kuthubdeen : கருத்துக்கள் ( 563 )
kuthubdeen
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
14
2020
சம்பவம் மும்பை பந்த்ராவில் வெளி மாநில தொழிலாளர் மீது போலீஸ் தடியடி
டெல்லியிலும் இப்படித்தான் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் கூடி இருந்தாய்ங்க. எந்த சமூக இடைவெளியும் கடைபிடிக்கல..எந்த சோதனையும் இல்ல..பல பேரு நடந்தே உ.பி.போனார்கள்.இப்ப மும்பை....இதன் விளைவெல்லாம் இனிதான் கொஞ்சம் கொஞ்சமா வெளிவரும்.   21:01:55 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
7
2020
உலகம் இறப்பே இல்லாத நாள் சீனா நிம்மதி
உலகம் பூரா பறப்பிட்டு இவனுவ மட்டும் எப்படி கட்டுபடுத்த முடிந்தது.   18:48:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
4
2020
பொது விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
கைதட்டுனதுக்கும் விஞ்சான ரீதியா சொண்ணாங்க..இப்ப விளக்கு டார்ச் அடுச்சதுக்கும் ஓகே.அடுத்து மோடி என்ன சொல்ல போறார்னு தெரியல.   17:25:16 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
7
2020
பொது கொரோனா வைரஸ் யாருக்கும் பரவலாம்! அறிகுறி இருந்தால் சிகிச்சைக்கு வர அறிவுரை
சங்கிகள் மட்டும்தான் தமிழ்நாட்டில் இருக்கனும்னு சொல்ல வரே....   17:16:35 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
7
2020
உலகம் ஹைட்ராக்சிகுளோரோகுயினை அனுப்பவில்லை என்றால்..- இந்தியாவை மிரட்டும் டிரம்ப்!
ட்ரம்ப் ஒன்னும் மிரட்டவெல்லாம் இல்லிங்கோ...நட்பாதான் கேட்டார்.மணிதாபம் உள்ள பிரதமர் உடனே தடைய நீக்கிட்டாரு.இதைபோயி பெருசா எடுத்துக்கிட்டு...   17:11:48 IST
Rate this:
4 members
0 members
3 members

ஏப்ரல்
7
2020
உலகம் ஹைட்ராக்சிகுளோரோகுயினை அனுப்பவில்லை என்றால்..- இந்தியாவை மிரட்டும் டிரம்ப்!
அமெரிக்க மிரட்டெலுக்கெல்லாம் எங்க தல பயப்பட மாட்டார்.   17:06:56 IST
Rate this:
2 members
0 members
2 members

ஏப்ரல்
7
2020
பொது இந்தியாவில் 13 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ரகுராம் ராஜன் எச்சரிக்கை
அதானே...ஏற்கனவேயே வேல இல்லாம இருக்கோம்...அதெல்லாம் அமெரிக்கால இருக்குற நீ சொல்லக்கூடாது..மோடி பாத்துக்குவார்.நீ கிளம்பு..நீ தேசபக்தனே கிடையாது.   16:06:26 IST
Rate this:
3 members
0 members
5 members

ஏப்ரல்
7
2020
உலகம் இந்தியாவை மிரட்டுவதா? டிரம்பை எதிர்க்கும் காங்., தலைவர்கள்
நம்ம வீரத்தை எல்லாம் சல்லிக்காசு பெறாத பாக்கிஸ்தான்..பங்ளாதேஸ்..ஆப்கன் இவனுவள்ட்ட காட்டலாம்.அமெரிக்கா சீனா காரண்டல்லாம் காட்ட முடியாது. அவன் சொன்ன அடுத்த நிமிசமே மருந்து தடை நீக்கியாச்சு...   16:00:15 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
2
2020
Rate this:
22 members
0 members
0 members

ஏப்ரல்
2
2020
சம்பவம் நிர்வாணமாக சுற்றித்திரியும் தப்லிக் ஜமாத் பங்கேற்பாளர்கள் மருத்துவமனை புகார்
மோசமான செயல்.தப்லிக்கை சேர்ந்தவர்கள் இப்படி செய்திருந்தால் அவர்கள் வாழவே தகுதியற்றவர்கள். ஏனென்றால் இவர்கள்தான் போதனை செய்பவர்கள்.இது உண்மையா நடந்திருக்குமா..வீடியோ எடுத்து ஆதாரம் இருந்தால் அதை பொதுவெளியில் விட்டாலும் ஆட்சேபனை இல்லை.உ.பி மாநிலம் என்பதால் நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்தும் புகார் அனுப்ப சொல்ல நிறைய வாய்ப்பு இருக்கு.நிச்சயம் இதை புலணாய்ந்து உண்மை என்றால் அவர்களை எதுவேணும்நாளும் செய்யட்டும்.எந்த முஸ்லிமும் இதை அனுமதிக்கவோ ஆதரிக்கவோ மாட்டான்.ஒருநாள் செய்தியா இதை போட்டு கேவலப்படுத்திட்டு கடந்து செல்லக்கூடாது.செய்தி வெளியிட்ட தினமலர் இதன் உண்மை தண்மையை சொல்லியே ஆகனும்.   07:28:09 IST
Rate this:
23 members
2 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X