:30 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
31
2020
பொது ஸ்ரீ ஹரிகோட்டாவில் தனியாருக்கு ஏவுகணை தளம் இஸ்ரோ தலைவர்
போர போக்கை பார்த்தல் ஆட்சியையும் தனியாருக்கு விற்று விடுவார்கள் போல இருக்கு,   16:56:45 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
15
2020
அரசியல் பாஜ.,வில் இணையப்போவதில்லை சச்சின் பைலட்
மீனை பிடிக்க கொக்கு ஒற்றைக்காலில் நின்று இருத்ததாம் பாவம் பைலட் என்ற மீன் அகப்படவில்லை பாவம் ஏமாற்றமே மஹாராஷ்டிராவை போல   13:42:18 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜூலை
12
2020
அரசியல் பா.ஜ.,வில் இணைகிறார் சச்சின் பைலட் ?
நேர்மையான வழில ஆட்சிக்கு வர முடில பணம் வைத்துக்கொண்டு இப்படி குறுக்கு வழில ஆட்சியை பிடிக்க துடிக்கிறார்கள் இது நெடுங்காலம் நீடிக்காது   08:05:19 IST
Rate this:
15 members
1 members
12 members

ஜூலை
2
2020
உலகம் 2036 வரை புடின் தான் ரஷ்ய அதிபர் 77.93% மக்கள் ஆதரவு
கோல் மால் செய்து ஜெயித்து மக்கள் பணம் வீணடிப்பதை விட உயிருள்ளவரை இவரே பிரதமர் என்று அறிவித்து விடலாம்   06:45:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
17
2020
அரசியல் குடியுரிமை திருத்த சட்டம் கையில் எடுக்கிறது பா.ஜ.,
எதாவது பிரச்னை குழப்பம் ஏற்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்   09:18:26 IST
Rate this:
7 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X