என் தேசமே : கருத்துக்கள் ( 54 )
என் தேசமே
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
24
2017
சம்பவம் ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் சர்ச்சையை கிளப்பிய சர்ச்
மக்களுக்கு ஒன்னு சொல்ல ஆசை படுறேன். ஏன் இவ்வளவு காரசாரம். பாதிரியார் எங்கயாவது ஹிந்துக்கள் மீதோ இஸ்லாம் மீதோ சொன்னது போல எழுகிறீர்கள் முட்டாள் மக்களே , படித்து பாருங்கள் எல்லா உயிர்களையும் பாகுபாடின்றி மதிப்பவர்களுக்கு ஓட்டு போடுங்கள். இதன்மூலம் இந்திய அரசியலமைப்புக்கு உண்மையாக உள்ள நபரை நாம் தேர்ந்தெடுக்க முடியும். தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றும் கடமையை செய்யுங்கள். உண்மை தானே இதில் நீங்கள் ஏன் அடித்து சாகறீர்கள். நண்பர்களே நாம் மதத்தால் , இனத்தால் வேறுபட்டாலும் தமிழர்கள் , மறந்து விடக்கூடாது. பாதிரியார் கூற்று பலிக்கட்டும் , நல்லவர்கள் ஆளட்டும் . நான் என்ன மொழி பேசவேண்டும் என்பது நான் தேர்வு செய்யவேண்டும் , எந்த மதம் என்பதை நான் தேர்வு செய்யவேண்டும். என் மூத்தோர் போல் நீயும் இரு என்பது முட்டாள் தனமானது.   18:34:51 IST
Rate this:
154 members
0 members
31 members

அக்டோபர்
28
2017
பொது காஷ்மீரில் பொது சொத்தை சேதப்படுத்தினால் சிறை
அதை இந்தியா முழுவதும் அமல் படுத்துங்கள் தலைவர்கள் உள்ளே தொண்டர்கள் வெளியே   12:19:26 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
28
2017
பொது ரொக்கமில்லா பரிவர்த்தனை அதிகரிப்பு 3 மாதத்தில் 358 ஏடிஎம்கள் மூடல்
இது ஒரு மறைமுக அழுத்தம் ATM இல் பணத்தை நிரப்பாமல் விடுவது, மக்கள் வேறென்ன செய்யமுடியும் டிஜிட்டல் இந்தியா தான் மெர்சல் வடிவேல் காமெடி ஞாபகம் வருது   12:17:50 IST
Rate this:
8 members
0 members
18 members

அக்டோபர்
28
2017
உலகம் திரைப்படங்களை போற்ற வேண்டும் நடிகர் ரஜினிகாந்த்
2 .0 தமிழர்கள் புறக்கணிப்பார்கள் , என்ன சொன்ன போற்ற படவேணுமா , அதென்ன திருக்குறளா, தலையை கோதி என் போன தலைமுறையை மயக்கினாய் , நினைவில் கொள், நாங்களும் Up gradation என்று ,   12:11:39 IST
Rate this:
1 members
0 members
5 members

அக்டோபர்
28
2017
பொது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் கமலுக்கு பொன்.ராதா வேண்டுகோள்
ஆமாங்க கரெக்ட்டா சொன்னீங்க, அரசியலுக்கு இன்னும் முழுமையாகவே வரலே நீங்க அவரை தமிழகம் முழுவதும் பாக்க சொல்றேங்க அப்ப நீங்க எதுக்கு மத்திய இணையமைச்சர் இருக்கேங்க   12:06:06 IST
Rate this:
2 members
0 members
3 members

அக்டோபர்
26
2017
அரசியல் மோடிக்கு பெரிய மார்பு- சிறிய இதயம் ராகுல்
மண்டையை பற்றி இந்த மண்டையெல்லாம் பேசுது என்ன கொடும சார் இது   18:32:00 IST
Rate this:
10 members
0 members
18 members

அக்டோபர்
26
2017
சினிமா நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை : துபாயில் ரஜினி பேச்சு...
நன்றி தாங்கள் பணத்திர்காக எதுவும் செய்வீர்கள் என்று, நீங்களும் கன்னடர் தானே பணத்திற்க்காகத்தானே தமிழ்நாட்டிற்கு வந்தீர்கள் நன்றி அன்புடன் ரசிகன்   14:52:56 IST
Rate this:
18 members
0 members
9 members

செப்டம்பர்
7
2017
அரசியல் 3 ஆண்டுகளில் 32% உயர்ந்த உ.பி., முதல்வரின் சொத்து
இவரு சாமியாரு தானே எப்புடி அதுசரி ஊர்வம்பு நமக்கு எதுக்கு   11:38:29 IST
Rate this:
11 members
0 members
13 members

செப்டம்பர்
7
2017
பொது பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார் நிர்மலா
இவர் பதவியை கொடுக்கிறார் அந்தம்மா வாங்கறாங்க நடுவுல ...?   11:35:26 IST
Rate this:
17 members
0 members
10 members

செப்டம்பர்
4
2017
Rate this:
7 members
0 members
23 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X