Siva Kumar : கருத்துக்கள் ( 17 )
Siva Kumar
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
16
2019
உலகம் பிரான்சின் 850 ஆண்டுகள் பழமையான தேவாலயம் தீக்கிரை
ஜைஹிந்த்ப்புறம் - எப்ப இந்த மூடப்பழக்கத்துக்கு அடிமை ஆனீங்க. நீங்கதான் பகுத்தறிவு பகலவனாச்சே ?   13:11:18 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் ராகுலின் திடீர் பாசம்
அனிதா இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்புதான். ஆனால் இந்த அரசியல் வாதிகளால் அது தவறான முன் உதாரணமாக மாறிவிட கூடாது. ஒரு போட்டி தேர்வு என்று வந்து விட்டால் அதை வெல்வது எப்படி என்ற அறிவை வளர்த்து கொள்ளவேண்டும். அதை விடுத்து அந்த தேர்வையே ரத்து செய் என்றால், எதிர் கால இளைஞர்களை தவறான பாதையில் கொண்டு சென்ற குற்ற உணர்வை இந்த அரசியல்வாதிகள் புரிந்துகொண்டு, அதையே ஒட்டு வங்கியாக மாற்ற நினைக்கும் கேடு கெட்ட அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்.   12:57:58 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
அரசியல் மோடியை தோற்கடிப்பதே ஒரே நோக்கம் காங்., தலைவர் ராகுல் சவால்
மோடியை தோற்கடிப்பதே ஒரே நோக்கம் காங்., தலைவர் ராகுல் சவால். இதல்லாம் ஒரு நோக்கம் நாட்டை முன்னேற்ற என்ன வழி? இதனாலதான் நீ ஒளிஞ்சி போகப்போற . அனால் மோடிக்கு நாட்டை எப்படி முன்னேற்றலாம், எப்படி பாதுகாக்கலாம், வளர்ச்சி போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார். ஜெய் ஹிந்த் vote for பிஜேபி   16:03:16 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
கோர்ட் ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
ஒரு நிமிடம் நிதானமாக சிந்தித்து பாருங்கள் ராகுல், சோனியா, வாத்ரா இவர்கள் அனைவரும் பெயிலில் உள்ளவர்கள், அவர்கள் கூறுவது போல் மோடி அம்பானிக்கு அனைத்தையும் கொடுத்துவிட்டார் என்று, அம்பானி இந்தியாவின் நேர்மையான வரி செலுத்தக்கூடிய கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுப்பவர் மேலும் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் அரசாங்கமே வெளியிடும், தனது சொத்துக்கள் அனைத்திற்கும் சட்டப்படி வரி கட்டுபவரைதான் அந்த பட்டியலில் அறிவிப்பார்கள், இந்த சொற்ப அறிவு கூட இல்லாமலா இந்த காங்கிரஸ் அல்லக்கைகள் உள்ளனர் என்பது ஆச்சரியமாக உள்ளது. தவறான பிரச்சாரத்தை செய்கின்றனர் காங்கிரஸ் மற்றும் தி மு க. நம்பாதீர்கள் மக்களே உஷார் . ஜெய் ஹிந்த். VOTE FOR பிஜேபி கூட்டணிக்கு.   13:26:41 IST
Rate this:
3 members
1 members
56 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
அரசியல் ஊழல் குறித்து விவாதிக்க பயமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி
கைப்புள்ள சொன்னது நூத்துக்கு நூறு சரியான செய்தி. ஒரு நிமிடம் கண்ணை மூடி உங்களோட சொந்த மூளை மற்றும் மனச சிந்திச்சி பார்த்தீங்கன்னா மோடி செய்யற ஒவ்வொரு செயலிலும் தேச பற்று மற்றும் வளர்ச்சி புரியும். நமது வீட்டை சுத்தம் செஞ்சு பெயிண்ட் அடிக்கணும் என்றால் அணைத்து பொருள்களையும் எடுத்து வெளியில போட்டு கஷ்ட பட்டாதான் வீடு சுத்தமாகும், அது போலத்தான் DEMONITISATION , மேலும் மோடியின் சொந்தங்கள் அனைவரும் எளிமையாக கோடி கோடியாக சொத்து சேர்க்காமல் எப்படி இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நமது தி மு க வில், காங்கிரஸில் உள்ள அணைத்து தலைவர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் மக்களே உஷார். VOTE FOR பிஜேபி. வாழ்க மோடி ஜி .   15:31:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
11
2019
அரசியல் மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி
ரபேல் ரபேல் இதையே எத்தனை நாள் பாடபோறீங்க பாப்போம், அதுக்குள்ள ஊழல் ஊழல் என்று பொலம்புறீங்க, இதில் எந்த பணமும் இதுவரை கட்டவும் இல்ல. உச்ச நீதி மன்றம் மீண்டும் விசாரணைக்கு தான் எடுத்து இருக்காங்க அதுக்குள்ள தீர்ப்பு வந்த மாதிரி எதுக்கு தவிக்கிறீங்க. வடக்கே FULL மோடி ஸ்வீப். ஜெய் ஹிந்த். VOTE FOR BJP .   09:08:07 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
10
2019
கோர்ட் ரபேல் ஆவணம் குறித்து விரிவான விசாரணை சுப்ரீம் கோர்ட்
இந்த தீர்ப்பும் நல்லதுதான் இது இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்த ஒப்பந்தம் பிஜேபி ஊழல் செய்யவில்லை என்பதற்கு இதே உச்ச நீதிமன்றம் எந்த தீர்ப்பு ஏற்கனவே அளித்ததோ அதே மீண்டும் வரும்   13:13:26 IST
Rate this:
13 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
10
2019
அரசியல் நதிகள் இணைப்பு சாத்தியம் இல்லை கே.எஸ். அழகிரி
இப்படியே சாத்தியம் இல்லை இல்லை என்று சொல்லியே இந்தியாவே கெடுத்து வெச்சிருக்கானுங்க இந்த வீணாப்போன ஒண்ணுக்கும் உதவாத காங்கிரஸ். உன்னால முடியலன்னு வாயை மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே, செய்யறவங்களையும் செய்ய உடாம, சோம்பேறி ஊழல் காங்கிரஸ் தோற்கடிக்கப்படணும். ஜெயின் ஹிந்த் வோட் for பிஜேபி.   10:59:14 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் துண்டுச் சீட்டு, நாயகன் ஊரெல்லாம் ஒரே பேச்சு
சுண்டல் வாங்கி திங்கறவனுக்குத் தான் சுண்டல் எங்க கொடுக்குறாங்கன்னு தெரியும் இதல்லாம் ஒரு பொழப்பா ஒழிக தி மு க வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த். கடவுள் நம்பிக்கை இல்லாத ஜென்மம் எதுக்கு சுண்டலுக்கு அலையுது ?   09:44:39 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

ஏப்ரல்
4
2019
அரசியல் வயநாட்டில் ராகுல் வேட்புமனு தாக்கல்
அமேதியில் தோல்வி உறுதி அதனால் சிறுபான்மையர் அதிகம் வசிக்கும் வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்கிறார் பப்பு, கம்மிகள் ஒருபக்கம் ஆவேசம், எது மத சார்பற்ற கட்சி இப்போது புரியும், ஒட்டு வங்கிக்காக காங்கிரஸ் எந்த லெவெலுக்கும் போகும் என்பதற்கு இதுவே உதாரணம், இத்தனை ஆண்டுகள் தென் மாநிலங்கள் காங்கிரஸ் கண்ணில் படவில்லையோ ? உஷார் மக்களே உஷார்   12:24:27 IST
Rate this:
8 members
0 members
31 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X