Vivekanandan Mahalingam : கருத்துக்கள் ( 229 )
Vivekanandan Mahalingam
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
1
2020
பொது சென்னையில் நல்ல மாற்றம் வரும் மாநகராட்சி கமிஷனர்
மிக்க பொறுப்புள்ள அதிகாரி . பாவம் . இவரால் தப்லிக் செய்வதை எப்படி தடுக்க முடியும் ? தப்லிக் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது . மேலும் containment zone விட்டு கட்டுப்பாடில்லாமல் வந்த வர்களை போலீஸ் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் இஷ்டத்திற்கு உலவ விட்டதில் பலன் திரு பிரகாஷ் போன்றவர்கள் அனுபவிக்கிறார்கள்   15:18:09 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
1
2020
பொது பப்ஜிக்கு அடிமையாகி தூக்கத்தில் புலம்பும் தோனி
பப்ஜி தமிழ் நாட்டில் ஏற்கனேவே ஒரு உயிரை எடுத்துவிட்டது . ஆகவே இதை போன்ற செய்திகள் சிறுவர்களை மேலும் அந்த விளையாட்டை விளையாட தூண்டும் . இந்த செய்தி அவசியமற்றது   10:49:29 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
1
2020
உலகம் அவநம்பிக்கையை கைவிடுங்கள் போப் வேண்டுகோள்
இவங்க யாருக்கு இந்த கஷ்டமான நேரத்தில் என்ன பொருளுதவி செய்ஞ்சாங்க . இந்தியாவில் ஹிந்துக்கள் செய்த உதவியால் தான் இன்று இந்த மோசமான நேரத்தை கடந்துள்ளோம்   10:43:45 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

மே
31
2020
அரசியல் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியால் கொரோனா பரவியது சிவசேனா குற்றச்சாட்டு
இந்த அளவுக்கு சிவ சேனா கீழ்தரமானவர்கள் என்பதை மராத்தியர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்   09:55:52 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

மே
30
2020
பொது சீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர்
இந்தியாவில் சோற்றை தின்னு விட்டு சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவு காட்டும் கேடு கெட்டவர்களை முதலில் தேசிய பாது காப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்திய ராணுவத்தையும் பிரதமரையும் கேலி செய்த திருமாவளவனை தேசிய பாது காப்பு சட்டத்தின் கீழ் கைது செயது குறைந்தது மூன்று ஆண்டுகள் சிறையில் தள்ள வேண்டும்   14:24:32 IST
Rate this:
6 members
1 members
26 members
Share this Comment

மே
30
2020
உலகம் காற்றில் பெண் பறந்தது எப்படி?
எதுக்கு எடுத்தாலும் உதாரணத்திற்கு ஹிந்து தான் இளிச்சவாயன் ? மற்ற மதங்களில் யாரும் வானில் பறக்கவில்லையா ?   14:19:37 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

மே
30
2020
அரசியல் 6 ஆண்டில் வரலாற்று தவறுகளை சரிசெய்த மோடி அமித்ஷா புகழாரம்
மிகவும் சரி. இன்னும் பல்வேறு தவறான முடிவுகள் சரி செய்ய வேண்டியுள்ளது . முதலில் மத மாற்று தடை சட்டம், ரெண்டாவது வெளி நாட்டிலிருந்து வரும் மத மாற்றத்திற்கு மட்டும் தீவீர செயல்களுக்கு வருகின்ற கோடிக்கணக்கான பணம் நிறுத்த பட வேண்டும். மூன்றாவதாக இந்தியாவில் வாழ்ந்து கொண்டு, இந்தியா வில் படித்து விட்டு இந்தியாவில் சம்பாதித்து கொண்டு இந்தியாவை அழிக்க முற்படுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். தீவிர வாதிகளுக்கு அந்தமானில் சிறை ஏற்படுத்த வேண்டும் . ,   14:14:47 IST
Rate this:
16 members
0 members
29 members
Share this Comment

மே
29
2020
சினிமா அமேசானுக்கு பேரதிர்ச்சி தந்த தமிழ் ராக்கர்ஸ் - ஹெச்.டி. தரத்தில் பொன்மகள் வந்தாள் ரிலீஸ்...
ரொம்ப புத்திசாலி னு பேசறவங்களுக்கு இது ஒரு ஆரம்பம் . அவரவர் மதம் அவரவர்களுக்கு உசத்தி. இந்த அடிப்படை அறிவு இல்லாமல் மற்ற மதத்தை ..வதை பிழைப்பாக வைத்து கொண்டு இருப்பவர்களுக்கு காலம் பதில் சொல்கிறது   12:13:19 IST
Rate this:
4 members
0 members
34 members
Share this Comment

மே
30
2020
உலகம் உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு டிரம்ப் அதிரடி
ஆர்யா என்ற பெயரில் மறைந்து எழுதுபவர் யார் ? WHO விற்கு டிரம்ப் தடை விதிப்பதற்கும் மினசோட்டா நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் . விட்டா இலங்கை சர்ச் பத்தி கூட எழுதுவாங்க போல   12:09:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
30
2020
கோர்ட் கொரோனாவால் இறந்தவர்கள் சடலங்கள் தகனம் செய்ய நடவடிக்கை டில்லி அரசு
நம்ம ஊர்ல தான் இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் .   12:04:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X