Rahim : கருத்துக்கள் ( 2507 )
Rahim
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
12
2018
பொது மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் மோகன் பகவத்
இந்திய சுதந்திர போரில் தங்கள் பங்காக ஒரு பிடி மண்ணைக்கூட அள்ளிப்போடாத எட்டப்பர்கள் என்னமா ஸீன் போடுறாங்க   18:59:50 IST
Rate this:
8 members
1 members
18 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
பொது மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் மோகன் பகவத்
அப்புறமென்ன எல்லையில் இருக்கும் வீரர்களுக்கு லீவு கொடுத்து விட்டு அந்த இடத்தில இந்த சூரப்புலிகளை நிறுத்துங்க பா.....   18:58:01 IST
Rate this:
4 members
1 members
24 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
அரசியல் சுற்றுலா பயணிகளை விரட்டுவேன் அமைச்சர் பேச்சால் சர்ச்சை
நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நாங்க பெண்மணிகளுக்கு சம உரிமை தாண் கொடுத்திருக்கோம் ,   18:23:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
பொது மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் மோகன் பகவத்
உலகத்தில் உள்ள ராணுவங்களில் இந்திய ராணுவத்திற்கு இரண்டாம் இடம் உண்டு அந்த அளவிற்கு பெரிய வலிமையான ராணுவம் நமது ராணுவம், தற்போது ஆட்சியாளர்களால் அதை வழிநடத்த தெரியாமல் உள்ளதே தவிர ராணுவம் சிறப்பாகவே உள்ளது ,   15:24:31 IST
Rate this:
2 members
1 members
15 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
பொது 2019 ஜனவரியில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு
ஏற்க்கனவே ஒரு வாட்டி நடந்துச்சே அதுல திரட்டின முதலீடு எங்கப்பா   15:13:59 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
உலகம் ‛புதிய இந்தியா பிறக்கிறது ஓமனில் பிரதமர் மோடி உரை
கொள்ளை அடிப்பதில் கடல்கடந்து பறந்து சிறந்து விளங்குவது காவித்தலைவர் மட்டுமே......   15:06:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
பொது 261 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஏர்இந்தியா பெண் விமானி
பாராட்டுக்கள் தாயே ,பல உயிர்களை காப்பாற்றி உள்ளீர்கள் ,உங்கள் செயல் மிகவும் போற்றக்கூடியது , கவனக்குறைவாக இருந்த மற்றொரு விமான ஒட்டிக்கு கண்டனங்களை தெரிவிப்பதோடு இனியும் இப்படி நடக்காவண்ணம் எச்சரிக்கையோடு இருங்கள் ,கண்ட்ரோல் ரூமில் பணியிலிருப்போர்களே மேலே பறக்கும் விமானத்தில் உள்ள பல நூறு உயிர்கள் உங்கள் கைகளில் தான் எனவே பணியில் கவனமாக இருங்கள்,அனைவரையம் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.   11:32:02 IST
Rate this:
1 members
1 members
10 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
அரசியல் சுற்றுலா பயணிகளை விரட்டுவேன் அமைச்சர் பேச்சால் சர்ச்சை
இப்படி மக்கள் விவாதிக்கும் அளவிற்கு எதையாச்சும் கிறுக்குத்தனமாக தினமும் ஏதேனும் பேச வேண்டும் ,மக்களுக்கு எதையுமே செய்யாமல் ஒரு வருடத்தை வெட்டியாக ஒட்டிவிட இதை விட ஈஸியான வழி வேறு இல்லை அல்லவா   11:00:02 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
பொது மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் மோகன் பகவத்
அப்போ சீனாக்காரன் ஆக்கிரமிப்பு செய்த போது RSS போயிருக்கலாமே, ராணுவ முகாம்களுக்கே இந்த கதி என்றால் மக்களின் கதி ? வாயால் வடை சுடுவதில் வல்லவர்கள் அப்பா RSS ம் மகன் பாஜக வும்,அப்படியே ஒத்துப்போகிறது பாருங்கள்.   10:52:19 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
பொது மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் மோகன் பகவத்
எப்போ சார் நேரடியா கருத்து எழுதி இருக்காங்க எப்பவுமே இப்படித்தான் சம்பந்தமே இல்லாம அடுத்தவங்களை இழுத்து கருது போட்டு டாபிக்கை மாத்திடுவாங்க.   10:48:12 IST
Rate this:
10 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X