SUDHAKAR : கருத்துக்கள் ( 34 )
SUDHAKAR
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
28
2020
பொது அறை உடைப்பு இளையராஜா வேதனை
இவர் அங்கு தியானம் செய்ய அனுமதி கேட்டதாக தகவல் பிறகு எங்கே பொருட்களை பார்ப்பதும் சரிபார்ப்பதும்   20:29:52 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
8
2020
உலகம் தனிமைப்படுத்துதல் அறையில் இருந்து வெளியே வந்தவருக்கு அபராதம்
இந்தியாவில் அப்படி செய்தால் பல லக்ஷம் கோடி வசூல் ஆகி இருக்கும்.   20:18:57 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
10
2020
சிறப்பு பகுதிகள் சுய வைத்தியம் ஆபத்து மருத்துவர்கள் எச்சரிக்கை!
எந்த மருத்துவர் என்ன பக்க விளைவு வரும் என்று சொன்னார் என குறிப்பிடவும். மஞ்சளும் இஞ்சியும் தினமும் சற்று அதிகமாக சேர்த்துக்கொண்டால் எந்த பக்க விளைவும் ஏற்படாது என்பது என் அனுபவம். ஒரு காலத்தில் எவை இரண்டியும் சேர்த்துக்கொள்ளாமல் இருந்த நான் கடந்த பத்து வருடங்களாக சற்று அதிகமாக எடுத்துக்கொள்கிறேன்.   19:49:08 IST
Rate this:
0 members
0 members
16 members

ஆகஸ்ட்
19
2020
உலகம் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த சீனா விலை ரூ.10,800 என நிர்ணயம்
கொரோனவை பரப்பிய வுடன் ஏற்கெனவே ஆர் டீ பி சி ஆர் கருவிகளை தரமில்லாமல் அதிக விலையில் வித்து கொள்ளை அடித்து விட்டார்கள் அதற்கு மார்க்கெட் போனவுடன் தடுப்பு மருந்தை மார்க்கெட்டில் விட்டு அதன் மூலம் மற்றொரு கொள்ளை அடிக்க போகிறார்கள் உலகம் மிக அவசர தேவைக்காக அதையும் வாங்கி ஆக வேண்டிய சூழல். சீனாவை மொத்தமாக புறக்கணிக்க வேண்டும்.   18:48:59 IST
Rate this:
0 members
0 members
17 members

ஜூன்
28
2020
பொது சித்தா சிகிச்சையில் 369 பேர் நலம்
சித்தா ஆயுர்வேதா சிகிச்சையில் மிதமான மற்றும் சீசனை அறிகுறி உள்ள நோயாளிகை சரிசெய்ய முடியும் என்று நிரூபித்து இருக்கிறார்கள் அதை வெகு தீவிரமாக எல்லா இடங்களிலும் கையாண்டால் நோயின் தாக்கத்தை வெகுவாக குறைக்க முடியும். மேலும் எல்லா பகுதி மக்களுக்கும் இதை தடுப்பு மருந்தாக கொடுக்கலாம் அதை அரசாங்கம் தான் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் பல இடங்களில் எந்த செக்க்கப்போ மருந்தோ தரவில்லை இப்படி எதனை இடங்கள் விட்டு போயிருக்கிறது என தெரியாது.அரசாங்கம் சற்று கடுமையாகவும் நேர்மையாகவும் நடவடிக்கை எடுத்தால் ஒரு மாதத்தில் வைரஸை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.   13:52:19 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
23
2020
பொது தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்
எல்லா இடத்திலும் ஸ்வாப் செய்பவர் க்ளோவ்ஸ் மாத்துவதும் இல்லை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது இல்லை இதை யார் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பது. அதை செய்தால் CROSS INFECTION ஏற்படாமல் தவிர்க்கலாம் அது கணிசமான எண்ணிக்கை குறைய வைப்பது தினமலர் இதை எடுத்து சொல்லலாமே. நேற்றைய கட்டுரையை திரும்ப வெளியிடலாம் அல்லது சுகாதார செயலாளருக்கு தெரிய படுத்தி அதை ப்ரோடோகாலில் சேர்க்கலாம்.   19:48:16 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
14
2020
பொது கொரோனாவுக்கு டாட்டா காட்டிய 97 வயது சென்னை தாத்தா
அவர் இதய பிரச்சினைக்ககாக ஆஸ்பிரின் தினமும் எடுத்துக் கொள்பவராக இருக்கலாம் அதுவே இரதம் காட்டாமல் காத்திருக்கலாம். இத்தாலியில் ஆஸ்பிரின் கொடுத்ததில் நல்ல பலன் இருப்பதாகவும் அதனால் ஒரே நாளில் பாத்து ஆயிரத்துக்கு மேல் டிஸ்சார்ஜ் செய்ததாகவும் செய்தி. மீண்டு வந்ததில் மகிஷ்ச்சி வணக்கங்கள்.   10:59:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
10
2020
உலகம் இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம் நேபாளம்
சீனா நேபாளம் மூலம் விளையாட துவங்கியிருக்குது. ஆனால் இந்தியாவில் வசிக்கும் ஐம்பது அறுபது லக்ஷம் நேபாலிகளுக்கு அதாவது நேபாளத்தின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒன்று பிரச்சினை வரும் என்று தெரியாமலா   12:51:12 IST
Rate this:
0 members
0 members
27 members

ஜூன்
8
2020
பொது தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.,அன்பழகன் மீண்டும் கவலைக்கிடம் மருத்துவமனை தகவல்
இக்கட்டிலிருந்து மீண்டு வர ப்ரார்தனைகள்.   20:37:46 IST
Rate this:
5 members
1 members
12 members

மே
29
2020
பொது சென்னையில் ஒரே நாளில் பலி எண்ணிக்கை- 14 அனைவரும் கொரோனா சிகிச்சையில் இருந்தவர்கள்
சென்னையில் கபாசுர குடிநீர் மற்றும் மூலிகை தேநீர் வழங்குகிறார்கள் அது நல்ல பலனை தருகிறது என்று செய்திகளில் பார்த்தேன் அப்படி இருக்க ஏன் இந்த நிலைமை. இன்னும் அலோபதி சித்த மருத்துவர்கள் ஒன்று படவில்லையா வருந்தத்தக்க செய்தி   20:40:24 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X