krishnaamma : கருத்துக்கள் ( 36 )
krishnaamma
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
9
2020
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
27
2018
பொது பி.என்.பி., மோசடியால் ஆபரண ஏற்றுமதி பாதிப்பு வணிகத்தை சீனா, தாய்லாந்து கைப்பற்றும் ஆபத்து
ஆபரண ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் எல்லாம் சேர்ந்து கொள்ளை அடித்தவர்களை பிடித்து கொடுக்கவேண்டும், அல்லது அவர்களை அழுத்தி பணத்தை திரும்ப தர சொல்லவேண்டும்....   09:31:43 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
26
2018
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
26
2018
Rate this:
2 members
0 members
21 members

ஜனவரி
19
2018
கோர்ட் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட் தடை
இது வக்கீலுக்கு தெரியவில்லை போலிருக்கிறது :(   18:53:43 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜனவரி
18
2018
பொது வைரமுத்துவுக்கு பிப்., 3 வரை கெடு உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்
100% உண்மை ஐயா ............அருமை அருமை ............. நல்ல செருப்படி இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்களுக்கு.......... இவங்களுக்கு வாய் தான் இருக்கு பிராமணர்களை திட்டுவதற்கு ............. அவர்களைப் போல செயலாற்றவோ படிக்கவோ ...... இல்லை பாவம்......அதனால் தான் நன்கு படித்து வெளிநாட்டுவேலைகளுக்கு சென்று விடுகிறார்கள் அவர்கள்............... இவர்களால், இடஒதுக்கீட்டில் பெற்ற இன்ஜினியரிங் படிப்பைக் கூட அரியர்ஸ் இல்லாமல் பாஸ் செய்ய முடியாமல், வேலை இல்லாமல் வெட்டியாக, ஒன்றுக்கும் உதவாதபடி வாய் கிழிய பேசி ஊர்ச்சுற்றி வருகிறார்கள்..............கஷ்டப்பட்டு படித்து, மார்க்கவாங்கி, காம்பஸ் இல் வேலை கிடப்பவர்களைப் பார்த்து வயிறு எரிவார்கள் ( காம்பஸ் இல் இவர்கள் பருப்பு வேகாதே :) )   12:45:30 IST
Rate this:
10 members
0 members
12 members

ஜனவரி
18
2018
பொது வைரமுத்துவுக்கு பிப்., 3 வரை கெடு உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்
ஹலோ, திட்டுவது மட்டும் மேடை இல் மன்னிப்பு மட்டும் வீட்டுக்குள் இருந்து நெட் இல் ' டுவீட்டுவாராமா'?.............. கோவிலில் போய் கேட்கச்சொல்லுங்கள் அந்த ஆளை.......   12:35:24 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜனவரி
18
2018
பொது வைரமுத்துவுக்கு பிப்., 3 வரை கெடு உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்
நிராகரித்து பேசலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை, பொதுவாக நாம் இறந்தவர்களை பற்றிக் கூட தப்பாக பேசவேண்டாம் என்று நம் வீடுகளில் பேசுவோம் தானே, அதே போல ஒரு சபை இல் என்ன பேசவேண்டும் என்று தெரியவேண்டும் தானே?...........அது கூட தெரியாதவன், எவனோ அமெரிக்காவில் எழுதியிருக்கிறான் என்று எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் சொல்வான்???????????அது தான் பிரச்சனை.............. இவனை யாராவது கேட்டார்களா ஆண்டாளை பற்றி யாரெல்லாம் தப்பு தப்பாக எழுதி இருக்கிறார்கள் என்று?........... மேலும் அது தவறான செய்தி என்று சொன்ன பிறகும், நிரூபித்த பிறகும் கூட கொஞ்சம் கூட அது பற்றி வெட்கப்படாமல்., பொறுப்பே இல்லாமல் இருக்கானே அது தான் பிரச்சனை..........   12:29:51 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜனவரி
11
2018
பொது வைரமுத்துவுக்கு எதிராக வெகுண்டெழுந்த பக்தர்கள் ஸ்ரீவி.,ல் ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம்
ஹலோ, அதுபோல யாரும் ஒருகட்டுரையையும் எழுதவில்லை என்று அந்த யூனிவர்சிட்டி ஏ சொல்லிவிட்டதே............ இவன் தைரியம் இல்லாமல் , தன் கருத்தை யாரோ சொன்னது போல எடுத்து விட்டு ஒளிந்து கொண்டுள்ளான் ........... கேவலம்............என்ன பிழைப்போ இது ....தூ......அந்த யூனிவர்சிட்டி இப்படி பதில் சொல்லும் என்று தெரியவில்லை போலும்............ போதும் இவன் வருத்தமும் மண்ணாங்கட்டியும்...........   13:19:58 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
17
2018
சம்பவம் வைரமுத்துக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூரில் உண்ணாவிரதம்
ஜீயர் ஸ்வாமிகளின் ஸங்கல்பத்திற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை எனக்கு............. மிகவும் வருத்தமாக இருக்கிறது.......... ஜீயர் ஸ்வமிகளிடம் பேசுவதற்கு பதில் அவனை இழுத்துவந்து ஆண்டாள் தாயாரிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்............ ஆண்டாள் திருவடிகளே சரணம்....... கோவிந்தா கோவிந்தா...............   13:13:43 IST
Rate this:
44 members
0 members
49 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X