இந்துத்தமிழன் : கருத்துக்கள் ( 66 )
இந்துத்தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
மே
29
2019
அரசியல் விழா! பிரதமராக நரேந்திர மோடி இன்று மீண்டும் பதவியேற்பு
வாழ்த்துகள் மோடிஜி. உங்கள் தலைமையில் இந்தியா வீறு நடைபோடட்டும். எல்லாம் வல்ல இறைவன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு. வாழ்க மோடிஜி வளர்க பாரதம்   21:21:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
23
2019
அரசியல் நாடு முழுவதும் பா.ஜ., அமோக வெற்றி மீண்டும் பிரதமராகிறார் மோடி
சத்யம் வென்றது. இந்த வெற்றி முழுக்க முழுக்க மோடிஜி அவர்களைத்தான் சேரும். அத்தனை எதிர்க்கட்ச்சிகளையும் எதிர்த்து தனி ஒருவனாய் நின்று வென்றுள்ளார். வாழ்க மோடிஜி வளர்க பாரதம்   11:40:51 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

மே
19
2019
அரசியல் மீண்டும் பா.ஜ., ஆட்சி? கருத்து கணிப்பு முடிவு
மோடிஜி வெல்வதே நாட்டிற்கு நல்லது. நல்லது நடக்கட்டும். தன்னலமற்ற தலைவனின் ஆட்சியில் தாய்நாடு செழிக்கட்டும். வாழ்க மோடிஜி வளர்க பாரதம்   21:15:51 IST
Rate this:
10 members
0 members
74 members
Share this Comment

ஏப்ரல்
1
2019
அரசியல் நான் ஹிந்து மதத்துக்கு எதிரானவன் அல்ல ஸ்டாலின்
சரி நம்பிட்டோம், அப்புறம்...   04:46:22 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
பொது யாராலும் வெல்ல முடியாத இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் புதிய கோஷம்
எப்படியாவது பிஜேபியை தோற்கடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து மீண்டும் மோடிஜி தலைமையில் பிஜேபியே ஆட்சி அமைக்கும். இது நிச்சயம் நடக்கும். அயராது உழைக்கும் மோடிஜியின் உழைப்புக்கு கண்டிப்பாய் பலன் கிடைக்கும். அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது கட்சி தலைவர்களின் கடமை. மெத்தனமாக இருந்துவிடாமல், அதை அவர்கள் ஒழுங்காக செய்யவேண்டும்.   05:12:16 IST
Rate this:
55 members
1 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
அரசியல் தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு எதிர்க்கட்சிகள் முடிவு
தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு : எதிர்க்கட்சிகள் முடிவு தேர்தலுக்கு முன்பே பிரதமர் (மோடி) தேர்வு : மக்கள் முடிவு   20:54:41 IST
Rate this:
24 members
0 members
5 members
Share this Comment

மே
17
2018
அரசியல் பன்னீர் கருத்து சிதம்பரம் கேள்வி
யோக்கியர் வந்துட்டாரு, எல்லோரும் கோவணத்தை இறுக்கப் பிடிச்சுக்கங்க. அவுக குடுமபத்துல உள்ள எல்லோரும் மேலயும் வழக்கு போட்டுருக்காங்க, அதை பத்தி வாய திறக்கலை....வந்துட்டாரு வியாக்கணம் பேச   06:55:58 IST
Rate this:
27 members
1 members
30 members
Share this Comment

மே
13
2018
அரசியல் பறந்து வந்து நடந்த கூட்டணி பேச்சு பண பிரச்னையால் பாதியில் நின்னு போச்சு!
இன்னிக்குத்தான் நீர் உண்மையை பேசியிருக்கீர்.(தி.மு.க பணத்துக்கு கஷ்டப்படும் இயக்கங்கள் இல்லை,)   14:05:00 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மே
13
2018
அரசியல் சிதம்பரம் சொத்து குவிப்பு என்ன செய்வார் ராகுல் ? - நிர்மலா கேள்வி
தைரியமா பிஜேபி எல்லாத்துக்கும் கடுமையான தண்டனைக்கொடுக்கணும். இல்லேன்னா மக்களுக்கு உங்க மேல நம்பிக்கை கொறஞ்சிரும்.   13:50:20 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X