ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி : கருத்துக்கள் ( 446 )
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
14
2021
அரசியல் பிரச்னையாகும் கவர்னரின் கையெழுத்து
கோப்புகளில் ஆளுநரின் கையெழுத்து ஹிந்தியில் போடுவது சரி தான். திராணியிருந்தால், முடிந்தால் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்யட்டும்.   21:38:25 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூலை
8
2021
அரசியல் கடும் நெருக்கடியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா
எடியூரப்பா உடனடியாக அவராகவே ராஜினாமா செய்து வேறு மாநிலத்தின் கவர்னராக வாழ்த்துக்கள். இளைஞர் கர்நாடகா முதல்வர் ஆகவும் வாழ்த்துக்கள்...   11:54:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
9
2021
அரசியல் தெலுங்கானாவில் ராஜண்ணா ராஜ்யம் அமைப்பேன் புதுக்கட்சி துவக்கி ஷர்மிளா சூளுரை
மனமார்ந்த வாழ்த்துக்கள்.... ப ஜா க வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க உத்தரவிடுகிறேன்.   11:51:21 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூலை
8
2021
அரசியல் கொங்கு நாடு பின்னணியில் பிரிவினைவாதம் தி.மு.க., ஆத்திரம்!
உனக்குன்னா ரத்தம்.... அடுத்தவருக்குன்னா தக்காளி சட்னியா?? "தமிழ்நாடு" என்ற பெயரை "தமிழகம்" என மாற்றும் வரையில் எல் முருகன் கொங்கு நாடு தான் நான் "பாண்டிய நாடு" தான் ஒன்றியம் என கூப்பிட்டும் இல(ழ)வு காத்த கிளி(ழி) கத்தும் வரை நாங்களும் கொங்கு நாடு.... பாண்டி நாடு..... சோழ நாடு.... பல்லவ நாடு... என கர்ச்சிப்போம்.... உடனடியாக மக்கள் விரோத.... தேச விரோத தமிழக தி மு க அரசை உடனடியாக கலைக்க ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும். மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று தி மு க அரசை நிமிட நேரமும் தாமதிக்காமல் களைத்து உத்தரவிடவேண்டும் என இந்நாட்டு மன்னன் (மக்களாட்சியில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்) என்ற முறையில் ஆணை இடுகிறேன்.   11:48:45 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
6
2021
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
21
2021
அரசியல் பிரதமர் மோடியின் விடைபெறும் தாடி
வாழ்த்துக்கள்   15:33:48 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூன்
20
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
கிழவிக்கு கரோனா வந்தால்...... சும்மா ஏண்டா அனாவசியமா கொலை பழியை ஏத்துக்கறீங்க??   15:29:06 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
21
2021
அரசியல் ஏமாற்றமளிக்கும் கவர்னர் உரை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி
இதய தெய்வம் மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர்.... இந்நாள் எதிர்க்கட்சி தலைவர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்களே.... அஞ்சி மாசத்தில கலையப்போற ஆட்சிக்கு ஏத்துக்கு திட்டமும் செயலும்..... விரைவில் தங்களது ஆட்சி மலரப்போகிறது.... 68 + 50.....   14:46:04 IST
Rate this:
6 members
0 members
6 members

ஜூன்
21
2021
பொது வேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம் கவர்னர் உரை அம்சங்கள்
அஞ்சி மாசத்தில கலையப்போற ஆட்சிக்கு எதுக்கு சட்டசபை கூட்டமும்...கவர்னர் உறையும்.... வெட்கக்கேடு...   14:45:36 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூன்
21
2021
அரசியல் சாம்பார் சாப்பாடு போதும்! ஸ்டாலின்
அஞ்சி மாசத்தில கலையப்போற ஆட்சிக்கு எதுக்கு கறியும் பாயாவும்.... துர்காவோட பூஜை பலனெல்லாம் முடிஞ்சது ..... இனி தி மு க கட்சியும் உடையும்.....ஆட்சியையும் கவிழும்........   14:40:18 IST
Rate this:
11 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X