vbs manian : கருத்துக்கள் ( 3001 )
vbs manian
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
26
2021
அரசியல் திருக்குறள் படித்து வருகிறேன் ராகுல்
வேதங்கள் உபநிஷத் படிப்பதாக முந்தைய செய்தி. இவைகளை கரைத்து குடித்த பின் திருக்குறளை கரைத்து குடிப்பார்.   19:43:17 IST
Rate this:
1 members
0 members
2 members

பிப்ரவரி
25
2021
பொது தேர்வு ரத்து அறிவிப்புக்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு
ஒரு தலைமுறை மாணவர்களையே செல்லா காசு ஆக்கி விட்டார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை விட ஆட்சி பணம் சொத்து சுகம் முக்கியமாகி விட்டது.   12:35:54 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
26
2021
முக்கிய செய்திகள் பெண் எஸ்.பி.,யிடம் காதல் பாட்டு கேட்டு சபலம் ராஜேஷ்தாசின் குட்டு அம்பலம்
தனி மனித ஒழுக்கம் பொது வாழ்வில் மிக கடினம் போல் இருக்கிறது   12:25:51 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
26
2021
அரசியல் காஸ் விலை உயர்வு கமல் கண்டனம்
இவர் இல்லத்தரசிகளுக்கு மாத சம்பளம் குடுப்பேன் என்கிறார். எப்படி கொடுப்பார். எங்கிருந்தாவது வசூலித்துதானே கொடுக்க வேண்டும். இப்போது அதுதான் நடக்கிறது.மக்களிடமிருந்து வாங்கி மக்களுக்குத்தான் கொடுக்கிறார்கள்.   12:15:35 IST
Rate this:
3 members
0 members
6 members

பிப்ரவரி
26
2021
கோர்ட் ஒரே பாலின திருமணம் மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பு
இயற்கை நியதிக்கு எதிராக உள்ளது. ஆனால் பலர் நியாயப்படுத்துகிறார்கள். பல மேலைநாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நெருங்கி விசாரித்தால் தனி மனித சுதந்திரம் என்றெல்லாம் பேச்சு வருகிறது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இது ஒன்றும் கிரிமினல் நடவடிக்கை அல்ல என்று சொன்னதாக படித்தேன். அரசால் புரசலாக சமுதாயத்தில் உள்ளதை மறுக்க முடியாது. மனித உறவுகளின் அடிப்படையையே அசைத்து பார்க்கிறார்கள். மனதில் தோன்றும் விகாரங்கள் மனிதனையே அழித்து விடுமோ என தோன்றுகிறது.   12:08:38 IST
Rate this:
0 members
0 members
11 members

பிப்ரவரி
25
2021
அரசியல் நாட்டில் அனைத்தையும் விற்கும் மோடி அரசு மம்தா விமர்சனம்
ஏன் இவர் தன அரசு பெட்ரோல் மீது விதிக்கும் வாட் வரியை முற்றிலும் நீக்கலாமே.வருவாய் இழப்பால் ஆட்சி பறி போய் விடும். அந்த பயம்.இந்தியாவில் செலவுக்கு ஏற்ற வருமானம் உற்பத்தி இல்லை.மக்கள் தொகை கட்டுக்குள் வர வேண்டும். குடும்ப கட்டுப்பாடு பற்றி விழுப்புணர்ச்சி மக்களிடையே வர வேண்டும். சீனா இந்த விஷயத்தில் சாதித்து காட்டியுள்ளது. ஜனத்தொகை கட்டுப்படாத வரை விமோச்சனம் இல்லை.   19:40:52 IST
Rate this:
1 members
0 members
6 members

பிப்ரவரி
25
2021
அரசியல் இது உங்கள் இடம் மந்திரக்கோல் ஏதும் இருக்கிறதா?
பி எம் கேர் பதிவு செய்யப்பட்ட செய்யப்பட்ட நிதிஅமைப்பு. தனியார் அரசு அதிகாரி குழுவால் கண்காணிக்கப்படுகிறது. வரவு செலவு இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. கடன் வாங்கினாலும் நட்டு நலனுக்கு செலவு செய்யப்படுகிறது. ரபில் விமானம் ராணுவ தளவாடங்கள் ராணுவ ஒரு ரேங்க் ஒரு பென்ஷன் இலவச காஸ் கழிப்பறைகள் நாட்டிலேயே பெரிய ஆயுஷ்மான் பரத் காப்பீடு அமைப்பு வேளாண் நிதிஉதவி ........   19:27:19 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
24
2021
அரசியல் பா.ஜ.,வை விரட்டி அடிப்போம் திருமாவளவன் ஆவேசம்
இது தேர்தல் காலம்.சாதகமாக ஏதாவது கொஞ்சம் பேசினால் கொஞ்சம் கூட போட்டு கவனிக்க மாட்டார்களா என்ற நப்பாசை.   12:15:46 IST
Rate this:
1 members
0 members
4 members

பிப்ரவரி
24
2021
பொது பெண் ஐ.பி.எஸ்.க்கு பாலியல் தொல்லை சிறப்பு டி.ஜி.பி.தூக்கியடிப்பு
ஒருவர் உயர்ந்த போலீஸ் அதிகாரி ஆவதற்கு கடுமையான பயிற்சிகள் கோச்சிங் ஆகிவைகளுக்கு உட்படுத்தப்படுகிறார். அனால் அடிப்படை மனித நேயம் மகளிர் மீது மரியாதை கெளரவம் சகோரத்துவம் ஆகியவை பற்றி சொல்ல மாட்டார்களோ.   12:10:33 IST
Rate this:
0 members
0 members
8 members

பிப்ரவரி
25
2021
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X