sivakumaran : கருத்துக்கள் ( 125 )
sivakumaran
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
1
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
4
2020
உலகம் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது போப் எதிர்ப்பு
ithu pol verupunarvai valarpathe arasiyal matrum matha thalaivargal thaan.   12:52:25 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
4
2020
உலகம் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது போப் எதிர்ப்பு
நிறம், மதம், ஜாதி, மொழி, இப்படி பல வேறுபாடுகள் உண்டு. இதை யாராலும் ஒழிக்க முடியாது. இந்த வேறுபாடுகள் மூலம் பலன் பெரும் ஒரு கூட்டம் எங்கும் உள்ளது. அந்த கூட்டம் மக்களை பிரித்து வைத்து நம்மை ஆளும். இறைவன் படைப்பில் வேற்றுமை இல்லை. எல்லா உயிர்களிலும் இறை சக்தி உள்ளது. அதை உணர விடாமல் நிறவெறி, , இனவெறி தூண்டி விடப்படுகிறது.   12:50:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
1
2020
பொது காட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு
ஏன்டா எடுத்தவன் இந்து, டைரக்டர் இந்து அப்புறம் எப்படி கிறிஸ்டியன் தான் காரணம்னு சொல்றீங்க. இது ஒரு பழைய உத்தி. இந்து மாதத்தில் இருக்கும் சாதி கொடுமைகள் மறைக்க பட வேண்டும் என்றால் அதை விட பெரிய பிரச்சனை ஒன்றை காண்பிக்க வேண்டும், அவ்வளவு தான். நிதி நெருக்கடி மறைக்க கொரோன, கொரோனா கட்டுப்படுத்த முடியாத தோல்விக்கு இந்த மாதிரி சினிமா சங்கதிகள். உண்மையா இந்து மதத்தின் மீது அக்கறை உண்டு என்றால், கோவில்களில் தனி அர்ச்சனைக்கு முடிவு பண்ணுங்கள், திருப்பதி போன்ற இடங்களில் உள்ள கடைகளில் அதிக விலை வைத்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள், கோவில் சொத்துக்களை ஆடை போட்டு அங்கே கட்டி உள்ள வீடுகள், கடைகள் இவற்றை இடித்து தள்ளுங்கள். கோவில் திருவிழாக்களில் நடக்கும் ஆபாச நடன நிகழ்ச்சிகள் தடை செய்யுங்கள். இதை செய்தலே இங்கே உள்ளவன் எவனும் அங்கே செல்ல மாட்டான். எல்லோருக்கும் பயமும் இருக்கும்.   22:05:25 IST
Rate this:
20 members
1 members
5 members

மே
4
2020
பொது தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா மொத்தம் 3,550 பேர் பாதிப்பு
பக்தியோட இருக்குற மஹாராஸ்த்ர குஜராத் எல்லாம் பரவுதே அது ஏன்? இது பல காரணங்களால் பரவுகிறது - மக்கள் தொகை நெருக்கம் அதில் முக்கியமானது, பக்தியோ பகுத்தறிவோ இல்லை   00:11:03 IST
Rate this:
4 members
0 members
3 members

மே
4
2020
பொது பாய்ஸ் லாக்கர் அறை இன்ஸ்டாகிராம் மூலம் பாலியல் குற்றம் அம்பலம்
எல்லோரும் வசதி படைத்த பெற்றோர்கள் அப்புறம் எப்படி இந்த சிறுவர்கள் கைது நடக்கும். டில்லியில் உள்ள அணைத்து மீடியாவும் இருட்டடிப்பு செய்து இந்த விஷயத்தில் நீதி கிடைக்காமல் இருக்க செய்வார்கள். இதுவே ஒரு ஏழை செய்து இருந்தால் இந்நேரம் விவாதம் என்று சொல்லி பூதகரமாக்கி இருப்பார்கள். பணம் பத்தும் செய்யும். நீதியும் நேர்மையும் மறைந்து போனதால் கடவுள் கொரோனவை அனுப்பி இருக்கிறார்.   23:50:13 IST
Rate this:
0 members
0 members
14 members

டிசம்பர்
6
2019
சம்பவம் பெண் டாக்டர் கொன்ற 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை
இதை முதல்லயே செஞ்சிறந்த இன்னும் சிறப்பு. அப்படியே, பொள்ளாச்சி மற்றும் கோவை பொறுக்கிககளையும் போட்டு தள்ளுங்கள். இவனுகள உள்ள வச்சி மூணு நேரம் சாப்பாடு, வாரத்துல ரெண்டு நாள் கறி சோறு, சினிமா இப்படி செலவு தேவையா. அப்படியே இந்த மாதிரி குற்றங்களுக்கு அடிப்படையை இருக்கும் ஆபாச தளங்கள் மொத்தமாய் தடை செய்ய வேண்டும், கூடவே கோவில் திருவிழாக்களில் நடைபெறும் ஆபாச நடன நிகழ்ச்சிகளும் தடை செய்யுங்கள்.   09:51:54 IST
Rate this:
0 members
0 members
23 members

டிசம்பர்
5
2019
சம்பவம் தொடரும் பலாத்கார பெண்கள் எரிப்பு கடந்த வாரம் தெலுங்கானா...இந்த வாரம் உ.பி.,யில்
காவலர்களை குறை சொல்லி என்ன பயன், ஒரு குற்றவாளி கைது செய்தால் உடனே ஏதாவது ஒரு அரசியல்வியாதி போன் போட்டு மிரட்டுவான். என்கவுண்டர் செய்தால் மனித உரிமை என்று கிளம்புவார்கள். அப்படியே கோர்ட்டுக்கு போனாலும், பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளின் ஜாதி மிரட்டலுக்கும் பணபலத்திற்கும் பயந்து வழக்கை திரும்ப பெறுகிறார்கள். இந்த சம்பவத்தில் யார் அதிக பொறுப்பு? நீதிபதியா? காவல் துறையா? அரசா? படிப்பறிவு நம்மை முன்னேற செய்யவில்லை. மொத்தமாக சமூக பொறுப்பின்றி எல்லோரும் இருக்கிறோம். கலிகாலம் முடிகிறது என்று தான் நினைக்கிறன்.   13:04:26 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
4
2019
சம்பவம் கோவை மாணவி பலாத்காரம் முக்கிய குற்றவாளி சிக்கினான்
விசாரணை முடிந்ததும் பள்ளி குழந்தையை கொன்ற மோகன்ராஜ் எப்படி தப்பி ஓடினானோ அதே போல் இவனும் ஓடவிட்டு பிறகு பிடியுங்கள். அவனை போலவே இவனும் சாகட்டும்   22:48:24 IST
Rate this:
0 members
0 members
21 members

டிசம்பர்
3
2019
பொது மரணிக்காத மனிதநேயம் தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்
என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனிதாபிமானமற்ற மனிதர்களால் இவர் குழந்தைகள் இறந்த பின்பும் இந்த செயலை செய்து உண்மையான மனிதன் என்று நிரூபித்துள்ளார். ஜோதிமயமான இறைவன் இவருக்கு துணை நிற்கட்டும்   20:45:18 IST
Rate this:
0 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X