nellai muthuvel : கருத்துக்கள் ( 1 )
nellai muthuvel
Advertisement
Advertisement
Advertisement
மே
6
2018
பொது நீட் கபட நாடகம் ஆடிய கட்சியினர் மூக்குடைப்பு!
யார் மூக்கு உடைபட போகிறது என்பது அடுத்த தேர்தல் வந்தால் தெரிந்து விடும். காந்தி கனவு கொண்ட ராம ராஜ்ஜியம் கிராமங்களில் இருந்துதான் ஆரம்பமாக வேண்டும் தாழ்த்தப்பட்ட, கீழ்நிலை மாணவர்கள் கிராமங்களில் இருந்து வந்தால் தான் மருத்துவம் கிராமங்களுக்கு போய் சேரும். மேல்தட்டு மக்கள் மட்டுமே படிக்க இயலும் சி.பி.எஸ்.சி கல்வி திட்டத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப் படும் இந்த நீட் தேர்வு ஒரு சதம் கூட கிராமங்களை வாழ்விக்காது. மொத்தத்தில் கிராமங்களின் மூக்கு உடை பட்டுள்ளது எதிர்கால இந்தியாவுக்கு கேடுதான்   09:31:32 IST
Rate this:
49 members
0 members
27 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X