kuthubdeen : கருத்துக்கள் ( 657 )
kuthubdeen
Advertisement
Advertisement
ஏப்ரல்
15
2018
சம்பவம் நேற்று கதுவா- உன்னாவ் இன்று சூரத் தொடரும் பலாத்கார சம்பவங்கள்
சில நாய்கள் இப்படி செய்வதற்காக இயற்கைக்கு மாற்றமான செயலை எல்லோருக்கும் செய்யனும் என்றால் எப்படி. உடலுரவு இயற்கையான ஒரு விசயம்.அஇறைவனே அணுமதித்து இருக்கும் போது துறவரம் பிரம்மச்சாரியம் இதெல்லாம் அவர்களே எதற்கு தேர்ந்து எடுக்கிறார்கள்.குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இறை பணி ஆற்ற கூடாதா?இஸ்லாத்தில் திருமணம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.காரணம் தவறான பாதை போய்விட கூடாது என்பதற்கே...கிருத்துவத்திலும்..ஹிந்து மதத்திலும் பிரம்மச்சாரியத்தை அதிகம் கடை பிடிக்கிறார்கள்.இதனால் சர்ச்சைக்கும் ஆளாகிறார்கள்.   14:20:25 IST
Rate this:
8 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
15
2018
சம்பவம் நேற்று கதுவா- உன்னாவ் இன்று சூரத் தொடரும் பலாத்கார சம்பவங்கள்
இதற்கான விடை படைத்த இறைவன் ஒருவனே அறிவான்...சூழ்ச்சி சதி செய்து ஆட்சியை பிடிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.கீழ்தரமான அரசியலுக்காக பெண்களை சீரழிப்பார்கள் என்றால் இப்படிப் பட்டவர்கள் நாட்டிற்கு என்ன நண்மை செய்துவிட போகிறார்கள்.   14:03:47 IST
Rate this:
4 members
1 members
30 members
Share this Comment

ஏப்ரல்
15
2018
பொது மூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி
ஒப்பாரி வைப்பவர்களுக்கு இது இன்றைய தீனி...ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பலர் முன்னிலையில் காலணி அனிவிப்பதில் எனக்கு உடன்பாடு அல்ல.இப்படி எல்லாம் செஞ்சுதான் மக்களிடம் பேரு எடுக்கனும் என்று மோடீக்கு அவசியம் இல்லை.இது விமர்சனத்திற்கே ஆளாகும்.என் பெயரை பார்த்துட்டு இவனுங்ளுக்கு மோடியை விமர்சிப்பதே பிழைப்பு என்று எண்ண வேண்டாம்.மரியாதையை வெளிப்படுத்த பல வழிகள் இருக்க ஏதோ ஒரு மூதாட்டிக்கு காலில் செருப்பு அணிவிப்பது பிரதமர் என்ற வகையில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..மோடி என்று இல்லை மன்மோகனாக இருந்தாலும் இதைதத்தான் சொல்வேன்.   10:26:35 IST
Rate this:
8 members
1 members
8 members
Share this Comment

ஏப்ரல்
15
2018
பொது மூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி
