உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி : கருத்துக்கள் ( 71 )
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி
Advertisement
Advertisement
ஜனவரி
15
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
3
2019
அரசியல் கருணாநிதிக்கு முதல்வர், துணை முதல்வர் புகழாரம்
அரசியல் நாகரீகத்திற்கு தலைவணங்குகிறேன்... மகிழ்ச்சி..... மிக்க மகிழ்ச்சி....   16:46:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
18
2018
அரசியல் முதல்வருக்கு இருப்பது இதயமா இரும்பா? தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி
சும்மா இருந்த இடத்தில் இருந்து துடிச்சா போதுமா.... நிவாரணம் வழங்க வேண்டாமா.... போ.... போய் சிலை வெக்கிறதுக்கு வழியை பாரு...   14:16:49 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
21
2018
பொது முதல்வர் இன்று டில்லி பயணம் நாளை பிரதமரை சந்திக்கிறார்
சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தமிழக மக்களை கஜா கடும் புயலிடம் இருந்து திறம்பட காப்பாற்றிய புன்னகை அரசன், காவேரி கொண்டான், எதார்த்த மனிதர் தமிழக முதல்வர் மாண்பு மிகு எடப்பாடி K பழனிசாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... சில்லூண்டி பயல்.... அழுகுணி எதிர்க்கட்சி தலைவர் முன்னதாகவே புயல் பாதித்த இடங்களுக்கு சென்று மக்களை தூண்டி விட்டு கலவரத்தை உருவாக்கி தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் கேடு விளைவிக்க எண்ணிய எண்ணத்தை ஈடேற்றாமல் இயற்கை கடும் மழையாக தங்களை காத்து திருச்சி திரும்ப வைத்துள்ளது. தங்களின் தில்லி பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள். அம்மா.... வாழ்க.... வாழ்க தமிழ்.... வாழ்க தமிழர்... வாழ்க தமிழ்நாடு.... வாழ்க பாரதம்....   14:06:21 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
30
2018
சம்பவம் சிக்கினார் தந்திரி பேரன் ராகுல் மீ டூவில் பெண் புகார்
அடடே... கண்டரரு சுந்தரரு ராஜேஸ்வரரு ராகுல்வரரு மீதும் செக்ஸ் புகாரா..... சபாஷ்..... சரியான போட்டி....   21:08:20 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
29
2018
சினிமா சர்கார் கதையை வெளிப்படையாக சொன்ன பாக்யராஜ்: படக்குழு அதிர்ச்சி...
பாக்கியராஜ் என கதை சொன்னார்? சொல்லுங்கப்பா...   16:17:41 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
29
2018
அரசியல் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
சிங்கக்குட்டி எடப்பாடி பழனிசாமி அவர்களே... ஜெய விஜயீபவா....   16:14:58 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
29
2018
பொது முப்பரிமாண கட்டுமான ஆய்வகம் சென்னை ஐ.ஐ.டி., திறப்பு
சூப்பர் சூப்பர்..... அறிவியலாளர்களும் வாழ்த்துக்கள்.... எனக்கு மாடியில் இந்த தொழில்நுட்பத்தில் ஒரு வீடு கட்டணும்..... யாரை அணுக வேண்டும்?   15:43:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
29
2018
பொது கருணாநிதி சிலை வைக்க அனுமதி
.... நாளை சிலையை அகற்ற வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று நீதியை விலைக்கு வாங்குவார்கள்.... யாருக்கும் "வெட்கம்" இல்லை.... "   15:39:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2018
அரசியல் தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் ? கருத்து கணிப்பில் தகவல்
அடுத்தும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது ப ஜ க கூட்டணியுடன் சிங்கக்குட்டி, மகிழ்வின் அரசன், காவேரிகொண்டான், எங்கள் தமிழக முதல்வர் அய்யா...எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான். வரும் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று மக்களின் இதயத்தில் இடம் பிடிப்பார்..... ப ம க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்று சிறப்பாக ஆட்சி அமைக்க போவது எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான். ஜெய விஜயீபாவ ஜெய விஜயீபாவ ஜெய விஜயீபாவ அழுகுணி..... விஷவித்து..... இச்ட்டாளினால் முதல்வர் ஆகா முடியாது.... அவருக்கு அது பகல் கனவாகவே முடியும்.... தி மு க கொத்தடிமைகளால் வெற்றி கனியை பறிக்க முடியாது....   15:31:41 IST
Rate this:
8 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X