இதை போண்று மக்கள் முன்னிலையில் பிரதமர் செய்வது ரசிக்கும் படி இல்லை. இது விளம்பரத்திற்கே உதவும். இப்படி எல்லாம் செஞ்சுதான் பெண்களிடம் முதியவர்களிடம் அன்பு செலுத்துறேன் என்று காட்டனுமா.. நாட்டில் சமீப காலமா பெண்களுக்கு குழந்தைகளுக்கு நேரும் கொடூர சம்பவங்களுக்கு கடும் நடவடிக்கை எடுப்பேன்.. தூக்கிலிடுவேன் என்ற வார்த்தைகளையே பெண்கள் எதிர் பார்க்கிறார்கள். பாரத மாதாக்கு ஜே என்ற வெற்று கோஷத்தை விட்டுவிட்டு உண்மையான மதிப்பு மரியாதை பாதுகாப்பே இப்ப பெண்களுக்கு முக்கியம். ஒரு சம்பிராதய சடங்காக கோஷம் இட்டு பிரயோஜனம் இல்லை. பிரதமர் பெண்களின் பாதுகாப்பில் கவணம் செலுத்தட்டும்...அதுதான் உங்களின் புகழை நிலை நாட்டும்.   08:26:50 IST
Rate this:
13 members
0 members
23 members
Share this Comment

ஏப்ரல்
15
2018
சம்பவம் நேற்று கதுவா- உன்னாவ் இன்று சூரத் தொடரும் பலாத்கார சம்பவங்கள்
உடனடியாக அரசுகள் இதில் தீவிர கவணம் செலுத்த வேண்டும்..வெறும் செய்தியாக இனியும் நாம் படித்து கருத்து பதிவிடுவதால் ஒன்றும் ஆக போவது இல்லை.அவசமாக பார்லிமென்ட் கூடி கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டிய நேரம் இது..நாடு எங்கே போய் கொண்டு இருக்கு.பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்றால் நாசமாகி போய்டுவோம்.தயவு செஞ்சு மதத்த திணிக்காதீர்கள்..நம் பெண்களாய் நினையுங்கள்.இதை போன்ற கொடூரத்தில் ஈடுபடுபவர்களை மக்கள் முன்னால் வைத்து தோலை உறித்து கொன்றாலும் பரவாயில்லை.தூக்கு தண்டனை கூடாது என்று கொடி பிடிப்பவர்களும் இஸ்லாமிய தண்டனை சட்டத்தை எதிர்ப்பவர்களும் தங்களின் எண்ணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.உங்கள் குடும்பத்தில் இப்படி நடந்தால் மனதில் எவ்வளவு வெறி வரும்..அந்த வெறி நியாயமானதே...அந்த தண்டனையை கொடுக்க எதற்கு தயங்குகிறீர்கள்.இன்றைய சட்டம் அதில் உள்ள ஓட்டை உடைசல்தான் மீண்டும் மீண்டும் இது நடக்க காரணம்.குற்றவாளி ஜாமினில் வெளியே வந்துததெனாவட்டா திரியுறான்...உறுப்புடாத சின்ன சின்ன தவறுகள் செய்பவர்கள்..விசாரனை கைதி என்ற பெயரில் பல வருடம் சிறையில் கிடக்கான்.என்ன சட்டம் இது.மதத்தை பார்க்காதீர்கள்.குற்றவாளிகளுக்கு அனுதாபம் காட்டாதீர்கள்.இந்த கயவாளிகளுக்கு மதம் ஒரு போர்வை...நாளை நம் பெண்களை கை வைக்கமாட்டான் என்பது என் நிச்சியம்.இதில் நான் அரசை குற்றம் சொல்ல வில்லை...இருந்தாலும் சட்டத்தை கடுமையாக்குவது தண்டனைகள் நீதி வழங்குவது அரசின் பொறுப்பு...அந்த கடமையில் இருந்து அரசு பின்வாங்குகிறதா...பாபட்சம் காட்டுகிறதா என்ற சந்தேகம் வருது...பாரததாய்..தாய்நாடு என்பதெல்லாம் புரட்டான வார்த்தைகளா...இதான் நாம் பெண்களை மதிக்கும் லட்சனமா....பெண்ணை பெற்றவன் என்ற நிலையில் இருந்து உள்ள கொதிப்போடு இதை பதிவு செய்ரேன்.செய்தியாக பார்க்காதீர்கள்.அந்த இடத்தில் நம் பிள்ளைகளை வைத்து பாருங்கள்.இனியும் கண்களை இறுக்க மூடிக்கொண்டால் அதற்கான விலையை கொடுக்கும் நாள் தூரத்தில் இல்லை.   08:12:54 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
அரசியல் மாயாவதியுடன் கூட்டணியை யாராலும் தடுக்க முடியாது முலாயம்
முன்பு பி ஜே பி ..திமுக கூட சேர்ந்ததே...அதில் யாரு கழுதை....   08:45:32 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
10
2018
சம்பவம் பாலியல் புகார் பா.ஜ. எம்.எல்.ஏ-வுக்கு முதல்வர் யோகி சம்மன்
சம்பவத்தில் தொடர்புடையவன் பி பிஜே பி காரன்.அது என்ன நடவடிக்கை குற்றவாளியை விட்டுட்டு அப்பனை போலிஸ் விசாரனை என்று அடித்து கொண்றதா?   13:46:13 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
7
2018
பொது மான்வேட்டை வழக்கு சல்மானுக்கு ஜாமின்
இது அந்த ஆளு தவறு மட்டும் அல்ல..நீதித்துறையின் கேளிக் கூத்து...5வருச தண்டனை கொடுத்த அதே கோர்ட் மறுநாளே ஜாமின் கொடுத்துள்ளதே..இந்த வழக்கை தவிற வேற முக்கிய வழக்கே இல்லையா....மனுசன கொண்றா தண்டனை கிடையாது நாட்டில்..நாய் பூனை மான் மாடுகளை கொன்றால் கடும் தண்டனை...இதே சல்மான் கார் ஓட்டி சிலரை கொன்னுட்டு விடுதலை ஆனவர்தானே...   17:46:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
7
2018
பொது மான்வேட்டை வழக்கு சல்மானுக்கு ஜாமின்
இந்த வியத்தில் கருத்து சொன்னால் மத சாயம் பூசுவார்கள்சல்மான் ஆதரவாளன் அல்ல நான்.மான் வேட்டையாடிய வழக்கு 20ஆண்டுகள் நடந்துள்ளது.இன்னும் பல கோர்ட்டுகளில் விசாரனை தொடரப் போகுது.சல்மான் தப்பு செய்தவன்தான்.மறுக்க வில்லை.சல்மானை போல் பலர் பொளுது போக்குகக்காக இன்றும் இதே போல் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.இந்த ஆளு பிரபலம் என்பதாலாயே இப்படி முக்கியத்துவம்.மானின் ஆயுள் 5வருடமே...அறிய வகை என்றாலும் அழியும் நிலையில் உள்ள இனம் அல்ல.நீதிபதிகள் சிறை தண்டனைக்கு பதில் மிகப் பெ.ரிய அபராதத் தொகை விதித்து இருக்கலாம்..அவன் பணக்காரன்.அப்பவே வழக்கும் முடிவுக்கும் வந்து இருக்கும்.இப்பொளுது என்ன சாதிதத்து விட்டார்கள் நேற்று நீதிபதி 5வருச தண்டனை..இண்று அதே கோர்ட் ஜாமின்.கேளிக்கூத்தாக இல்லையா?20 வருட வழக்கு இன்னும் 20ஆண்டுகள் இந்த வெட்டிக் கேஸை விசாரிக்கும்.நேர விரயம் இல்லையா...இடையில் ஹைகோர்ட் வேறு இவர் குற்றவாளி இல்லன்னு தீர்ப்பு சொல்லி இருக்கு...என்ன சட்டங்கள்....ஆளை கார் ஏற்றி கொன்ற வழக்கே ஒன்றும் இல்லாம போயிடுச்சு..மான் கேஸா நிக்க போவுது...10ஆயிரம் அபராதத்தை பத்து லட்சமா ஆக்கி அவரிடம் வசூலித்து முடித்து இருக்கலாமே...   17:37:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
6
2018
பொது ரயில் உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி.,
79 ரூபாதானே சார்...நாட்டுக்காக இந்த தியாகம் கூட செய்ய மாட்டீங்களா...ஆட்சி முடிவுறும் சமயம் 100ரூபா எட்டிடும் தயாரா இருங்க...   22:12:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X